சங்க கால நாட்டு மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்க காலத்தில் மூவேந்தரின் ஆட்சியின் கீழ் இருந்த சேர, சோழ, பாண்டிய நாடுகள் மட்டுமல்லாமல் கொங்கு நாடு, தொண்டை நாடு, அருவாள் நாடு முதலான குறு நாடுகளும் தன்னாட்சி பெற்றிருந்தன. அந்நாட்டு மக்கள் இனங்கள் அந்நாட்டின் பெயரால் குறிக்கப்பட்டனர். அந்நாட்டு இனங்கள் தொகுப்பு (34) ஒன்றினை இங்குக் காணலாம். அவர்களைப் பற்றிய செய்தியையும் ஆங்காங்கே காணலாம்.
Remove ads
அ வரிசை
க வரிசை
ச வரிசை
த வரிசை
ந வரிசை
ப வரிசை
ம வரிசை
ய வரிசை
வ வரிசை
திரட்ட உதவிய துணைநூல்
- அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
- INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE NO 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு)
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads