இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களின் பட்டியல் (List of terror attacks in India)
சூலை 2016ல் இந்திய அரசு 2005 முடிய இந்தியாவில் நடைபெற்ற இசுலாமியத் தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல்களில் 707 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 3,200 படுகாயமடைந்தனர்.[1]
பயங்கரவாத தாக்குதல்கள்
மேலதிகத் தகவல்கள் #, நாள் ...
| # | நாள் | நிகழ்வு | இடம் | கொல்லப்பட்டவர்கள் | காயமடைந்தவர்கள் | வழக்கின் நிலை | குற்றவாளிகள் |
|---|---|---|---|---|---|---|---|
| 1 | 8 சூன் 1980 | மண்டாய் படுகொலைகள் | திரிபுரா | 500 | N/A | திரிபுரா தீவிரவாதக் குழு | |
| 2 | 2 ஆகஸ்டு 1984 | மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு[2] | தமிழ்நாடு | 30 | 25 | தீர்ப்பு கூறப்பட்டது | தமிழ் ஈழப்படை[3] |
| 3 | 7 சூலை 1987 | 1987 பதேகாபாத் படுகொலைகள்[4] | அரியானா | 36 | 60 | N/A | காலிஸ்தான் அதிரடிப்படை (குற்றம் சாட்டப்பட்டது) |
| 4 | 21 மே 1991 | ராஜீவ் காந்தி படுகொலை | தமிழ்நாடு | 15 | தமிழீழ விடுதலைப் புலிகள்[5] | ||
| 5 | 15 சூன் 1991 | 1991 பஞ்சாப் படுகொலைகள்[6] | லூதியானா மாவட்டம், பஞ்சாப் | 126 | 200 | காலிஸ்தான் அதிரடிப்படை | |
| 6 | 17 அக்டோபர் 1991 | 1991 ருத்திராப்பூர் குண்டுவெடிப்புகள் | உத்தராகண்டம் | 41 | 140 | காலிஸ்தான் பிந்தரன்வாலா காவிப் புலிகள்[7] | |
| 7 | 8 நவம்பர்1991 | 1991 கல்யாண் தொடருந்து நிலைய குண்டு வெடிப்புகள்[8][9][10] | மும்பை | 12 | 65 | தீர்ப்பு வழங்கப்பட்டது | பாபர் கால்சா[11] |
| 8 | 12 மார்ச் 1993 | 1993 மும்பாய் குண்டு வெடிப்புகள்[12][13] | 257 | 700+ | D-Company[14] | ||
| 9 | 16 மார்ச் 1993 | 1993 பவ்பஜார் குண்டு வெடிப்புகள் | கொல்கத்தா | 69 | அடையாளமில்லை | ||
| 10 | 9 ஏப்ரல் 1993 | பாலார்குண்டுவெடிப்பு | கர்நாடகம் | 22 | 13 | வீரப்பன் குழுவினர்[15] | |
| 11 | 8 ஆகஸ்டு 1993 | 1993 சென்னை ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு | தமிழ்நாடு | 11 | 7 | இசுலாமியத் தீவிரவாதிகள் | |
| 12 | 5–6 டிசம்பர் 1993 | அஜ்மீர் & இரயில் தொடர் குண்டுவெடிப்புகள் [16] | இராஜஸ்தான் | இசுலாமிய தீவிரவாதிகள் | |||
| 13 | 21 மே 1996 | 1996 லஜ்பத் நகர் குண்டு வெடிப்புகள் | புது தில்லி | 13 | 39 | ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி[17] | |
| 14 | 22 மே 1996 | 1996 தௌசா குண்டுவெடிப்புகள் | இராஜஸ்தான் | 14 | 37 | ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி[18] | |
| 15 | 30 டிசம்பர் 1996 | பிரம்மபுத்திரா மெயில் இரயில் குண்டுவெடிப்பு | அசாம் | 33 | 150 | N/A | போடோ பாதுகாப்புப் படை (குற்றம் சாட்டப்பட்டது) |
| 16 | 14 பிப்ரவரி1998 | 1998 கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகள் | தமிழ்நாடு | 58 | 200+ | தீர்ப்பு வழங்கப்பட்டது | அல் உம்மா[19] |
