மே 5 (May 5) கிரிகோரியன் ஆண்டின் 125 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 126 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன.
- 1479 – குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (இ. 1574)
- 1752 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1830)
- 1813 – சோரன் கீர்க்கே கார்ட், டென்மார்க் மெய்யியலாளர் (இ. 1855)
- 1818 – கார்ல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1883)
- 1833 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானிய புவியியலாளர், கல்வியாளர் (இ. 1905)
- 1862 – நிக்கோ பிரொசுமானி, சியோர்சிய ஓவியர் (இ. 1818)
- 1864 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1922)
- 1883 – ஆர்ச்சிபால்ட் வேவல், ஆங்கிலேய தளபதி, பிரித்தானிய இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (இ. 1950)
- 1903 – தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி. (இ. 1991)
- 1911 – பிரிட்டிலடா வதேதர், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1932)
- 1916 – ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1987)
- 1916 – பி. யு. சின்னப்பா, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)
- 1922 – டி. ஆர். ராஜகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999)
- 1933 – இரத்னசிறி விக்கிரமநாயக்கா, இலங்கையின் 11வது பிரதமர் (இ. 2016)
- 1943 – மைக்கேல் பாலின், ஆங்கிலேய நடிகர்
- 1951 – குல்சன் குமார், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. 1997)
- 1964 – ஆறுமுகம் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2020)
- 1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் (பி. 1769)
- 1859 – டிரிஃக்லெ, செருமானியக் கணிதவியலாளர் (பி. 1805)
- 1953 – ஆர். கே. சண்முகம், இந்தியப் பொருளாதார நிபுணர் (பி. 1892)
- 1957 – தேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)
- 1981 – பொபி சான்ட்ஸ், ஐரியப் புரட்சியாளர் (பி. 1954)
- 1995 – லடிஸ் வீரமணி, இலங்கை மேடை நாடக நடிகர், நாடகாசிரியர், நாடக இயக்குநர்
- 2007 – தியோடோர் மைமான், சீரொளியைக் கண்டுபிடித்த அமெரிக்க-கனடிய இயற்பியலாளர் (பி. 1927)
- 2010 – உமரு யராதுவா, நைஜீரியாவின் 12வது அரசுத்தலைவர் (பி. 1951)
- 2012 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1950)
- 2021 – டி. கே. எஸ். நடராஜன், தமிழகத் திரைப்பட நடிகர், நாட்டுப்புறப் பாடகர் (பி. 1933)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
Raat, Alexander J. P. (2010). The Life of Governor Joan Gideon Loten (1710-1789). p. 268.