இரண்டாம் குமாரவிட்ணு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் குமாரவிட்ணு என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
Remove ads
காலம்
இவனது தந்தையான இரண்டாம் கந்தவர்மன் என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது பட்டயத் தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான முதலாம் சிம்மவர்மன் மற்றும் இரண்டாம் விட்ணுகோபன் காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.[1]இம்மன்னனே புத்த துறவியாகி போதிதர்மர் என்ற பெயரில் சீன தேசம் சென்று மகாயன புத்த மதத்தை பரப்பினார். புத்த மதம் பரப்ப ஏதூவாக களரியையும் மருத்துவத்தையும் கற்று கொடுத்தார் இதுவே குங்பூவாகவுன் கரேத்தேவாகவும் மாறியது.இவர் சீன தேசத்தில் தாமோவாக அறியப்படுகிறார். [சான்று தேவை]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