| 17 | 20 மே 2000 | பாக்பெர் படுகொலைகள் | திரிபுரா | 25 | திரிபுரா தேசிய விடுதலை முன்னணி[20] | ||
| 18 | மே–சூலை 2000 | 2000 தென்னிந்தியத் திருச்சபைகளில் குண்டுவெடிப்புகள் | கர்நாடகம், கோவா மற்றும் ஆந்திரப் பிரதேசம் | 0 | தீர்ப்பு வழங்கப்பட்டது. | தீந்தர் அஞ்சுமான் (இசுலாமிய அமைப்பு)[21] | |
| 19 | 22 டிசம்பர் 2000 | 2000 செங்கோட்டை தாக்குதல்[22] | பழைய தில்லி | 3 | 14 | தீர்ப்பு வழங்கப்பட்டது | லஷ்கர்-ஏ-தொய்பா |
| 20 | 9 சூன் 2001 | சராரி செரீப் மசூதி மீதான தாக்குதல்.[23][24] | சராரி செரீப், ஜம்மு காஷ்மீர் | 4 | 50 | அறியப்படவில்லை | |
| 21 | 1 அக்டோபர் 2001 | 2001 ஜம்மு காஷ்மீர் சட்டசபை தாக்குதல் | ஜம்மு | 38 | ஜெய்ஸ்-இ-முகமது[25] | ||
| 22 | 13 டிசம்பர் 2001 | இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001 | புது தில்லி | 7 | 18 | தீர்ப்பு வெளியானது | ஜெயிஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா[26] |
| 23 | 22 ஜனவரி 2002 | 2002 கொல்கத்தா அமெரிக்க கலாச்சாரம் மையம் மீதான தாக்குதல் | கொல்கத்தா | 5 | 20 | ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி[27] | |
| 24 | 13 மே 2002 | 2002 ஜௌன்பூர் இரயில்கள் மோதல்[28] | ஜௌன்பூர், உத்தரப் பிரதேசம் | 12 | 80 | இசுலாமிய மாணவர் இயக்கம் (குற்றம் சாட்டப்பட்டுள்ளது) | |
| 25 | 30 மார்ச் 2002 | இரகுநாத் கோயில் தாக்குதல்கள் [29] | ஜம்மு | 11 | 20 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |
| 26 | 10 செப்டம்பர் 2002 | ரபிகஞ்ச் இரயில் கவிழ்ப்பு | பீகார் | 200 | 150+ | சிபிஎம் (எம் & எல்) மக்கள் போர்க் குழு[30] (alleged) | |
| 27 | 24 நவம்பர் 2002 | 2002 ரகுநாத் கோயில் தாக்குதல்கள்[29] | ஜம்மு | 14 | 45 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |
| 28 | 6 டிசம்பர் 2002 | 2002 மும்பை பேருந்து குண்டு வெடிப்பு[31] | மும்பை | 2 | 14 | Unknown | |
| 29 | 21 டிசம்பர் 2002 | கர்னூல் தொடருந்துமீதான தாக்குதல் | ஆந்திரப் பிரதேசம் | 20 | 80 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |
| 30 | 24 செப்டம்பர் 2002 | அக்சர்தாம் கோயில் தாக்குதல் | குஜராத் | 31 | 80 | தீர்ப்பு வெளியானது | இசுலாமியத் தீவிரவாதிகள் |
| 31 | 27 சனவரி 2003 | சனவரி 2003 மும்பை குண்டு வெடிப்புகள்[32] | மும்பை | 1 | 28 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |
| 32 | 13 மார்ச் 2003 | மார்ச் 2003 மும்பை குண்டு வெடிப்பு[33] | 10 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | |||
| 33 | 23 மார்ச் 2003 | 2003 புல்வாமா படுகொலைகள் | புல்வாமா மாவட்டம், ஜம்மு & காஷ்மீர் | 25 | 1 | லஷ்கர்-ஏ-தொய்பா[34] | |
| 34 | 14 ஆகஸ்டு 2003 | கமல்நகர் படுகொலைகள்[35] | மேற்கு திரிப்புரா மாவட்டம், திரிபுரா | 14 | N/A | திரிபுரா புலிப்படை[36] | |
| 35 | 25 ஆகஸ்டு 2003 | 2003 மும்பை குண்டுவெடிப்புகள் | மும்பை | 52 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) | ||
| 36 | 2 சனவரி 2004 | ஜம்மு தாவி தொடருந்து நிலையம் தாக்குதல்[37] | ஜம்மு | 4 | 14 | இஸ்லாமியத் தீவிரவாதிகள் | |
| 37 | 15 ஆகஸ்ட் 2004 | 2004 தேமாஜி பள்ளி மீதான வெடிகுண்டு தாக்குதல் | அசாம் | 18 | 40 | உல்பா[38] | |
| 38 | 2 அக்டோபர் 2004 | 2004 திமாப்பூர் குண்டுவெடிப்புகள் | திமாப்பூர், நாகாலாந்து | 30 | 100 | இசுலாமியத் தீவிரவாதிகள் | |
| 39 | 5 சூலை 2005 | 2005 அயோத்தி தாக்குதல்[39] | அயோத்தி | 6 | லஷ்கர்-ஏ-தொய்பா[40] | ||
| 40 | 28 சூலை 2005 | 2005 ஜௌன்பூர் இரயில் குண்டுவெடிப்பகள்[41] | N/A | 13 | 50 | இஸ்லாமியத் தீவிரவாதிகள் | |
| 41 | 29 அக்டோபர் 2005 | 2005 தில்லி குண்டு வெடிப்புகள்[42] | தில்லி | 70 | 250 | லஷ்கர்-ஏ-தொய்பா[43] | |
| 42 | 28 டிசம்பர் 2005 | 2005 இந்திய அறிவியல் நிறுவனம் மீதான தாக்குதல் | கர்நாடகம் | 1 | 4 | இஸ்லாமியத் தீவிரவாதிகள் | |
| 43 | 19 பிப்ரவரி 2006 | 2006 அகமதாபாத் இரயில் நிலையத் தாக்குதல் | குஜராத் | 0 | 25 | லஷ்கர்-ஏ-தொய்பா[44] | |
| 44 | 7 மார்ச் 2006 | 2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்[45][46] | வாரணாசி | 28 | 101 | லஷ்கர்-ஏ-தொய்பா[47] | |
| 45 | 11 சூலை 2006 | 2006 மும்பை தொடருந்து குண்டுவெடிப்புகள் | மும்பை | 209 | 714 | லஷ்கர்-ஏ-தொய்பா[48] | |
| 46 | 8 செப்டம்பர் 2006 | 2006 மலேகான் குண்டு வெடிப்புகள் | மகாராட்டிரம் | 40 | 125 | சிமி & அபிநவ் பாரத் (alleged) | |
| 47 | 18 பிப்ரவரி 2007 | 2007 சம்சவுதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு | பானிபத் | 70 | 50 | லஷ்கர்-ஏ-தொய்பா[49]
Abhinav Bharat[50] | |
| 48 | 18 மே 2007 | மெக்கா மசூதி குண்டுவெடிப்பு | ஐதராபாத் | 16 | 100 | அபிநவ பாரத்[51] | |
| 49 | 25 ஆகஸ்டு 2007 | 2007 ஐதராபாத் குண்டு வெடிப்புகள் | 42 | 54 | ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி | ||
| 50 | 11 அக்டோபர் 2007 | அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள்[52] | இராஜஸ்தான் | 3 | 17 | அபிநவ பாரத்[53] | |
| 51 | 14 அக்டோபர் 2007 | லூதியானா திரையரங்க குண்டு வெடிப்பு[52] | லூதியானா | 6 | சீக்கிய தீவிரவாதிகள் | ||
| 52 | 24 நவம்பர் 2007 | லக்னோ-வாரணாசி மற்றும் பைசாபாத் நீதிமன்றங்கள் மீதான தொடர் குண்டு வெடிப்புகள்[52] | உத்தரப் பிரதேசம் | 16 | 70 | இந்தியன் முஜாகிதீன்[54] | |
| 53 | 1 சனவரி 2008 | சி ஆர் பி எப் முகாம் மீதான தாக்குதல். ராம்பூர், உத்தரப் பிரதேசம்[55] | 8 | 5 | லஷ்கர்-ஏ-தொய்பா[56] | ||
| 54 | 13 மே 2008 | ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள்[57] | ஜெய்ப்பூர் | 71 | 200 | தீர்ப்பு வழங்கப்பட்டது[57] | இந்தியன் முஜாகிதீன்[58] |
| 55 | 25 சூலை 2008 | 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் | பெங்களூரு | 1 | 20 | கைது செய்யப்பட்டனர் | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged) |
| 56 | 26 சூலை 2008 | 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் | அகமதாபாத், குஜராத் | 56 | 200 பேர் | கைது செய்யப்பட்டனர் | இந்தியன் முஜாகிதீன்[59] |
| 57 | 13 செப்டம்பர் 2008 | 13 செப்டம்பர் 2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள் | தில்லி | இந்தியன் முஜாகிதீன் [61] | |||
| 58 | 27 செப்டம்பர் 2008 | 27 செப்டம்பர் தில்லி குண்டு வெடிப்புகள் | தில்லி | 3 | 21 | Unknown | |
| 59 | 29 செப்டம்பர் 2008 | 29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள் | மகாராட்டிரம் & குஜராத் | 10 | 80 | அபிநவ் பாரத் (alleged) | |
| 60 | 1 அக்டோபர் 2008 | 2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் | அகர்தலா | 4 | 100 | திரிபுரா புலிப்படை (alleged) | |
| 61 | 21 அக்டோபர் 2008 | 2008 இம்பால் குண்டு வெடிப்புகள் | இம்பால் | 17 | 40+ | காங்லீபாக் பொதுவுடமைக் கட்சி (மாவோவியம்) [62] | |
| 62 | 30 அக்டோபர் 2008 | 2008 அசாம் குண்டுவெடிப்புகள் | அசாம் | 81 | 470 | போடாலாந்து தேசிய ஜனநாயக முன்னணி[63] | |
| 63 | 26 நவம்பர் 2008 | 26 நவம்பர் 2008 மும்பை தாக்குதல்கள்[64][65] | மும்பை | 171 | 300+ | தீர்ப்பு வழங்கப்பட்டது | லஷ்கர்-ஏ-தொய்பா[66] |
| 64 | 1 சனவரி 2009 | 2009 கவுகாத்தி குண்டு வெடிப்புகள்[67] | அசாம் | 6 | 67 | உல்பா (alleged) | |
| 65 | 6 ஏப்ரல் 2009 | 2008 அசாம் குண்டுவெடிப்புகள்[68] | 9 | 63 | உல்பா (alleged) | ||
| 66 | 13 பிப்ரவரி 2010 | 2010 புனே குண்டு வெடிப்பு[69] | புனே | 17 | 54 | லஷ்கர்-ஏ-தொய்பா (alleged)
இந்தியன் முஜாகிதீன் (alleged) | |
| 67 | 15 பிப்ரவரி 2010 | சில்டா துணை இராணுவ முகாம் தாக்குதல் | ஜார்கிராம் மாவட்டம், மேற்கு வங்காளம் | 28 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்)[70] | ||
| 68 | 6 ஏப்ரல் 2010 | ஏப்ரல் 2010 தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் | சத்தீஸ்கர் | 84 (8 தீவிரவாதிகள் உட்பட) | 8 | மாவோயிஸ்டுகள்[71] | |
| 69 | 17 மே 2010 | 2020 தந்தேவாடா பேருந்து குண்டுவெடிப்பு | 31-44 | 15 | மாவோயிஸ்டுகள்[72] | ||
| 70 | 28 மே 2010 | ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு | மேற்கு வங்காளம் | 148 | 200+ | மாவோயிஸ்டுகள்(alleged) | |
| 71 | 7 டிசம்பர் 2010 | 2010 வாராணசி குண்டுவெடிப்பு[73] | வாரணாசி | 2 | 37 | இந்தியன் முஜாகிதீன்[74] | |
| 72 | 13 சூலை 2011 | 2011 மும்பை குண்டு வெடிப்புகள் | மும்பை | 26 | 130 | இந்தியன் முஜாகிதீன்[75] | |
| 73 | 7 செப்டம்பர் 2011 | 2011 டெல்லி குண்டு வெடிப்புகள்[76] | புது தில்லி | 15 | 74 | ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி[77] | |
