டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேலம் மத்திய பேருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக பாரத் ரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையம்) என்றும் பொதுவாக சேலம் புதிய பேருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. நகர பேருந்து நிலையம், சேலம், மத்திய பேருந்து நிலையம் சேலம் மற்றும் சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையே 24 மணிநேரமும் எண் 13 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Remove ads
நிலையம்

மத்திய பேருந்து நிலையம் சேலம் மாநிலத்தின் பல நகரங்களுடன் பேருந்து போக்குவரத்து மூலம் இணைக்கிறது.[2] 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பேருந்து நிலையம் ஒரு பேருந்து பணிமனையை கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமார் 1100 பேருந்துகள் மாநிலம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளுக்கும் பாண்டிச்சேரிக்கும் இயக்கப்படுகிறது.
Remove ads
வழித்தடங்கள்
Remove ads
இணைப்புகள்
இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் சேலம் இரயில் நிலையமும், 19 கி.மீ தொலைவில் சேலம் வானூர்தி நிலையமும் 6 கி.மீீ தொலைவில் அரசு பொறியியல் கல்லூரியும் 7 கி.மீ தொலைவில் பெரிியார் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads