2023 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2023 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினாறாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 16 அல்லது ஐபிஎல் 2023 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2023 என்றும் அழைக்கப்படுகிறது.
Remove ads
நிகழிடங்கள்
Remove ads
புள்ளிப்பட்டியல்
Remove ads
குழுநிலைச் சுற்று
குழுநிலைச் சுற்றுக்கான போட்டி அட்டவணை 2023 பெப்ரவரி 17இல் வெளியிடப்பட்டது.[1]
சென்னை சூப்பர் கிங்ஸ் 178/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் (H) 182/5 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக அம்பாதி ராயுடுவிற்காகத் துசார் தேஷ்பாண்டேயும் குஜராத் டைட்டன்ஸ் சார்பாக கேன் வில்லியம்சனிற்காக சாயி சுதர்சனும் இந்திய பிரீமியர் லீக்கின் முதல் சிறப்பு மாற்று வீரர்களாகக் களமிறங்கினர்.
(H) பஞ்சாப் கிங்ஸ் 191/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 146/7 (16 பந்துப் பரிமாற்றங்கள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மைதான மின்குமிழ்கள் ஒளிராமையால் இரண்டாவது இன்னிங்க்ஸ் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது.[2]
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துடுப்பாடும் போது 16 பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது; அப்போது டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் ஓட்டக்கணிப்பு 153 ஆகும்.
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 193/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 143/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 203/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 131/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 171/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 172/2 (16.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மும்பை இந்தியன்ஸ் சார்பாக அர்சத் கானும் நேகல் வதேராவும் தமது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினர்.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 217/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 205/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) டெல்லி கேபிடல்ஸ் 162/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 163/4 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 197/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 192/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 204/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 123 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக சுயஷ் சர்மா தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 121/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 127/5 (16 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 199/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 142/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) மும்பை இந்தியன்ஸ் 157/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 159/3 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) குஜராத் டைட்டன்ஸ் 204/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 207/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்) அடுத்தடுத்து மூன்று பந்துகளில் இலக்குகளைக் கைப்பற்றினார்.[3]
பஞ்சாப் கிங்ஸ் 143/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 145/2 (17.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பஞ்சாப் கிங்ஸ் சார்பாக மோகித் ரதீ தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 212/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 213/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) டெல்லி கேபிடல்ஸ் 172 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 173/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 175/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 172/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) பஞ்சாப் கிங்ஸ் 153/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 154/4 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- காகிசோ ரபாடா (பஞ்சாப் கிங்ஸ்), ஆட்டங்களின் அடிப்படையில் இந்தியன் பிரீமியர் லீக்கில் வேகமாக 100 இலக்குகளைச் சாய்த்த வீரரானார்.[4]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 228/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 205/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆரி புரூக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[5]
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 174/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 151/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 159/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 161/8 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 185/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 186/5 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[6]
குஜராத் டைட்டன்ஸ் (H) 177/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 179/7 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 226/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 218/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 192/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 178 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 154/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 144/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 174/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 150 (18.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 127 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 128/6 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 134/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 138/3 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 135/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 128/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 214/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 201/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 189/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 182/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 235/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 186/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 144/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 137/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) குஜராத் டைட்டன்ஸ் 207/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 152/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 200/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 179/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 202/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 170/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 257/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 201 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- குர்னூர் பிரார் (பஞ்சாப் கிங்ஸ்) தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடினார்.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 179/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 180/3 (17.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 197/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 188/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 200/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 201/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 212/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 214/4 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[7]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 126/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 108 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 130/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் (H) 125/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 125/7 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
|
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- No further play was possible due to rain.
- The match was shifted from May 4 to May 3 due to the லக்னோ Municipal Corporation elections.[8]
(H) பஞ்சாப் கிங்ஸ் 214/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 216/4 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 171/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 166/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 118 (17.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 119/1 (13.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 139/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 140/4 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ராகவ் கோயல் (மும்பை இந்தியன்ஸ்) தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 181/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 187/3 (16.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) குஜராத் டைட்டன்ஸ் 227/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 171/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 214/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 217/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஜோஸ் பட்லர் 95 (59) மார்கோ ஜான்சன் 1/44 (4 பந்துப் பரிமாற்றங்கள்) புவனேசுவர் குமார் 1/44 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 179/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 182/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 199/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 200/4 (16.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 167/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 140/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 149/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 151/1 (13.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
யசஸ்வி ஜைஸ்வால் 98* (47) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- யசஸ்வி ஜைஸ்வால் scored the fastest fifty in IPL history (13 balls).[9]
(H) மும்பை இந்தியன்ஸ் 218/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 191/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[10]
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத் 182/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 185/3 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 167/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 136/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டெல்லி கேபிடல்ஸ் were eliminated as a result of this match.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 171/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 59 (10.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 144/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 147/4 (18.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
(H) குஜராத் டைட்டன்ஸ் 188/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 154/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- குஜராத் டைட்டன்ஸ் qualified for the playoffs மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் were eliminated as a result of this match[11]
- சுப்மன் கில் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[12]
(H) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 177/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 172/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 213/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 198/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 186/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 187/2 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் (H) 187/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 189/6 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியில் தோல்வியுற்றதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 223/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 146/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 176/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 175/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியில் வெற்றிபெற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் தோல்வியுற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 200/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 201/2 (18 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கேமரன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ்) ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[13]
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 197/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 198/4 (19.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இமான்சு சர்மா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஐபிஎல்லில் தனது முதலாவது போட்டியில் விளையாடினார்.
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து மும்பை இந்தியன்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads