ஒகனிசோன்

From Wikipedia, the free encyclopedia

ஒகனிசோன்
Remove ads

உனுனோக்டியம் (Ununoctium, Uuo) ஒரு கதிரியக்க மூலகமாகும். இது 118 என்ற அணு எண்ணைக் கொண்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களில் மிகவும் நிலையற்றது இதுவாகும். இது 18ஆம் கூட்டத்தையும் 7ஆம் ஆவர்த்தனத்தையும் சேர்ந்தது. உனுனோக்டியத்தின் மூன்று அல்லது நான்கு அணுக்களே இதுவரை இனங்காணப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் உனுனோக்டியம், தோற்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads