2024 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2024 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினேழாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 17 அல்லது ஐபிஎல் 2024 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2024 என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
Remove ads
நிகழிடங்கள்
இந்தியாவிலுள்ள 12 துடுப்பாட அரங்குகளில் குழுநிலைச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். 2024 பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளைத் தொடர்ந்து அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் தயாராவதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் தனது முதல் இரண்டு போட்டிகளையும் ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கத்தில் விளையாடும். பஞ்சாப் கிங்ஸ் தமது உள்ளூர்ப் போட்டிகளை பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கத்திலும் மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்திலும் விளையாடும். தொடரின் முதல் போட்டி சென்னையில் எம். ஏ. சிதம்பரம் அரங்கில் நடைபெறும்.
Remove ads
புள்ளிப்பட்டியல்
குழுநிலைச் சுற்று
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 173/6 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 176/4 (18.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 174/9 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 177/6 (19.2 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 208/7 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 204/7 (20 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 193/4 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 172/6 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 168/6 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 162/9 (20 நிறைவுகள்) |
டெவால்ட் பிரூவிஸ் 46 (38) ஸ்பென்சர் ஜோன்சன் 2/25 (2 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 176/6 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 178/6 (19.2 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 206/6 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 143/8 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277/3 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 246/5 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 185/5 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 173/5 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 182/6 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 186/3 (16.5 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 199/8 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 178/5 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 162/8 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 168/3 (19.1 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 191/5 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 171/6 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 125/9 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 127/4 (15.3 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 181/5 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 153 (19.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272/7 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 166 (17.2 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 199/4 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 200/7 (19.5 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 165/5 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 166/4 (18.1 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 183/3 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 189/4 (19.1 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 234/5 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 205/8 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 163/5 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 130 (18.5 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 137/9 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 141/3 (17.4 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 182/9 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 180/6 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 196/3 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 199/7 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 196/8 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 199/3 (15.3 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 167/7 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 170/4 (18.1 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
(H) பஞ்சாப் கிங்ஸ் 147/8 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 152/7 (19.5 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 161/7 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 162/2 (15.4 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 206/4 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 186/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 287/3 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 262/7 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 223/6 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 224/8 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) குஜராத் டைட்டன்ஸ் 89 (17.3 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 92/4 (8.5 நிறைவுகள்) |
ஜேக் பிரேசர்-மக்கேர்க் 20 (10) சந்தீப் வாரியார் 2/40 (3 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 192/7 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 183 (19.1 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 176/6 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 180/2 (19 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 266/7 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 199 (19.1 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 222/6 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 221 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) பஞ்சாப் கிங்ஸ் 142 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 146/7 (19.1 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 179/9 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 183/1 (18.4 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 210/4 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 213/4 (19.3 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) டெல்லி கேபிடல்ஸ் 224/4 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 220/8 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 206/7 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 171/8 (20 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 261/6 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 262/2 (18.4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 257/4 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 247/9 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 196/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 199/3 (19 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 200/3 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 206/1 (16 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 212/3 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 134 (18.5 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 153/9 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 157/3 (16.3 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 144/7 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 145/6 (19.2 நிறைவுகள்) |
நேகல் வதேரா 46 (41) மொசின் கான் 2/36 (4 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 162/7 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 163/3 (17.5 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 201/3 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 200/7 (20 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 169 (19.5 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 145 (18.5 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 147 (19.3 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 152/6 (13.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 167/9 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 139/9 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 235/6 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 137 (16.1 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 173/8 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 174/3 (17.2 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 221/8 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 201/8 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 165/4 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 167/0 (9.4 நிறைவுகள்) |
திராவிசு கெட் 89* (30) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 241/7 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 181 (17 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 231/3 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 196/8 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 157/7 (16 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 139/8 (16 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாகப் போட்டி அணிக்கு 16 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 141/5 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 145/5 (18.2 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 187/9 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 140 (19.1 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை
- மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
டெல்லி கேபிடல்ஸ் 208/4 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 189/9 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 144/9 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 145/5 (18.5 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
- மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 214/6 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 196/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 218/5 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 191/7 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 214/5 (20 overs) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 215/6 (19.1 overs) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
Remove ads
இறுதிச்சுற்று
முதலாவது தகுதிப்போட்டி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 159 (19.3 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 164/2 (13.4 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
வெளியேற்றப் போட்டி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 172/8 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 174/6 (19 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஐபிஎல் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்.[4]
இரண்டாவது தகுதிப்போட்டி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 175/9 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 139/7 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இறுதிப்போட்டி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 113 (18.3 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 114/2 (10.3 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.[5]
Remove ads
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads