சூலை 13 (July 13) கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.
- கிமு 100 – யூலியசு சீசர், உரோமத் தளபதி (பி. கிமு 44)
- 1590 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1676)
- 1841 – ஓட்டோ வாக்னர், ஆத்திரிய கட்டிடக் கலைஞர் (இ. 1918)
- 1854 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1934)
- 1922 – சுந்தர சண்முகனார், புதுவை தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர் (இ. 1997)
- 1934 – வோலே சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்
- 1938 – தோமசு சவுந்தரநாயகம், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
- 1942 – ஹாரிசன் போர்ட், அமெரிக்க நடிகர்
- 1944 – ஏர்னோ ரூபிக், அங்கேரிய கட்டிடக் கலைஞர், ரூபிக் கனசதுரத்தைக் கண்டுபிடித்தவர்.
- 1951 – லெ. முருகபூபதி, இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
- 1953 – வைரமுத்து, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.
- 1983 – லியு சியாங், சீன ஓட்டவீரர்
- 574 – மூன்றாம் யோவான் (திருத்தந்தை)
- 939 – ஏழாம் லியோ (திருத்தந்தை)
- 1921 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு லக்சம்பர்க் இயற்பியலாளர் (பி. 1845)
- 1924 – ஆல்பிரடு மார்ஷல், பிரித்தானிய பொருளியலாளர் (பி. 1824)
- 1934 – மேரி எம்மா பிருடு, அமெரிக்க வானியலாளர் (பி. 1849)
- 1954 – பிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர் (பி. 1907)
- 1989 – அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் (பி. 1927)
- 1989 – வெ. யோகேசுவரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1927)
- 1993 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர் (பி. 1929)
- 2013 – ஒத்தோவியோ குவாத்ரோச்சி, இத்தாலியத் தொழிலதிபர் (பி. 1938)
- 2014 – நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)
- 2016 – எஸ். ராம்தாஸ், இலங்கை வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
- 2017 – வீர சந்தானம், தமிழக ஓவியர், தமிழ் உணர்வாளர், நடிகர்
- 2017 – லியூ சியாபோ, நோபல் பரிசு பெற்ற சீன மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1955)
- 2022 – ஊரன் அடிகள், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி. 1933)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)