லிவர்மோரியம்(Livermorium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். அதன் குறியீடு Lv . தனிம அட்டவணையில் லிவர்மோரியத்தின் அணுவெண் 116. இதன் வாழ்நாள் 47 மில்லிவிநாடிகள் மட்டுமே. 2000 ஆம் ஆண்டில் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.முதலில் உனுன்ஹெக்சியம் (Uuh) என்றே பெயரிடப்பட்டது, பின்னர் மே 30 , 2012 அன்று பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பெயரினை லிவர்மோரியம் என்று மாற்றியது.[ 4]
லிவர்மோரியம்
விரைவான உண்மைகள் லிவர்மோரியம், தோற்றம் ...
லிவர்மோரியம்
116 Lv
தோற்றம்
தெரியவில்லை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு , எண்
லிவர்மோரியம், Lv, 116
உச்சரிப்பு
LIV -ər-MOHR -ee-əm
தனிம வகை
தெரியவில்லை குறை மாழை ஆக இருக்கலாம்
நெடுங்குழு , கிடை வரிசை , குழு
16 , 7 , p
நியம அணு நிறை (அணுத்திணிவு)
[293]
இலத்திரன் அமைப்பு
[ Rn ] 5f14 6d10 7s2 7p4 (predicted)[ 1] 2, 8, 18, 32, 32, 18, 6(கணிக்கப்படுள்ளது)
Electron shells of livermorium (2, 8, 18, 32, 32, 18, 6(கணிக்கப்படுள்ளது) )
வரலாறு
கண்டுபிடிப்பு
Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2000)
இயற்பியற் பண்புகள்
நிலை
solid (predicted) [ 1] [ 2]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்)
12.9 (predicted) [ 1] g·cm−3
உருகுநிலை
637–780 K , 364–507 °C, 687–944 (extrapolated) [ 2] °F
கொதிநிலை
1035–1135 K, 762–862 °C, 1403–1583 (extrapolated) [ 2] °F
உருகலின் வெப்ப ஆற்றல்
7.61 (extrapolated) [ 2] கி.யூல் ·மோல் −1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல்
42 (predicted) [ 3] கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள்
2 , 4 (predicted) [ 1]
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும் )
1வது: 723.6 (predicted) [ 1] kJ·mol−1
2வது: 1331.5 (predicted) [ 3] kJ·mol−1
3வது: 2846.3 (predicted) [ 3] kJ·mol−1
அணு ஆரம்
183 (predicted) [ 3] பிமீ
பங்கீட்டு ஆரை
162–166 (extrapolated) [ 2] pm
பிற பண்புகள்
CAS எண்
54100-71-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: லிவர்மோரியம் இன் ஓரிடத்தான்
· சா
மூடு