எண். |
நிறுவனம் |
நகரம் |
மாநிலம் |
நிறுவப்பட்ட ஆண்டு |
வகை |
சிறப்பியல்புகள் |
1 |
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் |
சென்னை |
தமிழ்நாடு |
2010 |
NA |
அறிவியல் |
2 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், போபால் |
போபால் இராச்சியம் |
மத்தியப் பிரதேசம் |
2012 |
AIIMS |
மருத்துவம் |
3 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புவனேசுவர் |
புவனேசுவரம் |
ஒரிசா |
2012 |
AIIMS |
மருத்துவம் |
4 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், சோத்பூர் |
சோத்பூர் |
ராச்சுத்தான் |
2012 |
AIIMS |
மருத்துவம் |
5 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி |
புது தில்லி |
புது தில்லி |
1956 |
AIIMS |
மருத்துவம் |
6 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், பாட்னா |
பட்னா |
பீகார் |
2012 |
AIIMS |
மருத்துவம் |
7 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இராய்ப்பூர் |
ராய்ப்பூர், சத்தீசுகர் |
சத்தீசுகர் |
2012 |
AIIMS |
மருத்துவம் |
8 |
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ரிசிகேசு |
ரிசிகேசு |
உத்திரகாண்ட் |
2012 |
AIIMS |
மருத்துவம் |
9 |
தென்னிந்திய இந்தி பிரச்சார சபை |
சென்னை |
தமிழ்நாடு |
1918 |
NA |
மொழியியல் படிப்பு |
10 |
டா. பி. ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், செலந்தர் |
செலந்தர் |
பஞ்சாப் |
1987 |
NIT |
பொறியியல் |
11 |
அடல் பிகாரி வாச்சுபேயி இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கழகம், குவாலியர் |
குவாலியர் |
மத்தியப் பிரதேசம் |
1997 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
12 |
இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், சிப்புர் |
ஹவுரா |
மேற்கு வங்காளம் |
1856 |
IIEST |
பொறியியல் |
13 |
இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், அலகாபாத் |
அலகாபாத் |
உத்திரப் பிரதேசம் |
1999 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
14 |
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் |
தமிழ்நாடு |
2007 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
15 |
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், செபல்பூர் |
செபல்பூர் |
மத்தியப் பிரதேசம் |
2005 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
16 |
இந்திய பெட்ரோலிய மற்றும் ஆராய்ச்சி கழகம் |
விசாகப்பட்டினம் |
ஆந்திரப் பிரதேசம் |
2016 |
NA |
பெட்ரோலியம் பொறியியல்[2] |
17 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், போபால் |
போபால் |
மத்தியப் பிரதேசம் |
2008 |
IISER |
அறிவியல் |
18 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், கொல்கத்தா |
கொல்கத்தா |
மேற்கு வங்காளம் |
2006 |
IISER |
அறிவியல் |
19 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், மொகாலி |
மொகாலி |
பஞ்சாப் |
2007 |
IISER |
அறிவியல் |
20 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், புனே |
புனே |
மகாராட்டிரம் |
2006 |
IISER |
அறிவியல் |
21 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், திருவனந்தபுரம் |
திருவனந்தபுரம் |
கேரளா |
2008 |
IISER |
அறிவியல் |
22 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், பெர்காம்பூர் |
பெர்காம்பூர் |
ஒரிசா |
2016 |
IISER |
அறிவியல் |
23 |
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம். திருப்பதி |
திருப்பதி |
ஆந்திரப் பிரதேசம் |
2015 |
IISER |
அறிவியல் |
24 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் |
புவனேசுவரம் |
ஒரிசா |
2008 |
IIT |
பொறியியல் |
25 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை |
மும்பை |
மகாராட்டிரம் |
1958 |
IIT |
பொறியியல் |
26 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி |
புது தில்லி |
புது தில்லி |
1963 |
IIT |
பொறியியல் |
27 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் தார்வாடு |
தார்வாடு |
கருநாடகம் |
2016 |
IIT |
பொறியியல் |
28 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் |
காந்திநகர் |
குசராத் |
2008 |
IIT |
பொறியியல் |
29 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி |
குவகாத்தி |
அசாம் |
1994 |
IIT |
பொறியியல் |
30 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத்து |
ஐதராபாத்து (இந்தியா) |
தெலுங்கானா |
2008 |
IIT |
பொறியியல் |
31 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் |
இந்தோர் |
மத்தியப் பிரதேசம் |
2009 |
IIT |
பொறியியல் |
32 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் சோத்பூர் |
சோத்பூர் |
இராச்சுத்தான் |
2008 |
IIT |
பொறியியல் |
33 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் |
கரக்பூர் |
மேற்கு வங்காளம் |
1951 |
IIT |
பொறியியல் |
34 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் |
கான்பூர் |
உத்திரப் பிரதேசம் |
1959 |
IIT |
பொறியியல் |
35 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை |
சென்னை |
தமிழ்நாடு |
1959 |
IIT |
பொறியியல் |
36 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் மாண்டி |
மாண்டி இமாச்சல் பிரதேசம் |
இமாச்சல் பிரதேசம் |
2009 |
IIT |
பொறியியல் |
37 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா |
பட்னா |
பீகார் |
2008 |
IIT |
பொறியியல் |
38 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு |
பாலக்காடு |
கேரளா |
2015 |
IIT |
பொறியியல் |
39 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி[N 1] |
ரூர்க்கி |
உத்திரகாண்ட் |
1847 |
IIT |
பொறியியல் |
40 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூப்நகர் |
ரூப்நகர் |
பஞ்சாப் |
2008 |
IIT |
பொறியியல் |
41 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் (BHU) வாரணாசி |
வாரணாசி |
உத்திரப் பிரதேசம் |
1919 |
IIT |
பொறியியல் |
42 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian School of Mines), தன்பாத் |
தன்பாத் |
சார்கண்ட் |
1926 |
IIT |
பொறியியல் |
43 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் கோவா |
Farmagudi |
கோவா |
2016 |
IIT |
பொறியியல் |
44 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதி |
திருப்பதி |
ஆந்திரப் பிரதேசம் |
2015 |
IIT |
பொறியியல் |
45 |
இந்திய புள்ளியியல் கழகம் |
கொல்கத்தா |
மேற்கு வங்காளம் |
1931 |
NA |
புள்ளியியல் |
46 |
செவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்[N 2] |
புதுச்சேரி (நகரம்) |
புதுச்சேரி |
1823 |
NA |
மருத்துவம் |
47 |
கலாசேத்திரா |
சென்னை |
தமிழ்நாடு |
1936 |
NA |
இசை மற்றும் நாட்டியம்[3] |
48 |
மால்வியா தேசிய தொழில்நுட்ப கழகம், செய்ப்பூர் |
செய்ப்பூர் |
ராச்சுத்தான் |
1963 |
NIT |
பொறியியல் |
49 |
மவுலனா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகம் |
போபால் |
மத்தியப் பிரதேசம் |
1960 |
NIT |
பொறியியல் |
50 |
மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகம், அலகாபாத் |
அலகாபாத் |
உத்திரப்பிரதேசம் |
1961 |
NIT |
பொறியியல் |
51 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், ஆந்திரப்பிரதேசம் |
தாடேபள்ளிகூடம் |
ஆந்திரப் பிரதேசம் |
2015 |
NIT |
பொறியியல் |
52 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், அகர்தலா |
அகர்தலா |
திரிபுரா |
1965 |
NIT |
பொறியியல் |
53 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், அருணாச்சல் பிரதேசம் |
Yupia |
அருணாச்சல் பிரதேசம் |
2010 |
NIT |
பொறியியல் |
54 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், கோழிக்கோடு |
கோழிக்கோடு |
கேரளா |
1961 |
NIT |
பொறியியல் |
55 |
தேசிய தொழில்நுட்பக் கழகம்,தில்லி |
புது தில்லி |
புது தில்லி |
2010 |
NIT |
பொறியியல் |
56 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர் |
துர்காபூர், மேற்கு வங்காளம் |
மேற்கு வங்காளம் |
1960 |
NIT |
பொறியியல் |
57 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், கோவா |
Farmagudi |
கோவா |
2010 |
NIT |
பொறியியல் |
58 |
தேசிய தொழில்நுட்ப கழகம், அமீர்ப்பூர் |
அமீர்ப்பூர் மாவட்டம் |
இமாச்சல் பிரதேசம் |
1986 |
NIT |
பொறியியல் |
59 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், சாம்செட்பூர் |
சாம்செட்பூர் |
ஜார்கண்ட் |
1960 |
NIT |
பொறியியல் |
60 |
தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் |
மங்களூர் |
கருநாடகம் |
1960 |
NIT |
பொறியியல் |
61 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், குருசேத்திரா |
குருச்சேத்திரம் |
அரியானா |
1963 |
NIT |
பொறியியல் |
62 |
தேசிய தொழில்நுட்பக் கழகம் மணிப்பூர் |
இம்பால் |
மணிப்பூர் |
2010 |
NIT |
பொறியியல் |
63 |
தேசிய தொழில்நுட்பக் கழகம் மேகலயா |
சில்லாங் |
மேகலாயா |
2010 |
NIT |
பொறியியல் |
64 |
தேசிய தொழில்நுட்பக் கழகம் மிசோரம் |
ஐய்சுவால் |
மிசோரம் |
2010 |
NIT |
பொறியியல் |
65 |
தேசிய தொழில்நுட்பக் கழகம் நாகலாந்து |
Dimapur |
நாகலாந்து |
2010 |
NIT |
பொறியியல் |
66 |
தேசிய தொழில்நுட்பக் கழகம் பாட்னா |
பாட்னா |
பீகார் |
1886 |
NIT |
பொறியியல் |
67 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி |
காரைக்கால் |
புதுச்சேரி |
2010 |
NIT |
பொறியியல் |
68 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், ராய்ப்பூர் |
ராய்ப்பூர், சத்தீசுகர் |
சத்தீசுகர் |
1956 |
NIT |
பொறியியல் |
69 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், ரூர்கேலா |
ராவுர்கேலா |
ஒரிசா |
1961 |
NIT |
பொறியியல் |
70 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், சிக்கிம் |
Ravangla |
சிக்கிம் |
2010 |
NIT |
பொறியியல் |
71 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், சில்சார் |
சில்சார் |
அசாம் |
1967 |
NIT |
பொறியியல் |
72 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், சிறிநகர் |
சிறிநகர் |
சம்மு மற்றும் காசுமீர் |
1960 |
NIT |
பொறியியல் |
73 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி |
திருச்சிராப்பள்ளி |
தமிழ்நாடு |
1964 |
NIT |
பொறியியல் |
74 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், உத்தரகாண்ட் |
சிறிநகர் |
உத்திரகாண்ட் |
2010 |
NIT |
பொறியியல் |
75 |
தேசிய தொழில்நுட்பக் கழகம், வராங்கல் |
வாரங்கல் |
தெலுங்கானா |
1959 |
NIT |
பொறியியல் |
76 |
தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் நிறுவனம் |
பெங்களூர் |
கருநாடகம் |
1925 |
NA |
மருத்துவம்[4] |
77 |
தேசிய வடிவமை கழகம் |
அகமதாபாத் |
குசராத் |
1960 |
NID |
வடிவமைப்பு[5] |
78 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மொகாலி |
மொகாலி |
பஞ்சாப் |
1998 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
79 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
அகமதாபாத் |
குசராத் |
2007 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
80 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
ஆச்சிப்பூர் |
பீகார் |
2007 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
81 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
ஐதராபாத்து (இந்தியா) |
தெலுங்கானா |
2007 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
82 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
கொல்கத்தா |
மேற்கு வங்காளம் |
2007 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
83 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
|
உத்திரப் பிரதேசம் |
2007 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
84 |
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
குவகாத்தி |
அசாம் |
2008 |
NIPER |
மருந்தியல் அறிவியல் |
85 |
முதுகலை பட்ட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
சண்டிகர் |
சண்டிகர் |
1962 |
NA |
மருத்துவம் |
86 |
இராசீவ்காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் |
அமேதி |
உத்திரப் பிரதேசம் |
2007 |
NA |
பெட்ரோலியம் பொறியியல் |
87 |
இராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் |
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி |
தமிழ்நாடு |
1993 |
NA |
இளைஞர் விவகாரம் |
88 |
சிறீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் |
திருவனந்தபுரம் |
கேரளா |
1973 |
NA |
மருத்துவம் |
89 |
சர்தார் வல்லபாய தேசிய தொழில்நுட்ப கழகம், சூரத்து |
சூரத்து |
குசராத் |
1961 |
NIT |
பொறியியல் |
90 |
திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, போபால் |
போபால் |
மத்தியப் பிரதேசம் |
2008 |
SPA |
கட்டிடக்கலை |
91 |
திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, தில்லி |
புது தில்லி |
புது தில்லி |
1941 |
SPA |
கட்டிடக்கலை |
92 |
திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, விசயவாடா |
விசயவாடா |
ஆந்திரப் பிரதேசம் |
2008 |
SPA |
கட்டிடக்கலை |
93 |
விசுவேசரய்யா தேசிய தொழில்நுட்ப கழகம் |
நாக்பூர் |
மகாராட்டிரம் |
1960 |
NIT |
பொறியியல் |
94 |
ராணி லட்சுமிபாய் மத்திய விவசாய பல்கலைக்கழகம் |
சான்சி |
உத்திரப் பிரதேசம் |
2014 |
NA |
விவசாய அறிவியல்[6] |
95 |
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், கர்னூல் |
கர்னூல் |
ஆந்திரப் பிரதேசம் |
2015 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
96 |
இந்திய தொழில்நுட்ப கழகம் பிலாய் |
பிலாய் |
சத்தீசுகர் |
2016 |
IIT |
பொறியியல் |
97 |
இந்திய தொழில்நுட்ப கழகம் சம்மு |
சம்மு (நகர்) |
சம்மு மற்றும் காசுமீர் |
2016 |
IIT |
பொறியியல் |
98 |
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் |
Gautam Budh Nagar |
உத்திரப் பிரதேசம் |
1986 |
NA |
காலணி வடிவமைப்பு மற்றும் மேலாண்மை[7] |
99 |
உயிரித்தொழில்நுட்ப பிராந்திய மையம் |
பரிதாபாத் |
அரியானா |
2009 |
NA |
உயிரியல் தொழில்நுட்பம்[8] |
100 |
நாலந்தா பல்கலைக்கழகம் |
Rajgir |
பீகார் |
2010 |
NA |
பொது[9] |
101 |
அலகாபாத் பல்கலைக்கழகம் |
அலகாபாத் |
உத்திரப் பிரதேசம் |
1887 |
NA |
பொது[10] |
102 |
விசுவ பாரதி பல்கலைக்கழகம் |
சாந்தி நிகேதன் |
மேற்கு வங்காளம் |
1921 |
NA |
பொது[11] |
103 |
ராஜேந்திரா மத்திய விவசாய பல்கலைக்கழகம் |
சமஸ்திபூர் மாவட்டம் |
பீகார் |
1905 |
NA |
விவசாய அறிவியல்[12] |
104 |
இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா |
கொல்கத்தா |
மேற்கு வங்காளம் |
1961 |
IIM |
மேலாண்மை |
105 |
இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் |
அகமதாபாத் |
குசராத் |
1961 |
IIM |
மேலாண்மை |
106 |
இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு |
பெங்களூர் |
கருநாடகம் |
1973 |
IIM |
மேலாண்மை |
107 |
இந்திய மேலாண்மை கழகம் லக்னோ |
இலக்னோ |
உத்திரப் பிரதேசம் |
1984 |
IIM |
மேலாண்மை |
108 |
இந்திய மேலாண்மை கழகம் கோழிக்கோடு |
கோழிக்கோடு |
கேரளா |
1996 |
IIM |
மேலாண்மை |
109 |
இந்திய மேலாண்மை கழகங்கள் |
இந்தோர் |
மத்தியப் பிரதேசம் |
1996 |
IIM |
மேலாண்மை |
110 |
இந்திய மேலாண்மை கழகம் சில்லாங் |
சில்லாங் |
மேகலாயா |
2007 |
IIM |
மேலாண்மை |
111 |
இந்திய மேலாண்மை கழகம் ரோத்தக் |
ரோத்தக் |
அரியானா |
2010 |
IIM |
மேலாண்மை |
112 |
இந்திய மேலாண்மை கழகம், ராஞ்சி |
ராஞ்சி |
ஜார்கண்ட் |
2010 |
IIM |
மேலாண்மை |
113 |
இந்திய மேலாண்மை கழகம் ராய்ப்பூர் |
ராய்ப்பூர், சத்தீஸ்கர் |
சத்தீசுகர் |
2010 |
IIM |
மேலாண்மை |
114 |
இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி |
திருச்சிராப்பள்ளி |
தமிழ்நாடு |
2011 |
IIM |
மேலாண்மை |
115 |
இந்திய மேலாண்மை கழகம் காசிப்பூர் |
காசீப்பூர் மாவட்டம் |
உத்திரகாண்ட் |
2011 |
IIM |
மேலாண்மை |
116 |
இந்திய மேலாண்மை கழகம் உதயப்பூர் |
உதயப்பூர் |
ராச்சுத்தான் |
2011 |
IIM |
மேலாண்மை |
117 |
இந்திய மேலாண்மை கழகம் நாக்பூர் |
நாக்பூர் |
மகாராட்டிரம் |
2015 |
IIM |
மேலாண்மை |
118 |
இந்திய மேலாண்மை கழகம் விசாகப்பட்டினம் |
விசாகப்பட்டினம் |
ஆந்திரப் பிரதேசம் |
2015 |
IIM |
மேலாண்மை |
119 |
இந்திய மேலாண்மை கழகம் புத்தகயா |
புத்தகயா |
பீகார் |
2015 |
IIM |
மேலாண்மை |
120 |
இந்திய மேலாண்மை கழகம் அமிருதசரசு |
அமிருதசரசு |
பஞ்சாப் |
2015 |
IIM |
மேலாண்மை |
121 |
இந்திய மேலாண்மை கழகம் சம்பல்பூர் |
சம்பல்பூர் |
ஒரிசா |
2015 |
IIM |
மேலாண்மை |
122 |
இந்திய மேலாண்மை கழகம் சிர்மவுர் |
சிர்மவுர் (சட்டமன்றத் தொகுதி) |
இமாச்சல் பிரதேசம் |
2015 |
IIM |
மேலாண்மை |
123 |
இந்திய மேலாண்மை கழகம் சம்மு |
சம்மு (நகர்) |
சம்மு மற்றும் காசுமீர் |
2016 |
IIM |
மேலாண்மை |
124 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சிறிநகர் |
சித்தூர் |
ஆந்திரப் பிரதேசம் |
2013 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
125 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், குவகாத்தி |
குவகாத்தி |
அசாம் |
2013 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
126 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வடோதரா |
வடோதரா |
குசராத் |
2013 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
127 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சோனிபத் |
சோனிபத் |
அரியானா |
2014 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
128 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், உனா |
உணா மாவட்டம் |
இமாச்சல் பிரதேசம் |
2014 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
129 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோட்டா |
கோட்டா, இராசத்தான் |
ராச்சுத்தான் |
2013 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
130 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி |
திருச்சிராப்பள்ளி |
தமிழ்நாடு |
2013 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
131 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கல்யாணி |
கல்யாணி |
மேற்கு வங்காளம் |
2014 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
132 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லக்னோ |
இலக்னோ |
உத்திரப் பிரதேசம் |
2015 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
133 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தார்வாடு |
தார்வாடு |
கர்நாடகம் |
2015 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
134 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோட்டயம் |
கோட்டயம் |
கேரளா |
2015 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
135 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மணிப்பூர் |
மணிப்பூர் |
மணிப்பூர் |
2015 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
136 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், நாக்பூர் |
நாக்பூர் |
மகாராட்டிரம் |
2016 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
137 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், புனே |
புனே |
மகாராட்டிரம் |
2016 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |
138 |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி |
ராஞ்சி |
ஜார்கண்ட் |
2016 |
IIIT |
தகவல் தொழில்நுட்பம் |