ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்சங்கர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். ஜெய்சங்கர் மேடை நாடக நடிகராக இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். அதனால் தனது அறிமுகத் திரைப்படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஜெய்சங்கர் அதிரடிக் கதாநாயகன், நகைச்சுவைக் கதாநாயகன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெய்சங்கர் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
மூடு
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads