அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அசோகரின் தட்சசீலம் அரமேய மொழிக் கல்வெட்டு (Aramaic Inscription of Taxila) தற்கால பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்த பண்டைய தட்சசீலம் நகரத்தின் அருகே சிர்காப் எனும் இடத்தில் உள்ளது. இக்கல்வெட்டை பேரரசர் அசோகர் கிமு 260-இல் நிறுவினார். எண்கோண வடிவிலான பளிங்குக் கல்லில் அரமேய மொழியில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ஜான் மார்ஷல் எனும் பிரித்தானியத் தொல்பொருள் ஆய்வாளர் 1915-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இது அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுளில் ஒன்றாக உள்ளது.[1] .[2]

விரைவான உண்மைகள் செய்பொருள், எழுத்து ...
Thumb
அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தட்சசீலம் அருகே சிர்காப் எனுமிடத்தில் அசோகரின் அரமேய மொழிக் கல்வெட்டின் அமைவிடம்
Remove ads

கல்வெட்டுக் குறிப்புகள்

உடைந்த இக்கல்வெட்டின் 9 மற்றும் 12-வது வரிகளை மட்டுமே காணப்படுகிறது. இக்கல்வெட்டில் அசோகரை பிரியதசி எனக்குறித்துள்ளது. [1][3]

மேலதிகத் தகவல்கள் சொற்றொடர் எண், அரமேயம் ...
Remove ads

இதனையும் காண்க

Thumb
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
'''மஸ்கி'''
'''மஸ்கி'''
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri
Yerragudi
Yerragudi
'''சாசாராம்'''
'''சாசாராம்'''
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads