1498
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1498 (MCDXCVIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 25 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
- மே 17 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
- மே 23 - பாப்பரசரைக் குறை கூறியதற்காக புளோரன்ஸ் மன்னன் கிரலாமோ சவொனரோலா தூக்கிலிடப்பட்டான்.
- ஜூலை 31 - திரினிடாட் தீவை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
நாள் அறியப்படாதவை
- கொலம்பஸ் தென்னமெரிக்காவை அடைந்தார்.
- போர்த்துக்கீசர் தான்சானியா, மற்றும் கென்யாவை அடைந்தார்.
- போர்த்துக்கீசர் இந்தோனீசியாவின் மலாக்காவை அடைந்தனர்.
பிறப்புகள்
இறப்புகள்
1498 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads