இந்து சமயக் கடவுள்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து சமயத்தின் கூற்றின் படி அனைத்து உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று நோக்குவது வழக்கமானதாகும். இந்து சமயத்தில் சுமார் 3,333,330 கடவுள்கள் உள்ளதாக மகாபாரதம் கருதுகிறது.
அதாவது இக்கூற்றானது பண்டைக் காலங்களில் அமையப்பெற்ற மக்கள் தொகைக் கணிப்பின்படி அவ்வாறு அனைவரையும் கடவுள்களாகப் பார்க்கப்பட்ட காரணத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்பது ஒரு கூற்று.[1][2][3]
இன்றளவும் புதிதாக கடவுள்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட ஊர், பெயர், சம்பவம் தொடர்பாக தோற்றம் பெறுவது தவிர்க்க இயலாத கொள்கையாக உள்ளது. இத்தகு பல காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேலும் உருவாக்கப்படும் கடவுள்களின் பெயர்களையும் இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது.
Remove ads
சிவன்
சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் சைவ சமயம் ஆகும். சிவனின் 25 வடிவங்களை மகேசுவர மூர்த்தங்கள் என்றும் 64 வடிவங்களை சிவ உருவத்திருமேனிகள் என்றும் சைவர்கள் வழிபடுகின்றனர்.
- அகோர அத்திர மூர்த்தி
- அசுவாரூட மூர்த்தி
- அர்த்தநாரீசுவர மூர்த்தி
- தானுமாலைய மூர்த்தி
- ஆபத்தோத்தரண மூர்த்தி
- இடபாந்திக மூர்த்தி
- இடபாரூட மூர்த்தி
- இரத்த பிட்சா பிரதான மூர்த்தி
- இலகுளேஸ்வர மூர்த்தி
- இலிங்க மூர்த்தி
- இலிங்கோத்பவ மூர்த்தி
- உமாமகேசுவர மூர்த்தி
- உமேச மூர்த்தி
- ஏகபாத மூர்த்தி
- ஏகபாதத்ரி மூர்த்தி
- கங்காதர மூர்த்தி
- கங்காவிசர்ஜன மூர்த்தி
- கங்காள மூர்த்தி
- கருடன் அருகிருந்த மூர்த்தி
- கல்யாணசுந்தர மூர்த்தி
- கஜாசுர சம்ஹார மூர்த்தி
- கஜாந்திக மூர்த்தி
- காமதகன மூர்த்தி
- கால சம்ஹாரர்
- கிராத மூர்த்தி
- குரு மூர்த்தி
- கூர்ம சம்ஹார மூர்த்தி
- மாலொருபாக மூர்த்தி
- கௌரிலீலாசமன்வித மூர்த்தி
- கௌரிவரப்ரத மூர்த்தி
- சக்கரதான மூர்த்தி
- சண்டதாண்டவ மூர்த்தி
- சண்டேச அனுக்கிரக மூர்த்தி
- சதாசிவ மூர்த்தி
- சதாநிருத்த மூர்த்தி
- சந்த்யான்ருத்த மூர்த்தி
- சந்திரசேகர மூர்த்தி
- சரப மூர்த்தி
- சலந்தரவத மூர்த்தி
- சார்த்தூலஹர மூர்த்தி
- சிஷ்ய பாவ மூர்த்தி
- சுகாசன மூர்த்தி
- சேத்திரபால மூர்த்தி
- சோமாசுகந்த மூர்த்தி
- தட்சயஞ்யஷத மூர்த்தி
- தட்சிணாமூர்த்தி
- திரிபாதத்ரி மூர்த்தி
- திரிபுராந்தக மூர்த்தி
- பசுபதிநாத மூர்த்தி
- பாசுபத மூர்த்தி
- பிட்சாடன மூர்த்தி
- பிரம்ம சிரச்சேத மூர்த்தி
- பிரார்த்தனா மூர்த்தி
- புஜங்கத்ராச மூர்த்தி
- புஜங்கலளித மூர்த்தி
- பைரவ மூர்த்தி
- மகா சதாசிவ மூர்த்தி
- மச்ச சம்ஹார மூர்த்தி
- முகலிங்க மூர்த்தி
- யோக தட்சிணாமூர்த்தி
- வடுக பைரவ மூர்த்தி
- வராக சம்ஹார மூர்த்தி
- நீலகண்ட மூர்த்தி
- வீணா தட்சிணாமூர்த்தி
- வீரபத்திர மூர்த்தி
- ஜ்வாரபக்ன மூர்த்தி
Remove ads
விஷ்ணு
முப்பெரும் தேவியர்கள்
- அங்காள பரமேஸ்வரி
- சாந்தி துர்க்கை
- சபரி துர்க்கை
- ஜாதவேதோ துர்க்கை
- ஜுவாலா துர்க்கை
- சூலினி துர்க்கை
- வன துர்க்கை
- லவண துர்க்கை
- ஆசுரி துர்க்கை
- தீப துர்க்கை
- துர்கா மாரி
- ஆதிசக்தி
- சரசுவதி
- பார்வதி
- தாட்சாயிணி
- சக்தி
- துர்க்கை
- நவ துர்கைகள்
- காளி
- இராதை
- சீதை
- தேவி
- இலக்குமி
- சீதை
- சரசுவதி
- துர்க்கை
- பிராம்மி
- மகேசுவரி
- கௌமாரி
- வைஷ்ணவி
- வராகி
- இந்திராணி
- சாமுண்டி
- காளி
- தாரா
- திரிபுரசுந்தரி
- புவனேசுவரி
- பைரவி
- சின்னமஸ்தா
- தூமாவதி
- பகளாமுகி
- மாதங்கி
- இலக்குமி
- தச மகா வித்யா
- தாகேஸ்வரி
- நைனா தேவி
- சிந்தபூர்ணா தேவி
- சுவாலாமுகி
- வச்சிரேசுவரி
- வைஷ்ணோ தேவி
- மானசா தேவி
- சாகம்பரி
- காளி
நாட்டுப்புறத் தெய்வங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads