ஏப்ரல் 20 (April 20) கிரிகோரியன் ஆண்டின் 110 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 111 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.
- 1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
- 1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரான்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1873)
- 1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
- 1893 – ஹரோல்ட் லாயிட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 1971)
- 1904 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் (இ. 1971)
- 1908 – பழனி சுப்பிரமணிய பிள்ளை, தமிழக மிருதங்க கலைஞர் (இ. 1962)
- 1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 2006)
- 1923 – சாரணபாசுகரன், தமிழகக் கவிஞர், இதழாளர் (இ. 1986)
- 1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
- 1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வேயின் 22வது பிரதமர்
- 1942 – இலந்தை சு. இராமசாமி, தமிழகக் கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர்
- 1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
- 1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
- 1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் 13வது முதலமைச்சர்
- 1972 – கார்மென் எலக்ட்ரா, அமெரிக்க நடிகை
- 1248 – குயுக் கான், மங்கோலியப் [[ககான்|பேரரசர் (பி. 1206)
- 1786 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1764)
- 1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1850)
- 1955 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், தமிழகக் கணிதவியலாளர் (பி. 1902)
- 1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
- 2000 – பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர், கதிர்நிரலியலாளர் (பி. 1908)
- 2004 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1948)
- 2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)
- 2011 – ர. சு. நல்லபெருமாள், தமிழக எழுத்தாளர்
- 2012 – சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1936)
- 2019 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (பொ. 1930)