பிளெரோவியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிளெரோவியம் (Flerovium) ஒரு கதிரியக்க தனிமம் ஆகும். இதன் குறியீடு Fl ஆகும். இத்தனிமம் அணு எண் 114 கொண்டுள்ளது. ஒரு யுரேனியப் பின் தனிமம் ஆகும்.
பிளெரோவியம் இயற்கையாக இருக்கும் தனிமம் அன்று. இது ஒரு செயற்கைத் தனிமமாகும். புளுட்டோனியம் மற்றும் கல்சியம் இடையே நடக்கும் அணுக்கருத்தாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது.
Remove ads
பெயர்
பிளெரோவியம் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியத்தால் கொடுக்கப்பட்ட தற்காலிக தனிமப் பெயராகும். எதிகாலத்தில் புதிய பெயரும் குறியீடும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேதியியல் பண்புகள்
இதுவரையில் இத்தனிமம் அதிகளவில் தயாரிக்கப்படாத்தால் அதன் வேதியியல் பண்புகள் உறுதி செய்யப்படவில்லை. மென்மையான, அடர்த்தியான உலோகமென கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த உருகுநிலை (200 °C) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு
புளுட்டோனியம்-244 அணுவை கல்சியம்-48 அயனிகளுடன் மோதியடித்து பிளெரோவியம் தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads