2021 இந்தியன் பிரீமியர் லீக்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2021 இந்தியன் பிரீமியர் லீக் (2021 Indian Premier League) என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 14ஆம் பதிப்பாகும். இந்த தொடரானது 9 ஏப்ரல் 2021 முதல் 30 மே 2021 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், வீரர்களுக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் 04 மே 2021 அன்று இது தொடர் பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், 19 செப்டம்பர் 2021 முதல் 15 அக்டோபர் 2021 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது .

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
Remove ads

பின்னணி

முன்னதாக இந்தத் தொடரில் இரு புதிய அணிகள் இடம்பெறலாம் எனும் கருத்து நிலவியது.[1][2][3] ஆனால் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இந்தத் தொடரில் கூடுதலாக எந்த அணிகளும் சேர்க்கப்படப் போவதில்லை என்றும் 2022 ஆம் ஆண்டில் சேக்கப்படலாம் எனவும் கூறியது.[4][5]

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம்

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் தீவிரமாக இருந்ததால், பல்வேறு வீரர்கள் தொடக்கத்திலிருந்து, இடையிலும் இத்தொடரை விட்டு வெளியேறினார்கள்[6][7][8]. மேலும், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்ற போது பல்வேறு வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது[9][10][11][12][13][14]. இதனால், இந்தியாவில் நடைப்பெற்று வந்த ஐபிஎல் தொடரானது நிறுத்தப்பட்டு , வீரர்கள் பாதுகாப்பாக அவர்கள் நாடுகளுக்கும், ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டார்கள்[15].

இதைத்தொடர்ந்து , பிற ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது . அதன்படி, 19 செப்டம்பர் 2021 தொடங்கி 15 அக்டோபர் வரை இத்தொடர் நடத்தபட்டது.

Remove ads

நிகழிடங்கள்

மேலதிகத் தகவல்கள் இந்தியா, மும்பை ...
மேலதிகத் தகவல்கள் ஐக்கிய அரபு அமீரகம், துபாய் ...

புள்ளிப்பட்டியல்

மேலதிகத் தகவல்கள் நிலை, வி ...
மூலம்: IPLT20.com
(C) வாகையாளர்; (R) இரண்டாமிடம்
Remove ads

குழுநிலைச் சுற்று

9 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
159/9 (20 நிறைவுகள்)
கிறிஸ் லின் 49 (35)
ஹர்ஷல் பட்டேல் 5/27 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்.), நிதன் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஹர்ஷல் பட்டேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

10 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
190/3 (18.4 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 54 (36)
கிறிஸ் வோக்ஸ் 2/18 (3 நிறைவுகள்)
ஷிகர் தவான் 85 (54)
ஷர்துல் தாகூர் 2/53 (3.4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதன் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

11 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
187/6 (20 நிறைவுகள்)
நித்தீசு ராணா 80 (56)
ரஷீத் கான் 2/24 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), நிதன் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: நித்தீசு ராணா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

12 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
221/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
217/7 (20 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 91 (50)
சேதன் சாகரியா 3/31 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

13 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
152 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 10 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ராகுல் சாகர் (மும்பை இந்தியன்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

14 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
143/9 (20 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 54 (37)
சாபாசு அகமது 3/7 (2 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), நிதன் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

15 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
147/8 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
150/7 (19.4 நிறைவுகள்)
டேவிட் மில்லர் 62 (43)
ஆவேஷ் கான் 3/32 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஜய்தேவ் உனத்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

16 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
106/8 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
107/4 (15.4 நிறைவுகள்)
சாருக் கான் ( துடுப்பாட்டக்காரர் ) 47 (36)
தீபக் சாஹர் 4/13 (4 நிறைவுகள்)
மொயீன் அலி 46 (31)
முகம்மது சமி 2/21 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), அனில் தண்டேகர் (இந்)
ஆட்ட நாயகன்: தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

17 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
150/5 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
137 (19.4 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 43 (22)
ராகுல் சாகர் 3/19 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (இந்)
ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

18 ஏப்ரல் 2021
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
ஆன்ட்ரே ரசல் 31 (20)
கைல் ஜேமீசன் 3/41 (3 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 38 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

18 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
195/4 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
198/4 (18.2 நிறைவுகள்)
மாயங் அகர்வால் 69 (36)
லுக்மன் மெரிவாலா 1/32 (3 நிறைவுகள்)
ஷிகர் தவான் 92 (49)
ஜெய் ரிச்சர்ட்சன் 2/41 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), பவுல் ரைபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

19 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
143/9 (20 நிறைவுகள்)
பாஃப் டு பிளெசீ 33 (17)
சேதன் சாகரியா 3/36 (4 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 49 (35)
மொயீன் அலி 3/7 (3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆத்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

20 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
137/9 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
138/4 (19.1 நிறைவுகள்)
ரோகித் சர்மா 44 (30)
அமித் மிஷ்ரா 4/24 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (டெல்லி கேபிடல்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

21 ஏப்ரல் 2021
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
120 (19.4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
121/1 (18.4 நிறைவுகள்)
சாருக் கான் ( துடுப்பாட்டக்காரர் ) 22 (17)
கலீல் அகமது 3/21 (4 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 63* (56)
பேபியன் ஆலன் 1/22 (4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்), கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

21 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் தண்டேகர் (இந்), பவுல் ரைபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: பாஃப் டு பிளெசீ (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

22 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
177/9 (20 நிறைவுகள்)
சிவம் துபே 46 (32)
முகமது சிராஜ் 3/27 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இழப்புகளின்றி வெற்றி பெற்றது.
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: தேவதூத் பாடிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
  • விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) 6,000 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் 6,000 ஓட்டங்கள் இபிலீ.[16]

23 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
131/6 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ்
132/1 (17.4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 63 (52)
ரெவி பிஷ்னோய் 2/21 (4 நிறைவுகள்)
முகம்மது சமி 2/21 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 9 இழப்புகளில் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
134/4 (18.5 நிறைவுகள்)
ராகுல் திருப்பதி 36 (26)
கிறிசு மோரிசு 4/23 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: கிறிசு மோரிசு (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
ரவீந்திர ஜடேஜா 62* (28)
கர்சல் பட்டேல் 3/51 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
  • கர்சல் பட்டேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஒரு நிறைவுகள் அதிகமான (37) ஓட்டங்களை இபிலீ போட்டிகளில் விட்டுக்கொடுத்தவர்.[17]

25 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
159/4 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
159/7 (20 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 66* (51)
அவேச் கான் 3/34 (4 நிறைவுகள்)
ஆட்டம் சமன்
(டெல்லி கேபிடல்ஸ் சிறப்பு நிறைவில் வெற்றி)

எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
  • சிறப்பு நிறைவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7/0 (1 நிறைவு), டெல்லி கேபிடல்ஸ் 8/0 (1 நிறைவு)

26 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
123/9 (20 நிறைவுகள்)
இயோன் மோர்கன் 47* (40)
மொய்சச் கென்ரிக்சு 1/5 (1 நிறைவு)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 இழப்புகளில் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: யேச்வந்த் பார்டே (இந்), பவுல் ரைபல் (ஆத்)
ஆட்ட நாயகன்: இயோன் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

27 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
170/4 (20 நிறைவுகள்)
ஏ பி டி வில்லியர்ஸ் 75* (42)
அவேச் கான் 1/24 (4 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 58* (48)
கர்சல் பட்டேல் 2/37 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1 ஓட்டங்களால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
  • ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) இபிலீ போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த 6வது வீரர் ஆவார். மேலும் இரண்டாவது வெளிநாட்டு வீரர் ஆகும்.[18]

28 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
171/3 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
173/3 (18.3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சி. கே. நந்தன் (இந்), செட்டிதோடி சாம்சுதீன் (இந்)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாட்டத்தை தேர்ந்தெடுத்தது.
  • டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) இ20 போட்டிகளில் 10,000 ஓட்டங்களை கடந்த 4வது வீரர் ஆவார்.[19]

29 ஏப்ரல் 2021
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
171/4 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
172/3 (18.3 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 70* (50)
கிறிசு மோரீசு 2/33 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

29 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
156/3 (16.3 நிறைவுகள்)
ஆன்ட்ரே ரசல் 45* (27)
லலித் யாதவ் 2/13 (3 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: யேச்வந்த் பார்டே (இந்), அனில் சவுத்ரி (இந்)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

30 ஏப்ரல் 2021
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
179/5 (20 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 91* (57)
கைல் ஜேமீசன் 2/32 (3 நிறைவுகள்)
விராட் கோலி 35 (34)
கர்பிரீத் பாரர் 3/19 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 34 ஓட்டங்களில் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: கர்பிரீத் பாரர் (பஞ்சாப் கிங்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

1 மே 2021
19:30
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
219/6 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 4 இழப்புகளில் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), சி. கே. நந்தன் (இந்)
ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

Remove ads

இறுதிச்சுற்று

தொடக்க நிலை இறுதிப்போட்டி
  15 அக்டோபர் 2021 — துபாய்
10 அக்டோபர் 2021 — துபாய்
1 டெல்லி கேபிடல்ஸ் 172/5 (20 நிறைவுகள்)
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 173/6 (19.4 நிறைவுகள்) 2 சென்னை சூப்பர் கிங்ஸ் 192/3 (20 நிறைவுகள்)
சென்னை 4 வீழ்த்தல்களால் வெற்றி  வெற்றி 4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 165/9 (20 நிறைவுகள்)
சென்னை 27 ஓட்டங்களால் வெற்றி  வெற்றி
13 அக்டோபர் 2021 — ஷார்ஜா
1 டெல்லி கேபிடல்ஸ் 135/5 (20 நிறைவுகள்)
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 136/7 (19.5 நிறைவுகள்)
கொல்கத்தா 3 வீழ்த்தல்களால் வெற்றி  வெற்றி
11 அக்டோபர் 2021 — ஷார்ஜா
3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 138/7 ( 20 நிறைவுகள்)
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 139/6 (19.4 நிறைவுகள்)
கொல்கத்தா 4 வீழ்த்தல்களால் வெற்றி  வெற்றி
Remove ads

புள்ளிவிவரங்கள்

அதிக ஓட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...

அதிக வீழ்த்தல்கள்

மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads