2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2022 குளிர்கால ஒலிம்பிக்கு (2022 Winter Olympics), அதிகாரபூர்வமாக 24-வது ஒலிம்பிக்கு குளிர்காலப் போட்டிகள் (XXIV Olympic Winter Games) பொதுவாக பெய்ஜிங்கு 2022 (Beijing 2022, 北京2022), என்பது சீனாவில் பெய்ஜிங்கு நகரில் 2022 பெப்ரவரி 4 முதல் பெப்ரவரி 20 வரை நடைபெறும் பன்னாட்டுக் குளிர்கால பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1]
2015 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 128-வது அமர்வில் பெய்ஜிங்கு நகரம் 2022 குளிர்காலப் போட்டிகளை நடத்துவதற்குத் தெரிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக்குப் போட்டிகளை நடத்துவதற்கு இந்ந்கரம் இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டது. கடைசி மூன்று போட்டிகளும் கிழக்காசியாவில் நடைபெற்றுள்ளன. 2008 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகளை நடத்திய பெய்ஜிங்கு நகரம், கோடை, குளிர்காலப் போட்டிகளை நடத்திய ஒரேயொரு நகரமும் ஆகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட திட்டமிட்டது.
Remove ads
நகரம் தேர்வு
இப்போட்டிகளை நடத்துவதற்காக ஓஸ்லோ, அல்மடி மற்றும் பெய்ஜிங் போட்டியிட்டன. இறுதியாக கோலாம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சம்மேளனக் கூட்டத்தில் பெய்ஜிங் நகரம் தேர்வு செய்யப்பட்டது.[2]
தேர்வு முடிவு

2022 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்றிய நாடுகள்
குளிர்காலப் போட்டிகளில் முதல்தடவையாகப் பங்குபற்றும் நாடுகள்

Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads