இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தினால், இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்து மூலம் பரபரப்பான விமானநிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்ட தகவல்கள் உள்ளன. கீழே உள்ள அட்டவணைகள் அதன் தரவரிசை வருமாறு:

ஏப்ரல் 2019 - மார்ச் 2020
ஏப்ரல் 2019 - மார்ச் 2020 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்திய முதல் 50 வானூர்தி நிலையங்களின் பட்டியல்
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
மூடு
சான்று : இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1]
Remove ads
ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017
பயணிகள் போக்குவரத்து (சர்வதேச + உள்நாட்டு பயணிகள்) ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் முப்பது பெரிய விமான நிலையங்களின் பட்டியல்[2]
மேலதிகத் தகவல்கள் வரிசை, பெயர் ...
மூடு
Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[3][4]
பயணிகள் போக்குவரத்து (சர்வதேச)
ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை பயணிகள் போக்குவரத்து (சர்வதேச) மூலம் இந்தியாவின் முதல் ஆறு பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்.[5]
மேலதிகத் தகவல்கள் வரிசை, பெயர் ...
வரிசை | பெயர் | நகரம் | மாநிலம் | IATA Code | பயணிகள் ஏப்ர-திசம் 2016 | பயணிகள் ஏப்ர-திசம்r 2015 | % மாற்றம் | நிலை | வரிசை மாற்றம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் | புது தில்லி | தில்லி | DEL | 11,271,202 | 9,236,914 | 9.3 | ![]() | ![]() |
2 | சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் | மும்பை | மகாராட்டிரம் | BOM | 10,392,516 | 8,636,914 | 6.9 | ![]() | ![]() |
3 | சென்னை சர்வதேச விமான நிலையம் | சென்னை | தமிழ்நாடு | MAA | 3,945,255 | 3,618,095 | 9.0 | ![]() | ![]() |
4 | கொச்சி சர்வதேச விமான நிலையம் | கொச்சி | கேரளா | COK | 3,778,298 | 3,466,935 | 9.0 | ![]() | ![]() |
5 | கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையம் | பெங்களூர் | கருநாடகம் | BLR | 2,708,022 | 2,508,178 | 8.0 | ![]() | ![]() |
6 | ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் | ஹைதராபாத் | தெலுங்கானா | HYD | 2,542,433 | 2,371,840 | 7.2 | ![]() | ![]() |
மூடு
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads