உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியப் பகுதிகளைச் சேர்ந்த உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்:
ஆப்கானிஸ்தான்
ஆர்மேனியா
அசர்பைஜான்
- மதில் சூழ்ந்த பாக்கு (Baku) நகரம்
 - கோபுஸ்தான் பாறை ஓவியப் பண்பாட்டு நிலத்தோற்றம் (Gobustan Rock Art Cultural Landscape)
 
ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியத் தொல்லுயிரெச்ச முதுகெலும்பிகள் களம் (ரிவர்ஸ்லே/நாராகூர்ட்டே (Narakoorte))
 - மத்திய கிழக்கு மழைக்காடுகள் ஒதுக்ககங்கள் (Central Eastern Rainforest Reserves)
 - பிரேசர் தீவு
 - Great Barrier Reef
 - அகண்ட நீல மலைகள் பகுதி
 - ஏர்ட் மக்டொனால்ட் தீவுகள்
 - காக்காடு தேசியப் பூங்கா
 - லார்ட் ஹாவே தீவு
 - மக்குவாரி தீவு (Macquarie)
 - புர்னுலூலூ தேசியப் பூங்கா
 - ரோயல் கண்காட்சிக் கட்டிடம் மற்றும் கார்ல்ட்டன் கார்டன்ஸ்
 - ஷார்க் குடா
 - சிட்னி ஒப்பேரா மாளிகை
 - தாஸ்மீனியக் காட்டுப்பகுதி
 - ஊலூரு-கட்டா ஜுட்டா தேசியப் பூங்கா
 - குயீன்ஸ்லாந்தின் ஈர மிதவெப்பப் பகுதிகள்
 - வில்லாந்திரா ஏரிப் பகுதி
 
Remove ads
பஹ்ரேன்
கம்போடியா
சீனா
- சீனப் பெருஞ்சுவர் (1987)
 - தைஷான் மலை, ஷாண்டொங் மாகாணம் (1987)
 - பீஜிங்கில் உள்ள மிங் மற்றும் கிங் மரபினரின் இம்பீரியல் மாளிகைகள் (தடுக்கப்பட்ட நகர்) (1987) மற்றும் ஷென்யாங் (முக்தென் மாளிகை) (2004)
 - ஷஒலின் மடாலயம்
 - மொகாவோ குகைகள், துன்ஹூவாங், கான்ஷு மாகாணம் (1987)
 - முதல் கின் பேரரசர் சமாதி ,சியான், சான்சி மாகாணம்(1987)
 - பீக்கிங் மனிதன் களம், சௌகௌதியான் (Zhoukoudian), பீஜிங் மாநகரசபை (1987)
 - ஹுவாங்ஷான் மலை, அன்ஹுயி மாகாணம் (1990)
 - ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு (Jiuzhaigou) காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி, சிச்சுவான் மாகாணம் (1992)
 - ஹுவாங்லோங் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி, சிச்சுவான் மாகாணம் (1992)
 - வுலிங்யுவான் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி, ஹுனான் மாகாணம் (1992)
 - Mountain Resort and its Outlying Temples in Chengde, ஏபெய் மாகாணம் province (1994)
 - கான்பியூசியஸ் கோயில் மற்றும் இடுகாடும், ஷாண்டொங் மாகாணம் கூஃபுவிலுள்ள கொங் குடும்ப மாளிகையும் (1994)
 - வூடாங் மலைகளில் உள்ள பண்டைக்காலக் கட்டிடத் தொகுதிகள், ஹூபே மாகாணம் (1994)
 - Historic Ensemble of the Potala Palace, including the Jokhang Temple and Norbulingka, Lhasa, Tibet (1994, 2000, 2001)
 - லுஷான் தேசியப் பூங்கா, ஜியாங்சி மாகாணம் (1996)
 - லெஷான் பாரிய புத்தர் காட்சிப் பகுதி உள்ளிட்ட எமீ மலைக் காட்சிப்பகுதி, சிச்சுவான் மாகாணம் (1996)
 - லிஜியாங் பழைய நகரம், யுன்னான் மாகாணம் (1997)
 - பிங் யாவோ பண்டைய நகரம், ஷாங்சி மாகாணம் (1997)
 - சூசௌவின் செந்நெறித் தோட்டம், ஜியாங்ஷு மாகாணம் (1997, 2000)
 - கோடை மாளிகை, பீஜிங்கிலுள்ள அரச தோட்டம் (1998)
 - சுவர்க்கக் கோயில்: ஒரு இம்பீரியல் பலிபீடம் (1998)
 - வூயி மலை, புஜியான் மாகாணம் (1999)
 - டாசு பாறைச் சிற்பங்கள், சொங்கிங் மாநகரசபை (1999)
 - கிங்செங் மலை மற்றும் டுஜியாங்யான் பாசன முறைமை, சிச்சுவான் மாகாணம் (2000)
 - தென் அன்ஹுயியில் உள்ள பண்டைக்கால ஊர்கள் - க்ஸிடி மற்றும் ஹாங்குன் (2000)
 - Longmen Grottoes, லுவோயாங், ஹெனான் மாகாணம் (2000)
 - மிங் மற்றும் கிங் மரபினரின் அரச சமாதிகள், including the மிங் மரபுச் சமாதிகள் மற்றும் மிங் சியாவோலிங் Mausoleum (2000, 2003, 2004)
 - யுங்காங் Grottoes, தாதோங், ஷாங்சி மாகாணம் (2001)
 - யுன்னான் காப்புப் பகுதிகளின் மூன்று இணை ஆறுகள் (2003)
 - பண்டைக்கால கோகுர்யோ அரசின் தலைநகரங்களும் சமாதிகளும், ஜிலின் மற்றும் லியாவோனிங் மாகாணங்கள் (2004)
 - மாக்கோ வரலாற்று மையம் (2005)
 - சிச்சுவான் பெரிய பண்டா காப்பகங்கள் (2006)
 - யின் க்சூ, ஹெனான் மாகாணம் (2006)
 - கைப்பிங் தியாவோலூவும் ஊர்களும், குவாங்டோங் மாகாணம் (2007)
 - South China Karst, யுன்னான், குயிஷோ மற்றும் குவாங்சி மாகாணங்கள் (2007)
 
Remove ads
இந்தியா
- ஜெய்சல்மேர் கோட்டை
 - ஆக்ரா கோட்டை (1983)[1]உத்தரப் பிரதேசம்
 - அஜந்தா குகைகள் (1983)[2] மகாராட்டிரம்
 - சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள்[3]மத்தியப் பிரதேசம்
 - சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா[4] குஜராத்
 - சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்)[5] மகாராட்டிரம்
 - கோவாவின் மாதாக்கோயில்களும் கன்னிமாடங்களும்[6]வெல்ஹா கோவா (பழைய கோவா), கோவா
 - எலிபண்டா குகைகள்[7]மகாராட்டிரம்
 - எல்லோரா குகைகள்[8]மகாராட்டிரம்
 - ஃபத்தேப்பூர் சிக்ரி[9]|உத்தரப் பிரதேசம்
 - அழியாத சோழர் பெருங்கோயில்கள்[10]தமிழ்நாடு
 - ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள்[11] பெல்லாரி மாவட்டம், கருநாடகம்
 - மாமல்லபுர மரபுச்சின்னங்கள்[12] மகாபலிபுரம், தமிழ்நாடு
 - பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள்[13] பட்டடக்கல், கர்நாடகம்
 - உமாயூனின் சமாதி[14]தில்லி
 - ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)[15] ஜெய்ப்பூர், இராசத்தான்
 - காசிரங்கா தேசியப் பூங்கா[16] அசாம்
 - கேவலாதேவ் தேசியப் பூங்கா[17] பரத்பூர், இராசத்தான்
 - கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள்[18]மத்தியப் பிரதேசம்
 - மகாபோதி கோயில், புத்த கயா[19]பீகார்
 - மானசு வனவிலங்கு காப்பகம்[20]|அசாம்
 - இந்திய மலைப்பாதை தொடருந்துகள்[21] |டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா
 - நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா[22] சமோலி மாவட்டம், உத்தராஞ்சல்
 - குதுப் மினார் வளாகம்[23] தில்லி
 - செங்கோட்டை வளாகம்[24]தில்லி
 - பீம்பேட்கா பாறை வாழிடங்கள்[25] மத்தியப் பிரதேசம்
 - சுந்தர வனத் தேசியப் பூங்கா[26] மேற்கு வங்காளம்
 - கொனார்க் சூரியன் கோயில்[27]பூரி மாவட்டம், ஒடிசா
 - தாஜ் மகால், உத்தரப் பிரதேசம்[28]
 - இராணியின் கிணறு, குஜராத்[29]
 - மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012)[30]
 
Remove ads
இலங்கை
- பண்டைய பொலநறுவை நகரம்
 - பண்டைய சிகிரியா நகரம்
 - தங்கக் கோயில், தம்புள்ளை
 - காலி பழைய நகரமும் அதன் அரண்களும்
 - அநுராதபுரம் புனித நகரம்
 - கண்டி புனித நகரம்
 - சிங்கராஜக் காடு
 
ஈராக்
நேபாளம்
- காத்மாண்டு நகர சதுக்கம்
 - பக்தபூர் நகர சதுக்கம்
 - பதான் தர்பார் சதுக்கம்
 - பசுபதிநாத் கோவில்
 - சங்கு நாராயணன் கோயில்
 - பௌத்தநாத்து
 - சுயம்புநாதர் கோயில்
 
- பிற பகுதிகளில்;[32]
 
- லும்பினி, (புத்தர் பிறந்த இடம்)
 - சாகர்மாதா தேசியப் பூங்கா
 - சித்வான் தேசியப் பூங்கா
 
தாய்லாந்து
- வாட் சாய்வத்தாநரம்
 - சுகோதாய் மற்றும் சுற்றுப்புற வரலாற்று நகரங்கள்
 - அயூத்தியா (வரலாற்று நகரம்)
 - பான் சியாங் தொல்லியல் பகுதிகள்
 - டோங் பயாயேன்-கவோ யாய் வனப்பகுதி
 - துங்யாய்-க்வாய் கா கயேங் வனச்சரணாலயம்
 
பாகிஸ்தான்
வங்காள தேசம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads