இந்திய வரலாற்றுக் காலக்கோடு
இந்திய வரலாற்று காலக்கோடுகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய வரலாற்று காலக்கோடுகள்

சிந்துவெளி நாகரிகம்
வேத காலம்

பண்டைய இந்திய இராச்சியங்கள்



- பரத கண்ட நாடுகள்
- சனபதங்கள் (பொ.ஊ.மு. 1200 – பொ.ஊ.மு. 600)
- மகாசனபதங்கள் (பொ.ஊ.மு. 600 – பொ.ஊ.மு. 300)
- மகத நாடு (பொ.ஊ.மு. 600 – பொ.ஊ.மு. 184)
- மகாவீரர் பொ.ஊ.மு. 599 – 527
- கௌதம புத்தர் பொ.ஊ.மு. 563 - 483
- அரியங்கா வம்சம் (பொ.ஊ.மு. 550 - பொ.ஊ.மு. 413)
- சிசுநாக வம்சம் (பொ.ஊ.மு. 413 – பொ.ஊ.மு. 345)
- நந்தப் பேரரசு (பொ.ஊ.மு. 424 – பொ.ஊ.மு. 321)
- மௌரியப் பேரரசு (பொ.ஊ.மு. 321 – பொ.ஊ.மு. 184)
- ரோர் வம்சம் - (பொ.ஊ.மு. 450 – பொ.ஊ. 489)
- பாண்டியர் (பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 1345)
- சோழர் (பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 1279)
- சேரர் (பொ.ஊ.மு. 300 – பொ.ஊ. 1102)
- மகாமேகவாகன வம்சம் (பொ.ஊ.மு. 250 – பொ.ஊ. 400)
- பார்த்தியப் பேரரசு (பொ.ஊ.மு. 247 – பொ.ஊ. 224)
- சாதவாகனர் (பொ.ஊ.மு. 230 – பொ.ஊ. 220)
- குலிந்த பேரரசு (பொ.ஊ.மு. 200 – பொ.ஊ. 300)
- இந்தோ சிதியன் பேரரசு (பொ.ஊ.மு. 200 – பொ.ஊ. 400)
- சுங்கர் (பொ.ஊ.மு. 185 – பொ.ஊ.மு. 73)
- இந்தோ கிரேக்க நாடு (பொ.ஊ.மு. 180 – பொ.ஊ.மு. 10)
- கண்வப் பேரரசு (பொ.ஊ.மு. 75 – பொ.ஊ.மு. 30)
- மேற்கு சத்ரபதிகள் (பொ.ஊ. 35 – பொ.ஊ. 405)
- குசான் பேரரசு (பொ.ஊ. 60 – பொ.ஊ. 240)
- பார்சிவா வம்சம் (பொ.ஊ. 170 – 350)
- பத்மாவதி நாகர்கள் (பொ.ஊ. 210 – 340)
- வாகாடகப் பேரரசு (பொ.ஊ. 250 – 500)
- களப்பிரர் (பொ.ஊ. 250 – 600)
- குப்தப் பேரரசு (பொ.ஊ. 280 – 550)
- கதம்பர் வம்சம் (பொ.ஊ. 345 – 525)
- மேலைக் கங்கர் (பொ.ஊ. 350 – 1000)
- பல்லவர் பொ.ஊ. 300 – 850
- காமரூப பேரரசு (பொ.ஊ. 350 – 1100)
- வர்மன் அரசமரபு பொ.ஊ. 350 - 650
- மேலைக் கங்கர் (பொ.ஊ. 350–1000)
- விட்டுணுகுந்தினப் பேரரசு (பொ.ஊ. 420–624)
- மைத்திரகப் பேரரசு (பொ.ஊ. 475–767)
- இராய் வம்சம் (பொ.ஊ. 489–632)
- சாளுக்கியர் (பொ.ஊ. 543–753)
- மௌகரி வம்சம் (பொ.ஊ. 550–700)
- கௌடப் பேரரசு (பொ.ஊ. 590 - 626)
- ஆர்சப் பேரரசு (பொ.ஊ. 606 – 647)
- கீழைச் சாளுக்கியர் (பொ.ஊ. 624 – 1075)
- கார்கோடப் பேரரசு (பொ.ஊ. 625 - 885)
- கூர்சர-பிரதிகாரப் பேரரசு (பொ.ஊ. 650 – 1036)
- மிலேச்சப் பேரரசு (பொ.ஊ. 650 - 900)
- பாலப் பேரரசு (பொ.ஊ. 750 – 1174)
- இராட்டிரகூடர் (பொ.ஊ. 753 – 982)
- பரமாரப் பேரரசு (பொ.ஊ. 800 – 1327)
- உத்பால அரச மரபு (பொ.ஊ. 855 – 1003)
- தேவகிரி யாதவப் பேரரசு (பொ.ஊ. 850 – 1334)
- காமரூப பால அரசமரபு (பொ.ஊ. 900 - 1100)
- சோலாங்கிப் பேரரசு (பொ.ஊ. 950 – 1300)
- மேலைச் சாளுக்கியர் (பொ.ஊ. 973 – 1189)
- சந்தேலர்கள் (பொ.ஊ. 954 - 1315)
- லெகரா பேரரசு (பொ.ஊ. 1003 – 1320)
- போசளப் பேரரசு (பொ.ஊ. 1040 – 1346)
- சென் பேரரசு (பொ.ஊ. 1070 – 1230)
- கீழைக் கங்கர் (பொ.ஊ. 1078 – 1434)
- காக்கத்தியர் (பொ.ஊ. 1083 – 1323)
- காலச்சூரி பேரரசு (பொ.ஊ. 1130 – 1184)
- தேவா பேரரசு (பொ.ஊ. 11-12 நூற்றாண்டு)
Remove ads
மத்தியகால இந்தியா (1206 – 1596)


- தில்லி சுல்தானகம் (பொ.ஊ. 1206 – 1526)
- மம்லுக் வம்சம் (பொ.ஊ. 1206 – 1290)
- கில்சி வம்சம் (பொ.ஊ. 1290 – 1320)
- துக்ளக் வம்சம் (பொ.ஊ. 1321 – 1413)
- சையிது வம்சம் (பொ.ஊ. 1414 – 1451)
- லௌதி வம்சம் (பொ.ஊ. 1451 – 1526)
- வகேலா அரசு (பொ.ஊ. 1243 – 1299)
- அகோம் பேரரசு (பொ.ஊ. 1228 – 1826)
- ரெட்டிப் பேரரசு (பொ.ஊ. 1325 – 1448)
- விசயநகரப் பேரரசு (பொ.ஊ. 1336 – 1646)
- கசபதி பேரரசு (பொ.ஊ. 1434 – 1541)
- தக்காணத்து சுல்தானகங்கள் (பொ.ஊ. 1490–1596)
Remove ads
முந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)


- முகலாயப் பேரரசு (பொ.ஊ. 1526 – 1712)
- சூர் பேரரசு (பொ.ஊ. 1540 - 1556)
- மராட்டியப் பேரரசு (பொ.ஊ. 1674 – 1818)
- துராணிப் பேரரசு (பொ.ஊ. 1747 – 1823)
- சீக்கியப் பேரரசு (பொ.ஊ. 1799 – 1849)
குடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)

- போர்த்துகேய இந்தியா (பொ.ஊ. 1510 – 1961)
- டச்சு இந்தியா (பொ.ஊ. 1605 – 1825)
- தானிசு இந்தியா (பொ.ஊ. 1620 – 1869)
- பிரெஞ்சு இந்தியா (பொ.ஊ. 1759 – 1954)
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி (பொ.ஊ. 1757–1858)
- பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (பொ.ஊ. 1858 – 1947)
- சுதேச சமசுதான மன்னராட்சிகள் 1818 - 1948
- இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் துவக்கம் - 1885
- இந்திய விடுதலை இயக்கம் 1905 - 1947
Remove ads
விடுதலை இந்தியா

- இந்திய விடுதலை நாள் 15 ஆகத்து 1947[5]
- காசுமீர் குறித்து இந்திய-பாக்கித்தான் போர், 1947
- மகாத்மா காந்தி சுடப்பட்டு இறத்தல் 30 சனவரி 1948
- சுதேச சமசுதானங்களை இந்தியாவுடன் இணைத்தல் 1948 - 1949
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றல் 26 சனவரி 1950
- இந்தியக் குடியரசு நாள் 26 சனவரி 1950
- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 [6]
- முதல் இந்தியப் பொதுத் தேர்தல் 1951 - 1952
- இந்திய மாநிலங்களை சீரமைத்தல் 1956 - 1957
- இந்திய சீனப் போர் 1962
- இந்தியாவின் முதல் பிரதமர் சவகர்லால் நேரு இறப்பு - 1964
- இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாத்திரி ஆட்சிக் காலம்: 9 சூன் 1964 – 11 சனவரி 1966
- காசுமீர் குறித்து இரண்டாம் இந்திய-பாக்கித்தான் போர் - 1965
- பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சிக் காலம் 24 சனவரி 1966 – 24 மார்ச்சு 1977 மற்றும் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
- 1971 - இந்திராகாந்தியின் உதவியினால் வங்காளதேசம் உருவாதல்
- 1974 - சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் முதல் அணுகுண்டு வெடித்துப் பரிசோதனை செய்தல் 18 மே 1974
- 1975 - நெருக்கடி நிலை அறிவிப்பு
- 1977 - இந்திய தேசிய காங்கிரசு கட்சியை முதல் முதலாக தோற்கடித்து காங்கிரசு அல்லாத சனதா கட்சி அரசை நிறுவி பிரதமராக மொரார்ச்சி தேசாய் தலைமையில் பதவியேற்றல்
- 1980 - இந்திராகாந்தி மீண்டும் பிரதமர் ஆதல் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
- சூன், 1984 - அமிருதசரசு பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலித்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கைகள்.
- 1984 - இந்திராகாந்தி கொல்லப்படல்; இராசீவ் காந்தி பிரதமராக பதவியேற்றல்
- திசம்பர் 1984 - போபால் விச வாயு கசிவால் 6,500 இறந்தல்
- காங்கிரசு கட்சியில் இராசீவ் காந்தியின் போபர்சு ஊழல், குற்றச்சாட்டினை எதிர்த்து காங்கிரசு கட்சி இந்தியாவில் முதல் முதலாக ஊழல் மிக்க ஆட்சி என்று தோல்வி அடைந்து வி. பி. சிங் பிரதமர் ஆனார். அவரது சனதா தளம் கட்சி சார்பில் பல மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி என்ற கூட்டணி அமைந்து இந்தியாவில் முதல் கூட்டாட்சி முறையாக அமைந்தது
- 21 மே 1991 - விடுதலைப் புலி இயக்கத்தின், உலகின் முதல் மனித வெடி குண்டு வெடிப்பால் இராசீவ் காந்தி இறத்தல்.
- 1991 - 1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வென்று நரசிம்ம ராவ் பிரதமர் ஆதல்.
- 6 திசம்பர் 1992 - அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு
- 12 மார்ச்சு 1993 - மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், 257 மரணம்
- 1998 - பாரதிய சனதா கட்சி கூட்டணி அரசின் இந்தியப் பிரதமராக அடல் பிகாரி வாச்பாய் பதவியேற்றல்.
- மே, 1998 - இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை
- மே, 1999 - கார்கில் போர், பாக்கித்தான் படைகள் தோல்வியுற்று பின்வாங்கியது.
- திசம்பர், 2001 - பாக்கித்தான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை தாக்குதல்
- பிப்ரவரி - மார்ச்சு 2002 - குசராத்து இரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்பான வன்முறையில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
- 2004 - 2014 முடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
- மே, 2014 - நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆதல்.
- மே, 2019 - நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமர் ஆதல்
• சூலை, 2019 - இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது.
- திசம்பர், 2019 – இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 இந்தியா முழுமைக்கும் நடைமுறைக்கு வந்ததது.
- ஆகத்து, 2019 - இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றப்பட்டது. இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ நீக்கப்பட்டதுடன் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியம் என இரண்டு ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்க வழிவகை செய்யப்பட்டது. சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- திசம்பர் 9 & 10 - இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது.
- மார்ச்சு, 2020 -இந்தியாவில் கொரோனா வைரசு பெருந்தொற்று பரவத் தொடங்கியது.
- மே, 2020 – லடாக் பகுதியில் இந்திய-திபெத் ஊடாகச் செல்லும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய-சீன படைவீரர்கள் மோதிக்கொண்டனர்.
- செப்டம்பர் 2021 - இந்தியாவில் கொரோனா வைரசு பெருந்தொற்றால் இது வரை 4,44,274 பேர் உயிரிழந்தனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads