இலூட்டீசியம்

From Wikipedia, the free encyclopedia

இலூட்டீசியம்
Remove ads

இலூட்டீசியம் (Lutetium) குறியீடு Lu மற்றும் அணு எண் 71 கொண்ட ஓர் தனிமம் ஆகும். இது வெள்ளி போன்ற நிறமுடைய உலோகம். அரிமாணம் . இலந்தனைடு குழுமத்தில் இதுவே கடைசித் தனிமம். அரிய பூமித் தனிமங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள் இலூட்டீசியம், தோற்றம் ...
Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads