இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

Thumbபுதிய உலகம்அமெரிக்கப் புரட்சி
வரிசையாக: 1492, கொலம்பசு; அமெரிக்கப் புரட்சி; பிரெஞ்சுப் புரட்சி; அணு குண்டு - இரண்டாம் உலகப் போர்; வெள்ளொளிர்வு விளக்கு; அப்பல்லோ 11 ஆல் மனிதன் நிலவில் கால் பதிக்கின்றான்; விமானங்கள்; பிரான்சின் முதலாம் நெப்போலியன்; அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் தொலைபேசி; 1348 இல், கறுப்புச் சாவினால் 100 மில்லியன் மக்கள் இறந்தனர். (பின்னணி: 1450களில் பதிப்பிடப்பட்ட முதல் புத்தகமான குட்டன்பர்க் விவிலியம்)
விரைவான உண்மைகள்
மூடு

மக்கள் தொகை

உலக மக்கள் தொகை முதல் ஏழு நூற்றாண்டுகளில் 310 மில்லியன்களில் இருந்து 600 மில்லியன்களாக இரட்டிப்பாகியது. பின்னர் கடைசி மூன்று நூற்றாண்டுகளில் 10 மடங்கு பெருகி 6070 மில்லியன்களை 2000இல் எட்டியது.

கண்டுபிடிப்புகள்

மேலதிகத் தகவல்கள் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கணிதம் ...
கண்டுபிடிப்புகள்
தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் அறிவியல் மற்றும் கணிதம் உற்பத்தி போக்குவரத்து மற்றும்
விண்வெளிப் பயணம்
போர்
  1. அச்சு இயந்திரம்[1][2]
  2. தந்தி[1]
  3. ஒளிப்படவியல்[1]
  4. தொலைபேசி[1]
  5. இயங்குபடம்[1]
  6. தொலைக்காட்சி[1]
  7. கணினி[1]
  8. திரிதடையம்[1]
  9. செயற்கைக்கோள்
  10. இணையம்[1][2]
  1. நுண்கணிதம்[1]
  2. தடுப்பு மருந்தேற்றம்[2][3]
  3. அணுவியல் கொள்கை[3]
  4. அனசுதீசியா[2][3]
  5. படிவளர்ச்சிக் கொள்கை[3]
  6. பெனிசிலின்[2][3]
  7. டி. என். ஏ.[3]
  8. குவாண்டம் விசையியல்[3]
  1. டின் உணவு[1]
  2. நெகிழி[3]
  3. அணுக்கரு உலை[1]
  1. மிதிவண்டி
  2. நீராவிப் பொறி
  3. நீராவிச்சுழலி
  4. உள் எரி பொறி
  5. நீராவி உந்துப் பொறி
  6. Moon landing
  7. விண்ணோடம்
  8. விண்வெளி நிலையம்
  9. புவியிடங்காட்டி
  1. ஏவூர்தி
  2. அணு குண்டு
  3. நீர்மூழ்கிக் கப்பல்
  4. பீரங்கி வண்டி
  5. துப்பாக்கிகள்
மூடு

நாகரிகங்கள்

இரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்களில் சில:

மேலதிகத் தகவல்கள் ஆப்பரிக்கா, அமெரிக்கா ...
இரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்கள்
ஆப்பரிக்கா அமெரிக்கா ஆசியா ஐரோப்பா ஒசியானியா
  • டுயி டொங்கா பேரரசு (c.950-1865)
மூடு

நூற்றாண்டுகளும் பத்தாண்டுகளும்

11-ஆம் நூற்றாண்டு 1000கள்[note 1]1010கள் 1020கள் 1030கள்1040கள் 1050கள் 1060கள்1070கள் 1080கள்1090கள்
12-ஆம் நூற்றாண்டு 1100கள்1110கள் 1120கள் 1130கள்1140கள் 1150கள் 1160கள்1170கள் 1180கள்1190கள்
13-ஆம் நூற்றாண்டு 1200கள்1210கள் 1220கள் 1230கள்1240கள் 1250கள் 1260கள்1270கள் 1280கள்1290கள்
14-ஆம் நூற்றாண்டு 1300கள்1310கள் 1320கள் 1330கள்1340கள் 1350கள் 1360கள்1370கள் 1380கள்1390கள்
15-ஆம் நூற்றாண்டு 1400கள்1410கள் 1420கள் 1430கள்1440கள் 1450கள் 1460கள்1470கள் 1480கள்1490கள்
16-ஆம் நூற்றாண்டு 1500கள்1510கள் 1520கள் 1530கள்1540கள் 1550கள் 1560கள்1570கள் 1580கள்1590கள்
17-ஆம் நூற்றாண்டு 1600கள்1610கள் 1620கள் 1630கள்1640கள் 1650கள் 1660கள்1670கள் 1680கள்1690கள்
18-ஆம் நூற்றாண்டு 1700கள்1710கள் 1720கள் 1730கள்1740கள் 1750கள் 1760கள்1770கள் 1780கள்1790கள்
19-ஆம் நூற்றாண்டு 1800கள்1810கள் 1820கள் 1830கள்1840கள் 1850கள் 1860கள்1870கள் 1880கள்1890கள்
20-ஆம் நூற்றாண்டு 1900கள்1910கள் 1920கள் 1930கள்1940கள் 1950கள் 1960கள்1970கள் 1980கள்1990கள்

குறிப்புகள்

  1. இந்தப் பத்தாண்டில் பத்தில் ஒன்பது ஆண்டுகள் இந்த ஆயிரவாண்டில் உள்ளது

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.