ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Remove ads

ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது.

Thumb
2007 ஆம் ஆண்டிற்கான சிஐஏ உலக ஆதாரபுத்தகத்தின் ஆயுள் எதிர்பார்ப்பு மதிப்பீடு (ஆண்டுகளில்) .
  over 80
  77.5-80.0
  75.0-77.5
  72.5-75.0
  70.0-72.5
  67.5-70.0
  65.0-67.5
  60-65
  55-60
  50-55
  45-50
  40-45
  under 40
  not available
Thumb
2006ஆம் ஆண்டிற்கான ஐநா சபையின் ஆயுள் எதிர்பார்ப்பு மதிப்பீடு 2005-2010 சராசரி (ஆண்டுகளில்).
  over 80
  77.5-80.0
  75.0-77.5
  72.5-75.0
  70.0-72.5
  67.5-70.0
  65.0-67.5
  60-65
  55-60
  50-55
  45-50
  under 45
  not available
Remove ads

சிஐஏ உலக ஆதார புத்தகத்தின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் ஐநா தரவரிசை, தரவரிசை ...
Remove ads

ஐநா சபையின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு/பகுதி ...
Remove ads

அடிக்குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads