ஆகத்து 18 (August 18) கிரிகோரியன் ஆண்டின் 230 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள் உள்ளன.
- 1700 – பாஜிராவ், மராட்டியப் பேரரசர் (இ. 1740)
- 1750 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1825)
- 1870 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி, நாடுகாண் பயணி (இ. 1918)
- 1875 – பிரிதிவி வீர விக்ரம் ஷா, நேப்பாளப் பேரரசர் (இ. 1911)
- 1886 – ஆர். எஸ். சுபலட்சுமி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1969)
- 1900 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (இ. 1990)
- 1904 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1984)
- 1933 – ரோமன் போலான்ஸ்கி, பிரான்சிய-போலந்து இயக்குநர், நடிகர்
- 1934 – குல்சார், இந்திய இயக்குநர், கவிஞர்
- 1934 – தி. ந. இராமச்சந்திரன், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)
- 1938 – பி. எம். எக்டே, இந்திய மருத்துவர், நூலாசிரியர்
- 1945 – எஸ். எல். வி. மூர்த்தி, ஒரு தமிழக எழுத்தாளர்
- 1954 – வி. கே. சசிகலா, தமிழக அரசியல்வாதி
- 1962 – பெலீப்பே கால்டெரோன், மெக்சிக்கோவின் 56வது அரசுத்தலைவர்
- 1967 – தலேர் மெகந்தி, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்
- 1969 – எட்வர்டு நார்டன், அமெரிக்க நடிகர்
- 1975 – சிவனேசத்துரை சந்திரகாந்தன், இலங்கை, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர், அரசியல்வாதி
- 1987 – பாபி, வங்காளதேசத் திரைப்பட நடிகை
- 440 – மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)
- 1227 – செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1162)
- 1850 – பல்சாக், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1799)
- 1945 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)
- 1979 – வசந்தராவ் நாயக், இந்திய அரசியல்வாதி (பி. 1913)
- 1990 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1904)
- 1992 – கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ், அமெரிக்க சாகசக்காரர் (பி. 1968)
- 2009 – கிம் டாய் ஜுங், தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)
- 2011 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (பி. 1953)
- 2012 – ரா. கி. ரங்கராஜன், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1927)
- 2015 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (பி. 1940)
- 2018 – கோபி அன்னான், ஐக்கிய நாடுகள் அவையின் 7-வது பொதுச் செயலர் (பி. 1938)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.