இரேனியம் (Rhenium ) என்பது ஒரு தனிமமாகும் . இதன் குறியீடு Re . அணு நிறை 186.22. அணு எண் 75. உருகுநிலை 3167-/+60 °C. கொதிநிலை 5869 K, 5596 °C, 10105 °F. ஒப்படர்த்தி 20.53. வலுவெண் 4,5,6,7,8. இவ் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் எளிதாக கரைகிறது. 1928-ல் ஒரு கிராம் 10,000 டாலர் என்றிருந்தது. இப்போது 3 டாலருக்குக் கிடைக்கிறது. வினைமுடுக்கியாகப் பயன்படுகிறது.
விரைவான உண்மைகள் இரேனியம், தோற்றம் ...
இரேனியம்
75 Re
தோற்றம்
silvery-white
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு , எண்
இரேனியம், Re, 75
உச்சரிப்பு
REE -nee-əm
தனிம வகை
தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு , கிடை வரிசை , குழு
7 , 6 , d
நியம அணு நிறை (அணுத்திணிவு)
186.207
இலத்திரன் அமைப்பு
[ Xe ] 4f14 5d5 6s2 2, 8, 18, 32, 13, 2
Electron shells of rhenium (2, 8, 18, 32, 13, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு
Masataka Ogawa (1908)
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர்
Masataka Ogawa (1908)
பெயரிட்டவர்
Walter Noddack , Ida Noddack , Otto Berg (1922)
இயற்பியற் பண்புகள்
நிலை
solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)
21.02 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில்
18.9 g·cm−3
உருகுநிலை
3459 K , 3186 °C, 5767 °F
கொதிநிலை
5869 K, 5596 °C, 10105 °F
உருகலின் வெப்ப ஆற்றல்
60.43 கி.யூல் ·மோல் −1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்
704 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை
25.48 யூல்.மோல்−1 ·K−1
ஆவி அழுத்தம்
P (Pa)
1
10
100
1 k
10 k
100 k
at T (K)
3303
3614
4009
4500
5127
5954
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்
7 , 6 , 5, 4, 3, 2, 1, 0, -1 (mildly காடி ic oxide)
மின்னெதிர்த்தன்மை
1.9 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும் )
1வது: 760 kJ·mol−1
2வது: 1260 kJ·mol−1
3வது: 2510 kJ·mol−1
அணு ஆரம்
137 பிமீ
பங்கீட்டு ஆரை
151±7 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு
hexagonal close packed
காந்த சீரமைவு
paramagnetic [ 1]
மின்கடத்துதிறன்
(20 °C) 193 nΩ·m
வெப்ப கடத்துத் திறன்
48.0 W·m−1 ·K−1
வெப்ப விரிவு
6.2 µm/(m·K)
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)
(20 °C) 4700 மீ.செ−1
யங் தகைமை
463 GPa
நழுவு தகைமை
178 GPa
பரும தகைமை
370 GPa
பாய்சான் விகிதம்
0.30
மோவின் கெட்டிமை (Mohs hardness)
7.0
விக்கெர் கெட்டிமை
2450 MPa
பிரிநெல் கெட்டிமை
1320 MPa
CAS எண்
7440-15-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: இரேனியம் இன் ஓரிடத்தான்
iso
NA
அரைவாழ்வு
DM
DE (MeV )
DP
185 Re
37.4%
-
(α )
2.1947
181 Ta
187 Re
62.6%
4.12×1010 y
α
1.653
183 Ta
β−
0.0026
187 Os
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
· சா
மூடு