| 73 | 13 பிப்ரவரி 2012 | 2012 இஸ்ரேலிய ராஜதந்தரிகளின் கார் மீதான தாக்குதல்கள் | 0 | 4 | |||
| 75 | 1 ஆகஸ்டு 2012 | 2012 புனே குண்டுவெடிப்புகள் | புனே | 0 | 1 | ||
| 76 | 21 பிப்ரவரி 2013 | 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள் | ஐதராபாத் | 18 | 131 | ||
| 77 | 13 மார்ச் 2013 | மார்ச் 2013 சிறிநகர் தாக்குதல் | சிறிநகர், ஜம்மு காஷ்மீர் | 7 | 10 | ||
| 78 | 17 ஏப்ரல் 2013 | 2013 பெங்களூர் குண்டு வெடிப்பு | பெங்களூரு | 0 | 16 | ||
| 79 | 25 மே 2013 | 2013 தர்பா பள்ளத்தாக்கில் நக்சல்களின் தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 32 | 32 | ||
| 80 | 24 சூன் 2013 | சூன் 2013 சிறிநகர் தாக்குதல்கள் | சிறிநகர், ஜம்மு காஷ்மீர் | 8 | 19 | ||
| 81 | 7 சூலை 2013 | சூலை 2013 தும்காவில் மாவோயிஸ்டுகளில் தாக்குதல் | தும்கா, ஜார்க்கண்டு | 2 | |||
| 82 | புத்தகயை குண்டு வெடிப்புகள்]] | புத்தகயை | 0 | 5 | |||
| 83 | 27 அக்டோபர் 2013 | 2013 பாட்னா குண்டு வெடிப்புகள் | பாட்னா | 6 | 85 | ||
| 84 | 26 டிசம்பர் 2013 | 2013 ஜல்பைகுரி குண்டு வெடிப்பு | ஜல்பைகுரி, மேற்கு வங்காளம் | 5 | 5 | ||
| 85 | 11 மார்ச் 2014 | 2014 சத்தீஸ்கர் தாக்குதல் | சத்தீஸ்கர் | 16 | 3 | ||
| 86 | 25 ஏப்ரல் 2014 | ஜார்க்கண்ட் குண்டு வெடிப்பு[78] | ஜார்க்கண்டு | 8 | 4-5 | ||
| 87 | 28 ஏப்ரல் 2014 | பட்காம் குண்டு வெடிப்பு[79] | பட்காம், ஜம்மு காஷ்மீர் | 0 | 18 | ||
| 88 | 1 மே 2014 | 2014 சென்னை செண்டிரல் இரயில் நிலைய குண்டு வெடிப்பு | சென்னை | 1 | 14 | ||
| 89 | மே 2014 அசாம் வன்முறைகள் | அசாம் | 33 | ||||
| 90 | 12 மே 2014 | கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் குண்டு வெடிப்பு[80] | கட்சிரோலி மாவட்டம், மகாராட்டிரம் | 7 | 2 | ||
| 91 | 23 டிசம்பர் 2014 | டிசம்பர் 2014 அசாம் வன்முறைகள் | அசாம் | 85 | |||
| 92 | 28 டிசம்பர் 2014 | 2014 பெங்களூரு குண்டு வெடிப்பு[81] | பெங்களூரு | 1 | 5 | ||
| 93 | 20 மார்ச் 2015 | 2015 ஜம்மு தாக்குதல்கள்[82] | ஜம்மு | 6 | 10 | ||
| 94 | 4–9 சூன் 2015 | 2015 மணிப்பூர் வன்முறைகள் | சந்தேல் மாவட்டம், மணிப்பூர் | 176 (158 தீவிரவாதிகள் உட்பட) | 15 | இந்திய வான்படையின் துல்லியத் தாக்குதல்[83] | |
| 95 | 27 சூலை 2015 | 2015 குர்தாஸ்பூர் தாக்குதல் | குர்தாஸ்பூர் மாவட்டம், பஞ்சாப் | 10 | 15 | ||
| 96 | 2 சனவரி 2016 | 2016 பதான்கோட் தாக்குதல் | பதான்கோட், பஞ்சாப் | 7 | |||
| 97 | 25 சூன் 2016 | 2016 பம்போர் தாக்குதல் | பம்போர், ஜம்மு காஷ்மீர் | 8 | 22 | ||
| 98 | 5 ஆகஸ்டு 2016 | 2016 கோக்ரஜார் துப்பாக்கிகள்[84] | கோக்ரஜார், அசாம் | 14 | 15 | ||
| 99 | 18 செப்டம்பர் 2016 | 2016 ஊரித் தாக்குதல்[85] | ஊரி, ஜம்மு காஷ்மீர் | 23 | 8 | துல்லியத் தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை இந்திய வான்படை தாக்கி அழித்தது[86] | |
| 100 | 3 அக்டோபர் 2016 | 2016 பாரமுல்லா தாக்குதல் | பாரமுல்லா, ஜம்மு காஷ்மீர் | 5 | |||
| 101 | 6 அக்டோபர் 2016 | 2016 அந்த்துவார் இராஷ்டிரிய ரைபிள்ஸ் முகாம் மீதான தாக்குதல்[87] | அந்த்துவார், குப்வாரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் | ||||
| 102 | 29 நவம்பர் 2016 | நாக்ரோத்தா இராணுவத்தளத் தாக்குதல் 2016 | நக்ரோட்டா, ஜம்மு மாவட்டம், ஜம்மு காஷ்மீர் | 10 | |||
| 103 | 7 மார்ச் 2017 | 2017 போபால்-உஜ்ஜைன் இரயில் குண்டு வெடிப்பு | போபால் | 10 | |||
| 104 | 24 ஏப்ரல் 2017 | 2014 சுக்மா தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 26 | |||
| 105 | 11 சூலை 2017 | அமர்நாத் தாக்குதல், 2017 | அனந்தநாக், ஜம்மு காஷ்மீர் | 8 | 18 | ||
| 106 | 10 பிப்ரவரி 2018 | 2018 சஞ்சுவான் இராணுவ தளத் தாக்குதல் | சஞ்சுவான், ஜம்மு | 11 | 11 | ஜெய்ஸ்-இ-முகமது | |
| 107 | 13 மார்ச் 2018 | 2018 சுக்மா தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 9 | |||
| 108 | 14 பிப்ரவரி 2019 | புல்வாமா தாக்குதல் 2019 | அவந்திபோரா, புல்வாமா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் | 40 | 35 | இந்திய இராணுவம் பாகிஸ்தானில் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது வான்படை தாக்குதல் நடத்தியது | |
| 109 | 7 மார்ச் 2019 | 2019 ஜம்மு பேருந்து நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு[88] | ஜம்மு, ஜம்மு காஷ்மீர் | 3 | 28-35 | உள்ளூரில் 9வது படிக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். | |
| 110 | 9 ஏப்ரல் 2019 | 2019 தந்தேவாடா தாக்குதல்[89] | தந்தேவாடா, சத்தீஸ்கர் | 5 | |||
| 111 | 2019 கிஷ்துவாரில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத் தொண்டர்கள் மீதான தாக்குதல்[90] | கிஷ்துவார், ஜம்மு காஷ்மீர் | 2 | ||||
| 112 | 1 மே 2019 | கட்சிரோலி நக்சல்களின் குண்டு வெடிப்பு[91] | கட்சிரோலி, மகாராட்டிரம் | 16 | Unknown | ||
| 113 | 12 சூன் 2019 | சூன் 2019 காஷ்மீர் தாக்குதல்[92] | அவந்திபோரா, ஜம்மு காஷ்மீர் | 5(+1) | 4 | ||
| 114 | 21 மார்ச் 2020 | 2020 சுக்மா மாவோயிஸ்டுகள் தாக்குதல் | சுக்மா மாவட்டம், சத்தீஸ்கர் | 17 | 15 | ||
| 115 | 3 ஏப்ரல் 2021 | 2021 சுக்மா-பிஜப்பூர் தாக்குதல் | 22 (+9) | 32 | |||
| 116 | 1–2 சனவரி 2023 | 2023 ரஜௌரி தாக்குதல் | ரஜௌரி, ஜம்மு காஷ்மீர் | 7 | 12 | ||
| 117 | 8 ஏப்ரல் 2023 | எலத்தூர் இரயில் தாக்குதல்[93] | எலத்தூர், கோழிக்கோடு, கேரளா | 3 | அறியப்படவில்லை (ஒற்றை ஓநாய் தாக்குதல் என கருதப்படுகிறது. | ||
| 118 | 26 ஏப்ரல் 2023 | தந்தேவாடா குண்டுவெடிப்பு[94] | தந்தேவாடா மாவட்டம், சத்தீஸ்கர் | 11 (10 காவலர்கள் & ஓட்டுநர்) | |||
| 119 | 29 அக்டோபர் 2023 | கொச்சி ஜெகவாவின் சாட்சிகள் திருச்சபை குண்டுவெடிப்பு[95] | கொச்சி | 3 | 36 | குற்றவாளி இச்சபையின் முன்னாள் உறுப்பினர் | |
| 120 | 1 மார்ச் 2024 | 2024 பெங்களூர் கபே குண்டுவெடிப்பு | பெங்களூர் | 0 | 9 | இஸ்லாமிய அரசு உறுப்பினர்கள்[96] | |
| 121 | 9 சூன் 2024 | 2024 ரியாசி தீவிரவாதிகளின் தாக்குதல்[97] | ரியாசி, ஜம்மு காஷ்மீர் | 9 | 41 | இந்து பக்தர்கள் மீதான இசுலாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்[98] | லஷ்கர்-ஏ-தொய்பா |
| 122 | 22 ஏப்ரல் 2025 | 2025 பகல்காம் தாக்குதல் | பகல்காம், ஜம்மு காஷ்மீர் | 26 | 20 | Terrorists fired on tourists killing more than 26 and injuring multiple civilians. Hindus were attacked while one Muslim tried to retaliate and got killed in the process.[99] | லஷ்கர்-ஏ-தொய்பா |
| 123 | 10 நவம்பர் 2025 | 2025 தில்லி தானுந்துக் குண்டுவெடிப்பு | செங்கோட்டை, தில்லி | 15 | 20+ | விசாரணையில் |
மூடு
Remove ads
ஆண்டு, நிகழ்வுகள், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தீவிரவாத நிகழ்வுகளின் எண்ணிக்கை ...
| ஆண்டு | தீவிரவாத நிகழ்வுகளின் எண்ணிக்கை | இறந்தோர் | காயமடைந்தோர் |
|---|---|---|---|
| 2018 | 748 | 350 | 540 |
| 2017 | 1000 | 470 | 702 |
| 2016 | 1025 | 467 | 788 |
| 2015 | 884 | 387 | 649 |
| 2014 | 860 | 490 | 776 |
| 2013 | 694 | 467 | 771 |
| 2012 | 611 | 264 | 651 |
| 2011 | 645 | 499 | 730 |
| 2010 | 663 | 812 | 660 |
| 2009 | 672 | 774 | 854 |
| 2008 | 534 | 824 | 1,759 |
| 2007 | 149 | 626 | 1,187 |
| 2006 | 167 | 722 | 2,138 |
| 2005 | 146 | 466 | 1,216 |
| 2004 | 108 | 334 | 949 |
| 2003 | 196 | 472 | 1,183 |
| 2002 | 184 | 599 | 1,186 |
| 2001 | 234 | 660 | 1,144 |
| 2000 | 180 | 671 | 761 |
| 1999 | 112 | 469 | 591 |
| 1998 | 61 | 398 | 411 |
| 1997 | 193 | 853 | 1,416 |
| 1996 | 213 | 569 | 952 |
| 1995 | 179 | 361 | 616 |
| 1994 | 107 | 389 | 405 |
| 1993 | 42 | 525 | 1,564 |
| 1992 | 237 | 1,152 | 917 |
| 1991 | 339 | 1,113 | 1,326 |
| 1990 | 349 | 907 | 1,042 |
| 1989 | 324 | 874 | 769 |
| 1988 | 358 | 966 | 1,033 |
| 1987 | 166 | 506 | 429 |
| 1986 | 96 | 340 | 163 |
| 1985 | 39 | 51 | 79 |
| 1984 | 159 | 195 | 364 |
| 1983 | 47 | 59 | 217 |
| 1982 | 13 | 64 | 102 |
| 1981 | 16 | 24 | 12 |
| 1980 | 10 | 17 | 13 |
| 1979 | 20 | 31 | 19 |
| 1978 | 0 | 0 | 0 |
| 1977 | 1 | 0 | 0 |
| 1976 | 1 | 0 | 0 |
| 1975 | 1 | 4 | 0 |
| 1974 | 0 | 0 | 0 |
| 1973 | 0 | 0 | 0 |
| 1972 | 1 | 0 | 0 |
| 1971 | 0 | 0 | 0 |
| 1970 | 0 | 0 | 0 |
| Total | 12,002 | 19,866 | 30,544 |
மூடு
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads