தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

From Wikipedia, the free encyclopedia

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
Remove ads

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000-ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.

Thumb
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள்
Remove ads

வரலாற்றுக்கு முந்திய காலம்

முற்சங்க காலம்

சங்ககாலம்

வணிக காலம்

Thumb
முதல் 2 நூற்றாண்டுகளில் தமிழர்களுக்கு யவனர்களோடு சிறந்த வணிகவுறவு இருந்தது. - செங்கடல் செலவு
Remove ads

சங்ககாலத்திற்கு பின்னான காலம்

Remove ads

பல்லவர் மற்றும் பாண்டியர்

Thumb
மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவரைக் கோவிலில் காணப்படும் இராணிகளுடனான சிம்மவிஷ்ணுவின் சிற்பம்.
Remove ads

சோழர் காலம் மற்றும் யாழ்ப்பாண அரசு

Thumb
சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)
Thumb
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியின் கீழ் பாண்டிநாடு தென்னிந்தியப் பகுதிகளும், இலங்கை பகுதிகளும்
Remove ads

சோழரிடமிருந்து பாண்டியருக்கு மாறுதல்

பாண்டியர் எழுச்சியும் இசுலாமியர் ஆட்சியும்

Thumb
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட பாண்டியர் துறைமுகங்கள்
Remove ads

விஜயநகரப் பேரரசு, திருமலை நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆட்சி

Thumb
சங்கிலி குமாரன், யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சிலை

கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பாளையக்காரர் போர்கள்

Thumb
பூலித்தேவன் சிலை
Remove ads

பிரித்தானிய ஆட்சி

Thumb
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்துவரப்பட்ட தமிழ்ப் பெண், 1907
Remove ads

பிரித்தானிய ஆட்சியின் பின்பு

Thumb
எரியூட்டப்பட்ட பின் யாழ் பொது நூலகம், 1981

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

மேலதிக வாசிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads