சூன் 30 (June 30) கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.
- கிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)
- 1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)
- 1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)
- 1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர்
- 1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
- 1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர்
- 1944 – விமல் சொக்கநாதன், வானொலிக் கலைஞர், ஒலிபரப்பாளர் (இ. 2023)
- 1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)
- 1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர்
- 1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
- 1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்
- 1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர்
- 1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி
- 1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்
- 1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)
- 1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)
- 2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)
- 1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)
- 1945 – தஞ்சை க. பொன்னையா பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர் (பி. 1888)
- 1961 – லீ டி பாரெஸ்ட், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், மின்னணுவியலின் முன்னோடி (பி. 1873)
- 1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)
- 1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916)
- 2001 – பா. சத்தியசீலன், ஈழத்துக் கவிஞர் (பி. 1938)
- 2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)
- 2024 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 92