1497
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1497 (MCDXCVII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மே 10 - புதிய உலகத்துக்கான தனது கடற் பயணத்தை அமெரிகோ வெஸ்பூச்சி ஸ்பெயினில் இருந்து ஆரம்பித்தார்.
- மே 20 (அல்லது மே 2) - மேற்குலகிற்கான புதிய பாதையைக் கண்டறியும் பொருட்டு ஜோன் காபொட் பிறிஸ்டலில் இருந்து புறப்பட்டார்.
- ஜூன் 24 - ஜோன் காபொட் வட அமெரிக்காவை (இன்றைய நியூபவுண்லாந்தை அடைந்தார்.
- ஜூலை 8 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
- டிசம்பர் 5 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
Remove ads
நாள் அறியப்படாதவை
- துளுவ நரச நாயக்கன் காலத்தில் சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவை விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
1497 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads