இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பெரிய கூடாரக் கூட்டணி From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance I.N.D.I.A.)[2] என்பது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சியில் நடக்கும் பெரும்பான்மைவாதம், ஊழல்வாதம், அரசுடமையை தனியார் மயமாக்கல், தனியார்துவவாதம், மக்களுக்கு எதிரான பொருளாதார விலைவாசி/வரி உயர்வு மற்றும் மதவாத/இனவாத ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்திய அளவிலான பிற மாநில கட்சி தலைவர்கள் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மையமாக கொண்டு இந்திய நாட்டில் மதச்சார்பின்மை, முற்போக்குவாதம், பொதுவுடைமை, சோசலிசம் கொள்கையை மீண்டும் மீட்டேடுப்பதற்காக பல மாநில அரசியல் கட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். இக்கூட்டணி 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்நோக்கம் விதமாக இந்தியாவில் உள்ள 26 அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ளனர்.[3]
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி Indian National Developmental Inclusive Alliance | |
---|---|
சுருக்கக்குறி | I.N.D.I.A.[1] |
தலைவர் | சோனியா காந்தி |
மக்களவைத் தலைவர் | ஆதிர் ரஞ்சன் சௌத்திரி |
மாநிலங்களவைத் தலைவர் | மல்லிகார்ச்சுன் கர்கெ (எதிர்க்கட்சித் தலைவர்) |
குறிக்கோளுரை | இந்தியா வெற்றி பெறும் जीतेगा भारत |
தொடக்கம் | சூலை 18, 2023 |
முன்னர் | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
தலைமையகம் | புதுதில்லி |
கொள்கை | பெருங்கூட்டணி பிரிவுகள்:
|
அரசியல் நிலைப்பாடு | பெருங்கூட்டணி பிரிவுகள்: |
நிறங்கள் | |
தேசியக் கூட்டுநர் | சரத் பவார் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 238 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 91 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவைகள்) | 1,613 / 4,036 |
இந்தியா அரசியல் |
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் 26 கட்சிகள்:[6]
கட்சி | தலைவர் | மக்களவை | மாநிலம் | |
---|---|---|---|---|
ஐக்கிய ஜனதா தளம் | நிதிஷ் குமார் | 16 / 543 |
பீகார், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் | |
இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா | ஜீதன் ராம் மாஞ்சி | 0 / 543 |
பீகார் | |
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியாக | அஜித் பவார் | 1 / 543 |
மகாராட்டிரம் | |
இராஷ்டிரிய லோக் தளம் | ஜயந்த் சிங் | 0 / 543 |
உத்தரப் பிரதேசம் | |
அப்னா தளம் | கிருஷ்ணா பட்டேல் | உத்தரப் பிரதேசம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.