2022 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2022 இந்தியன் பிரீமியர் லீக் (விளம்பர ஆதரவு காரணங்களுக்காக டாட்டா ஐபிஎல் 2022 என்று அழைக்கப்படுகிறது), என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 15ஆம் பதிப்பாகும். இம்முறை, புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
Remove ads
பின்னணி
2022 பதிப்பில் புதிதாக 2 அணிகள் இடம் பெறும் எனவும், அஹமதாபாத், லக்னோ, இந்தூர், கட்டக், கவுஹாத்தி, தர்மசாலா ஆகிய 6 நகரங்களில் எவையேனும் 2 நகரங்களை மையமாகக் கொண்டு இவ்விரு அணிகளும் செயல்படும் எனவும் , ஆகஸ்ட் 2021-ல் பிசிசிஐ அறிவித்திருந்தது[3][4].
25 அக்டோபர் 2021 நடந்த ஏலத்தில், RPSG குழுமம் லக்னோ அணியை 7,090 கோடி ரூபாய்க்கும் ,CVG கேப்பிடல் குழுமம் அஹமதாபாத் அணியை 5,625 கோடிக்கும் வாங்கின.[5]
லக்னோ அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்றும், அகமதாபாத் அணியின் பெயர் குஜராத் டைட்டன்ஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
Remove ads
புள்ளிப்பட்டியல்
27 மார்ச் 2022 ஆட்டம்(கள்) இற்றைப்படுத்தப்பட்டது. மூலம்: IPLT20.com
Remove ads
குழுநிலைச் சுற்று
போட்டிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 131/5 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 133/4 (18.3 நிறைவுகள்) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 177/5 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 179/6 (18.2 நிறைவுகள்) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 205/2 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 208/5 (19 நிறைவுகள்) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ராஜ் பாவா (பஞ்சாப் கிங்ஸ்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
- பானுக்க ராஜபக்ச, ஓடியன் ஸ்மித் (பஞ்சாப் கிங்ஸ்) ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாயினர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 158/6 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 161/5 (19.4 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 210/6 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 149/7 (20 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 128 (18.5 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 132/7 (19.2 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 210/7 (20 overs) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 211/4 (19.3 overs) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 137 (18.2 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 141/4 (14.3 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 193/8 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 170/8 (20 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 171/6 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 157/9 (20 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 180/8 (20 overs) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 126 (18 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 169/7 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 157/9 (20 overs) |
ராகுல் திரிப்பாத்தி 44 (30) அவேஷ் கான் 4/24 (4 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 169/3 (20 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 173/6 (19.1 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 161/4 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 162/5 (16 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) scored the joint-fastest half-century in the IPL (14 balls).[6]
டெல்லி கேப்பிடல்ஸ் 149/3 (20 overs) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 155/4 (19.4 overs) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 189/9 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 190/4 (20 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 154/7 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 155/2 (17.4 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 151/6 (20 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 152/3 (18.3 overs) |
அனுஜ் ராவத் 66 (47) டெவால்ட் புரூவிஸ் 1/8 (0.3 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 215/5 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 171 (19.4 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 165/6 (20 overs) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 162/8 (20 overs) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 162/7 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 168/2 (19.1 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 216/4 (20 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 193/9 (20 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 198/5 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 186/9 (20 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 192/4 (20 overs) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 155/9 (20 overs) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 175/8 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 176/3 (17.5 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 199/4 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 181/9 (20 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 189/5 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 173/7 (20 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 151 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 152/3 (18.5 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 169/5 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 170/7 (19.5 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது
ராஜஸ்தான் ராயல்ஸ் 217/5 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 210 (19.4 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- யுவேந்திர சகல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) took a hat-trick and a five-wicket haul.[7]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 181/6 (20 overs) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 163/8 (20 overs) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 115 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 119/1 (10.3 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 155/7 (20 overs) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7 (20 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- Hrithik Shokeen (மும்பை இந்தியன்ஸ்) made his T20 debut.
ராஜஸ்தான் ராயல்ஸ் 222/2 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 207/8 (20 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) became the second player to score consecutive hundreds in the IPL, after ஷிகர் தவான். Buttler also became the second player after விராட் கோலி to score three or more centuries in a single IPL season.[8]
குஜராத் டைட்டன்ஸ் 156/9 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 148/8 (20 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 68 (16.1 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 72/1 (8 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 168/6 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 132/8 (20 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 187/4 (20 overs) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 176/6 (20 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 144/8 (20 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 115 (19.3 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 195/6 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 199/5 (20 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- உம்ரன் மலிக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) took his first five-wicket haul.[9]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 146/9 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 150/6 (19 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- Harshit Rana (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) made his T20 debut.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 153/8 (20 overs) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 133/8 (20 overs) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 170/6 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 174/4 (19.3 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 158/6 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 161/5 (19.2 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 195/3 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 189/7 (20 overs) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 202/2 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 189/6 (20 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 152/5 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 158/3 (19.1 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 143/8 (20 overs) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 145/2 (16 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 173/8 (20 overs) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 160/8 (20 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 207/3 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186/8 (20 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் 177/6 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 172/5 (20 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் 189/5 (20 overs) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 190/4 (19.4 overs) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- மும்பை இந்தியன்ஸ் were eliminated as a result of this match.[10]
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 176/7 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 101 (14.3 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 192/3 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 125 (19.2 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 208/6 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 117 (17.4 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 165/9 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 113 (17.3 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் 144/4 (20 overs) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 82 (13.5 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- குஜராத் டைட்டன்ஸ் qualified for the playoffs as a result of this match.[11]
ராஜஸ்தான் ராயல்ஸ் 160/6 (20 overs) |
எ |
டெல்லி கேப்பிடல்ஸ் 161/2 (18.1 overs) |
- டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 97 (16 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 103/5 (14.5 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் were eliminated as a result of this match.[12]
பஞ்சாப் கிங்ஸ் 209/9 (20 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 155/9 (20 overs) |
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 177/6 (20 overs) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 123/8 (20 overs) |
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 133/5 (20 overs) |
எ |
குஜராத் டைட்டன்ஸ் 137/3 (19.1 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- குஜராத் டைட்டன்ஸ் advanced to Qualifier 1 as a result of this match.
ராஜஸ்தான் ராயல்ஸ் 178/6 (20 overs) |
எ |
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 154/8 (20 overs) |
- ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 159/7 (20 overs) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 142/9 (20 overs) |
- பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 193/6 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 190/7 (20 overs) |
ராகுல் திரிப்பாத்தி 76 (44) ரமந்தீப் சிங் 3/20 (3 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 210/0 (20 overs) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 208/8 (20 overs) |
குவின்டன் டி கொக் 140* (70) |
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் qualified for the playoffs and கொல்கத்தா நைட் ரைடர்ஸ் were eliminated as a result of this match.[13]
- குவின்டன் டி கொக் and கே. எல். ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்) scored the highest opening partnership in the IPL.[14]
குஜராத் டைட்டன்ஸ் 168/5 (20 overs) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 170/2 (18.4 overs) |
- குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- பஞ்சாப் கிங்ஸ் and சன்ரைசர்ஸ் ஐதராபாத் were eliminated as a result of the match.[15]
சென்னை சூப்பர் கிங்ஸ் 150/6 (20 overs) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 151/5 (19.4 overs) |
- சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் qualified for the playoffs (Qualifier 1) as a result of this match.[16]
டெல்லி கேப்பிடல்ஸ் 159/7 (20 overs) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 160/5 (19.1 overs) |
- மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் qualified for the playoffs and டெல்லி கேப்பிடல்ஸ் were eliminated as a result of this match.[17]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 157/8 (20 overs) |
எ |
பஞ்சாப் கிங்ஸ் 160/5 (15.1 overs) |
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads