2025 இந்தியன் பிரீமியர் லீக்
ஐபிஎல் தொடரின் 18- ஆவது பருவம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2025 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினெட்டாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 18 அல்லது ஐபிஎல் 2025 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2025 என்றும் அழைக்கப்படுகிறது.
Remove ads
நிகழிடங்கள்
இந்தியாவிலுள்ள 13 துடுப்பாட அரங்குகளில் குழுநிலைச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.
Remove ads
போட்டிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 174/8 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 177/3 (16.2 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 286/6 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 242/6 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 155/9 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 158/6 (19.1 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 209/8 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 211/9 (19.3 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 243/5 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் (H) 232/5 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 151/9 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 153/2 (17.3 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 190/9 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 193/5 (16.1 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 196/7 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 146/8 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் (H) 196/8 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 160/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 163 (18.4 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 166/3 (16 நிறைவுகள்) |
அனிகேத் வர்மா 74 (41) மிட்செல் ஸ்டார்க் 5/35 (3.4 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 182/9 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 176/6 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 116 (16.2 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 121/2 (12.5 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 171/7 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 177/2 (16.2 நிறைவுகள்) |
பிரப்சிம்ரன் சிங் 69 (34) திக்வேசு ரத்தி 2/30 (4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 169/8 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 170/2 (17.5 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 200/6 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 120 (16.4 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 203/8 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 191/5 (20 நிறைவுகள்) |
சூர்யகுமார் யாதவ் 67 (43) திக்வேசு ரத்தி 1/21 (4 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் 183/6 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 158/5 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 205/4 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 155/9 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 152/8 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 153/3 (16.4 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 221/5 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 209/9 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 238/3 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 234/7 (20 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி முதலில் ஏப்ரல் 6 நடைபெறுவதாக இருந்து ஏப்ரல் 8 இற்கு மாற்றப்பட்டது.[1]
பஞ்சாப் கிங்ஸ் (H) 219/6 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 201/5 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் (H) 217/6 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 159 (19.2 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 163/7 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 169/4 (17.5 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 103/9 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 107/2 (10.1 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 180/6 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 186/4 (19.3 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 245/6 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 247/2 (18.3 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 173/4 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 175/1 (17.3 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 205/5 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் (H) 193 (19 நிறைவுகள்) |
- டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 166/7 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 168/5 (19.3 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் (H) 111 (15.3 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 95 (15.1 நிறைவுகள்) |
பிரப்சிம்ரன் சிங் 30 (15) அர்சித் ராணா 3/25 (3 நிறைவுகள்) |
அன்கிரிஷ் ரகுவன்சி 37 (28) யுவேந்திர சகல் 4/28 (4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- சேவியர் பார்ட்லெட், யோசு இங்கிலிசு (பஞ்சாப்) தங்களது முதல் போட்டியில் விளையாடினர்.[2][3]
டெல்லி கேப்பிடல்ஸ் (H) 188/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 188/4 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சிறப்பு நிறைவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 11/2 (0.5 நிறைவுகள்), டெல்லி கேப்பிடல்ஸ் 13/0 (0.4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 162/5 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 166/6 (18.1 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 95/9 (14 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 98/5 (12.1 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாகப் போட்டி அணிக்கு 14 நிறைவுகள் என மட்டுப்படுத்தப்பட்டது.
டெல்லி கேப்பிடல்ஸ் 203/8 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் (H) 204/3 (19.2 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 180/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 178/5 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- 14 வயதான வைபவ் சூரியவன்சி (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இளவயது வீரர் ஆனார்.[4]
பஞ்சாப் கிங்ஸ் (H) 157/6 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 159/3 (18.5 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 176/5 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் (H) 177/1 (15.4 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 198/3 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 159/8 (20 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 159/6 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 161/2 (17.5 நிறைவுகள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 143/8 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 146/3 (15.4 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 205/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 194/9 (20 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 154 (19.5 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 155/5 (18.4 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 201/4 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 7/0 (1 நிறைவு) |
சுனில் நரைன் 4* (3) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாகப் போட்டி இடையில் கைவிடப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் (H) 215/7 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 161 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் (H) 162/8 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 165/4 (18.3 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 209/4 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 212/2 (15.5 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- வைபவ் சூரியவன்சி (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல் தொடரில் சதமடித்த இளம் வீரரானார்.[5]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 204/9 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் (H) 190/9 (20 நிறைவுகள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 190 (19.2 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 194/6 (19.4 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- யுவேந்திர சகல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) took his second hat-trick in IPL.[6]
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றிற்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.[7]
மும்பை இந்தியன்ஸ் 217/2 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 117 (16.1 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டியின் முடிவையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சுற்றிற்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.[8]
குஜராத் டைட்டன்ஸ் (H) 224/6 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186/6 (20 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 213/5 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 211/5 (20 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 206/4 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 205/8 (20 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் (H) 236/5 (20 நிறைவுகள்) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 199/7 (20 நிறைவுகள்) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 133/7 (20 நிறைவுகள்) |
எ |
|
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாகப் போட்டி இடையில் கைவிடப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் (H) 155/8 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 147/7 (19 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக குஜராத் டைட்டன்சின் இலக்கு 19 நிறைவுகளில் 147 ஓட்டங்கள் என மீளமைக்கப்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H) 179/6 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 183/8 (19.4 நிறைவுகள்) |
டெவால்ட் பிரேவிசு 52 (25) வைபவ் அரோரா 3/48 (3 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
எ |
||
பஞ்சாப் கிங்ஸ் 219/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் (H) 209/7 (20 நிறைவுகள்) |
துருவ் ஜுரேல் 53 (31) Harpreet Brar 3/22 (4 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 16 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9]
டெல்லி கேப்பிடல்ஸ் (H) 199/3 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 205/0 (19 நிறைவுகள்) |
சாய் சுதர்சன் 108* (61) |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 205/7 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 206/4 (18.2 நிறைவுகள்) |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 187/8 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 188/4 (17.1 நிறைவுகள்) |
ஆயுசு மாத்ரே 43 (20) ஆகாசு மத்வல் 3/29 (4 நிறைவுகள்) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி மு. அ. சிதம்பரம் அரங்கத்தில் மே 12 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9][13]
மும்பை இந்தியன்ஸ் (H) 180/5 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 121 (18.2 நிறைவுகள்) |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 235/2 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் (H) 202/9 (20 நிறைவுகள்) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 14 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 231/6 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 189 (19.5 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி முதலில் எம். சின்னசுவாமி அரங்கத்தில் மே 13 அன்று நடைபெறுவதாக இருந்தது. மீண்டும் அதே மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி, பெங்களூரின் காலநிலை காரணமாக லக்னோவிற்கு மாற்றப்பட்டது.[15]
பஞ்சாப் கிங்ஸ் (H) 206/8 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 208/4 (19.3 நிறைவுகள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி மே 8 இல் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கில் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது இடையில் கைவிடப்பட்ட நிலையில் அந்தப் போட்டி வெறிதாக்கப்பட்டு மீள நடாத்தப்பட்டது.[9][16]
சென்னை சூப்பர் கிங்ஸ் 230/5 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் (H) 147 (18.3 நிறைவுகள்) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 18 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 278/3 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 168 (18.4 நிறைவுகள்) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் மே 10 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9]
மும்பை இந்தியன்ஸ் 184/7 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் (H) 187/3 (18.3 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கில் மே 11 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9]
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (H) 227/3 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 230/4 (18.4 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி இதே மைதானத்தில் மே 9 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9]
Remove ads
இறுதிச்சுற்று
கட்டம்
தகுதிப்போட்டி 1 | தகுதிப்போட்டி 2 | இறுதிப் போட்டி | |||||||||||
29 மே 2025 – முல்லன்பூர் | 3 சூன் 2025 – அகமதாபாத் | ||||||||||||
1 | பஞ்சாப் கிங்ஸ் | 101 (14.1 நிறைவுகள்) | Q1W | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 190/9 (20 நிறைவுகள்) | ||||||||
2 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 106/2 (10 நிறைவுகள்) | Q2W | பஞ்சாப் கிங்ஸ் | 184/7 (20 நிறைவுகள்) | ||||||||
1 சூன் 2025 – அகமதாபாத் | |||||||||||||
Q1L | பஞ்சாப் கிங்ஸ் | 207/5 (19 நிறைவுகள்) | |||||||||||
EW | மும்பை இந்தியன்ஸ் | 203/6 (20 நிறைவுகள்) | |||||||||||
வெளியேற்றப் போட்டி | |||||||||||||
30 மே 2025 – முல்லன்பூர் | |||||||||||||
3 | குஜராத் டைட்டன்ஸ் | 208/6 (20 நிறைவுகள்) | |||||||||||
4 | மும்பை இந்தியன்ஸ் | 228/5 (20 நிறைவுகள்) | |||||||||||
- மூலம்: ஈஎசுபிஎன்கிரிக்கின்ஃபோ[17]
முதலாவது தகுதிப்போட்டி
பஞ்சாப் கிங்ஸ் 101 (14.1 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 106/2 (10 நிறைவுகள்) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் மே 20 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9][18]
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நான்காவது தடவையாக இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இதற்கு முன்னர் 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.[19]
வெளியேற்றப் போட்டி
மும்பை இந்தியன்ஸ் 228/5 (20 நிறைவுகள்) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 208/6 (20 நிறைவுகள்) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் மே 21 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9][18]
இரண்டாவது தகுதிப்போட்டி
மும்பை இந்தியன்ஸ் 203/6 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 207/5 (19 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் மே 23 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9][18]
- பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இதற்கு முன்னர் 2014இல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.[20]
இறுதிப்போட்டி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 190/9 (20 நிறைவுகள்) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 184/7 (20 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்தப் போட்டி ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் மே 25 அன்று நடைபெறுவதாக இருந்தது.[9][18]
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது.[21]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads