இரோயன்ட்கெனியம்

From Wikipedia, the free encyclopedia

இரோயன்ட்கெனியம்
Remove ads

இரோயன்ட்கெனியம்(Roentgenium) (உச்சரிப்பு /rɛntˈgɛniəm/, /rʌntˈdʒɛniəm/) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இது ஒரு தாண்டல் உலோகமாகும். இதன் குறியீடு Rg அணுவெண் 111. செருமானிய இயற்பியலாளர் வில்லெம் ரோண்ட்கனிற்குப் பிறகு பெயரிடப்படுள்ளது.

விரைவான உண்மைகள் இரோயன்ட்கெனியம், தோற்றம் ...

இயற்கையாக இத்தனிமம் இருப்பதில்லை. இதுவரையில் இத்தனிமத்திற்கு 7 ஓரிடத்தான்கள் இருப்பது உறுதிபடுத்தப்படுள்ளது. அவை அனைத்தும் கதிரியக்க ஓரிடத்தான்களாகும். இவற்றின் அரை-வாழ்வுக்காலம் 1.6 மில்லிநொடிகளிலிருந்து 26 விநாடிகள் வரை உள்ளன. இத்தனிமம் தங்க நிறம் இருக்கும் என்று கருதப்படுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads