சனவரி 25 (January 25) கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன.
- 1627 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1691)
- 1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1813)
- 1759 – இராபர்ட் பர்ன்சு, இசுக்கொட்டியக் கவிஞர் (இ. 1796)
- 1783 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1857)
- 1824 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1873)
- 1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
- 1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (இ. 1941)
- 1920 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)
- 1920 – பால்ராஜ் மாதோக், இந்திய அரசியல்வாதி
- 1927 – டாம் ஜோபிம், பிரேசில் பாட்ரகர், இசைக்கலைஞர் (இ. 1994)
- 1928 – எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2014)
- 1933 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நடிகர் (இ. 1995)
- 1933 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (இ. 2009)
- 1938 – எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (இ. 2012)
- 1938 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், இசைக்கலைஞர், நடிகர் (இ. 1980)
- 1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (இ. 2016)
- 1957 – ஜெனிபர் லீவிஸ், அமெரிக்க நடிகை
- 1958 – கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி
- 1967 – ஊர்வசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1980 – சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் கால்பந்து வீரர்
- 1981 – அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி, நடிகை
- 1988 – செதேஷ்வர் புஜாரா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1988 – அனுசிறீ, கன்னடத் திரைப்பட நடிகை
- 390 – நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329)
- 844 – நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795)
- 1895 – தி. முத்துச்சாமி ஐயர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய நீதிபதி (பி. 1832)
- 1918 – வில்லியம் வெட்டர்பர்ன், பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி, அரசியல்வாதி (பி. 1938)
- 1947 – அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர் (பி. 1899)
- 1951 – அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே, இலங்கை அரசியல்வாதி, அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகர் (பி. 1988)
- 1960 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர் (பி. 1875)
- 1964 – கீழப்பளுவூர் சின்னச்சாமி, இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர், போராளி (பி. 1915)
- 1983 – என். எம். ஆர். சுப்பராமன், இந்திய அரசியல்வாதி (பி. 1905)
- 1988 – திருவாசக சுவாமிகள், ஈழத்து சைவத் துறவி, சொற்பொழிவாளர் (பி. 1904)
- 2001 – அலெக்சாந்தர் சுதக்கோவ், சோவியத் உருசிய இயற்பியலாளர் (பி. 1921)
- 2005 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர், படிகப் பேராலயத்தை வடிவமைத்தவர் (பி. 1906)
- 2009 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (பி. 1932)
- 2014 – எம். உதயகுமார், இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1938)
- 2016 – கல்பனா, மலையாள நடிகை (பி. 1965)
- 2019 – கிருஷ்ணா சோப்தி, இந்திய எழுத்தாளர் (பி. 1925)
- 2021 – சி. ஆர். பார்த்திபன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1929)
- 2024 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி (பி. 1976)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 43 "Principal Ceylon Events, 1998". Ferguson's Ceylon Directory, Colombo. 1999.