விஜயகாந்த் திரைவாழ்க்கை

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

விஜயகாந்த் திரைவாழ்க்கை
Remove ads

விஜயகாந்த் என்பவர் புகழ்பெற்ற தமிழ் நடிகராக இருந்தவர். இவரது திரை வாழ்க்கை குறித்த தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.[1][2]

Thumb
சகாப்தம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்

திரைப்படங்கள்

நடிகராக

2010

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண் ...

2000

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண் ...

1990

மேலதிகத் தகவல்கள் எண்:, ஆண்டு ...

நடித்த திரைப்படங்கள்

  1. 1979 - அகல் விளக்கு
  2. 1979 - இனிக்கும் இளமை
  3. 1980 - நீரோட்டம்
  4. 1980 - சாமந்திப்பூ
  5. 1980 - தூரத்து இடிமுழக்கம்
  6. 1981 - சட்டம் ஒரு இருட்டறை
  7. 1981 - சிவப்பு மல்லி
  8. 1981 - நெஞ்சில் துணிவிருந்தால்
  9. 1981 - சாதிக்கொரு நீதி
  10. 1981 - நீதி பிழைத்தது
  11. 1982 - பார்வையின் மறுபக்கம்
  12. 1982 - சிவந்த கண்கள்
  13. 1982 - சட்டம் சிரிக்கிறது
  14. 1982 - பட்டணத்து ராஜாக்கள்
  15. 1982 - ஓம் சக்தி
  16. 1982 - ஆட்டோ ராஜா
  17. 1983 - சாட்சி
  18. 1983 - டௌரி கல்யாணம்
  19. 1983 - நான் சூட்டிய மலர்
  20. 1984 - மதுரை சூரன்
  21. 1984 - மெட்ராஸ் வாத்தியார்
  22. 1984 - வெற்றி
  23. 1984 - வேங்கையின் மைந்தன்
  24. 1984 - நாளை உனது நாள்
  25. 1984 - நூறாவது நாள்
  26. 1984 - குடும்பம்
  27. 1984 - மாமன் மச்சான்
  28. 1984 - குழந்தை ஏசு
  29. 1984 - சத்தியம் நீயே
  30. 1984 - தீர்ப்பு என் கையில்
  31. 1984 - இது எங்க பூமி
  32. 1984 - வெள்ளை புறா ஒன்று
  33. 1984 - வைதேகி காத்திருந்தாள்
  34. 1984 - நல்ல நாள்
  35. 1984 - ஜனவரி 1
  36. 1984 - சபாஷ்
  37. 1984 - வீட்டுக்கு ஒரு கண்ணகி
  38. 1985 - அமுதகானம்
  39. 1985 - அலையோசை
  40. 1985 - சந்தோஷக் கனவுகள்
  41. 1985 - புதுயுகம்
  42. 1985 - நவக்கிரக நாயகி
  43. 1985 - புதிய சகாப்தம்
  44. 1985 - புதிய தீர்ப்பு
  45. 1985 - எங்கள் குரல்
  46. 1985 - ஈட்டி
  47. 1985 - நீதியின் மறுபக்கம்
  48. 1985 - அன்னை பூமி
  49. 1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
  50. 1985 - தண்டனை
  51. 1985 - நானே ராஜா நானே மந்திரி
  52. 1985 - ராமன் ஶ்ரீராமன்
  53. 1986 - அம்மன் கோயில் கிழக்காலே
  54. 1986 - அன்னை என் தெய்வம்
  55. 1986 - ஊமை விழிகள்
  56. 1986 - எனக்கு நானே நீதிபதி
  57. 1986 - ஒரு இனிய உதயம்
  58. 1986 - கரிமேடு கருவாயன்
  59. 1986 - நம்பினார் கெடுவதில்லை
  60. 1986 - தர்ம தேவதை
  61. 1986 - மனக்கணக்கு
  62. 1986 - தழுவாத கைகள்
  63. 1986 - வசந்த ராகம்
  64. 1987 - வீரபாண்டியன்
  65. 1987 - கூலிக்காரன்
  66. 1987 - சட்டம் ஒரு விளையாட்டு
  67. 1987 - சிறைப்பறவை
  68. 1987 - சொல்வதெல்லாம் உண்மை
  69. 1987 - நினைவே ஒரு சங்கீதம்
  70. 1987 - பூமழை பொழியுது
  71. 1987 - ஊழவன் மகன்
  72. 1987 - வீரன் வேலுத்தம்பி
  73. 1987 - வேலுண்டு வினையில்லை
  74. 1988 - உழைத்து வாழ வேண்டும்
  75. 1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
  76. 1988 - காலையும் நீயே மாலையும் நீயே
  77. 1988 - செந்தூரப்பூவே
  78. 1988 - தம்பி தங்கக் கம்பி
  79. 1988 - தெற்கத்திக்கள்ளன்
  80. 1988 - தென்பாண்டிச்சீமையிலே
  81. 1988 - நல்லவன்
  82. 1988 - பூந்தோட்ட காவல்காரன்
  83. 1988 - மக்கள் ஆணையிட்டால்
  84. 1989 - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
  85. 1989 - தர்மம் வெல்லும்
  86. 1989 - பொறுத்தது போதும்
  87. 1989 - பொன்மன செல்வன்
  88. 1989 - மீனாட்சி திருவிளையாடல்
  89. 1989 - ராஜநடை

1970

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, எண் ...
Remove ads

தயாரிப்பு

விஜயகாந்த் மற்றும் அவரது மச்சினன் எல்.கே. சுதீஷ் ஆகியோர் இணைந்து கேப்டன் சினி கிரியேசன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads