பெர்மியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெர்மியம் (Fermium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Fm. இதன் அணுவெண் 100. இது கதிரியக்கமுள்ள உலோகத் தன்மையுள்ள இத்தனிமம், புளுட்டோனியத்தை நியூத்திரன்களால் மோத விட்டு உருவாக்கப்படுகிறது. இயற்பியலாளர் என்றிக்கோ பெர்மியின் நினைவாக இத்தனிமத்துக்கு பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
Remove ads
கண்டுபிடிப்பு
ஐதரசன் குண்டின் முதல் வெற்றிகரமான சோதனையான 'ஐவி மைக்' அணு சோதனையின் (நவம்பர் 1, 1952) வீழ்ச்சியில் பெர்மியம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2]
குறிப்பிடத்தக்க பண்புகள்

மிகவும் குறைந்த அளவே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் பண்புகள் அல்லது அல்லது இயல்புகள் பெருமளவில் அறியப்படவில்லை.
பயன்பாடுகள்
அடிப்படை ஆய்வுகளைத் தவிர பெர்மியத்தின் பயன்பாடுகள் எதுவும் இல்ல.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் வாசிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads