மிகப்பெரிய பேரரசுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இது உலக வரலாற்றின் மிகப்பெரிய பேரரசுகளின் பட்டியல் ஆகும். உலகின் மொத்த நிலப்பரப்பு 14.8 கோடி சதுர கி.மீ. (5.75 கோடி சதுர மைல்) ஆகும். இப்பட்டியலில் அந்தாட்டிக்கா கண்டம் தவிர்த்து உலகின் நிலப்பரப்பான 13.47 கோடி சதுர கி.மீ. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் பேரரசு, அதிகபட்ச நிலப் பரப்பு ...
பேரரசு | அதிகபட்ச நிலப் பரப்பு | |||
---|---|---|---|---|
மில்லியன் கி. மீ.2 | மில்லியன் சதுர மைல் | உலகின் நிலப்பரப்பில் % | ஆண்டு | |
பிரித்தானியப் பேரரசு | 35.5[1] | 13.71 | 26.35% | 1920[1] |
மங்கோலியப் பேரரசு | 24.0[1][2] | 9.27 | 17.81% | 1270[2] அல்லது 1309[1] |
ரஷ்யப் பேரரசு | 22.8[1][2] | 8.80 | 16.92% | 1895[1][2] |
சிங் அரசமரபு | 14.7[1][2] | 5.68 | 10.91% | 1790[1][2] |
எசுப்பானியப் பேரரசு | 13.7[1] | 5.29 | 10.17% | 1810[1] |
இரண்டாம் பிரெஞ்சு காலனிப் பேரரசு | 11.5[1] | 4.44 | 8.53% | 1920[1] |
அப்பாசியக் கலீபகம் | 11.1[1] | 4.29 | 8.24% | 750[1] |
உமையா கலீபகம் | 11.1[1] | 4.29 | 8.24% | 720[1] |
யுவான் அரசமரபு | 11.0[1] | 4.25 | 8.16% | 1310[1] |
சியோங்னு | 9.0[2][3] | 3.47 | 6.68% | பொ. ஊ. மு. 176[2][3] |
பிரேசில் பேரரசு | 8.337[4] | 3.22 | 6.19% | 1889[4] |
சப்பானியப் பேரரசு | 7.4[5]–8.51 | 2.86–3.285[6] | 5.49%–6.32% | 1942[5][6] |
ஐபீரிய ஒன்றியம் | 7.1[1] | 2.74 | 5.27% | 1640[1] |
ஆன் அரசமரபு | 6.5[3] | 2.51 | 4.82% | 100[3] |
மிங் அரசமரபு | 6.5[1][2] | 2.51 | 4.82% | 1450[1][2] |
ராசிதீன் கலீபாக்கள் | 6.4[1] | 2.47 | 4.75% | 655[1] |
முதலாம் துருக்கியக் ககானரசு | 6.0[2][3] | 2.32 | 4.45% | 557[2][3] |
தங்க நாடோடிக் கூட்டக் கானரசு | 6.0[1][2] | 2.32 | 4.45% | 1310[1][2] |
ஆன் அரசமரபு | 6.0[2][3] | 2.32 | 4.45% | கி.மு. 50[2][3] |
அகாமனிசியப் பேரரசு | 5.5[2][3] | 2.12 | 4.08% | பொ. ஊ. மு. 500[2][3] |
போர்த்துகல் பேரரசு | 5.5[1] | 2.12 | 4.08% | 1820[1] |
தாங் அரசமரபு | 5.4[1][2] | 2.08 | 4.01% | 715[1][2] |
மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) | 5.2[2][3] | 2.01 | 3.86% | பொ. ஊ. மு. 323[2][3] |
உதுமானியப் பேரரசு | 5.2[1][2] | 2.01 | 3.86% | 1683[1][2] |
வடக்கு யுவான் அரசமரபு | 5.0[1] | 1.93 | 3.71% | 1368[1] |
உரோமைப் பேரரசு | 5.0[2][3] | 1.93 | 3.71% | 117[2][3] |
சின் அரசமரபு | 4.7[3] | 1.81 | 3.49% | 10[3] |
திபெத்தியப் பேரரசு | 4.6[1][2] | 1.78 | 3.41% | 800[1][2] |
சியான்பே அரசு | 4.5[7] | 1.74 | 3.34% | 200[7] |
முதலாம் மெக்சிகோ பேரரசு | 4.429[8] | 1.71 | 3.29% | 1821[8] |
தைமூரியப் பேரரசு | 4.4[1][2] | 1.70 | 3.27% | 1405[1][2] |
பாத்திம கலீபகம் | 4.1[1][2] | 1.58 | 3.04% | 969[1][2] |
கிழக்குத் துருக்கியக் ககானரசு | 4.0[3] | 1.54 | 2.97% | 624[3] |
ஹூனப் பேரரசு | 4.0[2][3] | 1.54 | 2.97% | 441[2][3] |
முகலாயப் பேரரசு | 4.0[1][2] | 1.54 | 2.97% | 1690[1][2] |
செல்யூக் பேரரசு | 3.9[1][2] | 1.51 | 2.89% | 1080[1][2] |
செலூக்கியப் பேரரசு | 3.9[2][3] | 1.51 | 2.89% | பொ. ஊ. மு. 301[2][3] |
இத்தாலியப் பேரரசு | 3.825[9] | 1.48 | 2.84% | 1941[9] |
ஈல்கானரசு | 3.75[1][2] | 1.45 | 2.78% | 1310[1][2] |
சுங்கர் கானரசு | 3.6[7] | 1.39 | 2.67% | 1650[7] |
சகதாயி கானரசு | 3.5[1][2] | 1.35 | 2.6% | 1310[1] அல்லது 1350[1][2] |
சாசானியப் பேரரசு | 3.5[2][3] | 1.35 | 2.6% | 550[2][3] |
மேற்குத் துருக்கியக் ககானரசு | 3.5[3] | 1.35 | 2.6% | 630[3] |
மேற்கு சியோங்னு | 3.5[3] | 1.35 | 2.6% | 20[3] |
முதலாம் பிரெஞ்சு காலனிப் பேரரசு | 3.4[1] | 1.31 | 2.52% | 1670[1] |
கசனவித்து பேரரசு | 3.4[1][2] | 1.31 | 2.52% | 1029[1][2] |
மௌரியப் பேரரசு | 3.4[3]–5.0[2] | 1.31–1.93 | 2.52%–3.71% | பொ. ஊ. மு. 261[3] அலல்து பொ. ஊ. மு. 250[2] |
தில்லி சுல்தானகம் | 3.2[1][2] | 1.24 | 2.37% | 1312[1][2] |
செருமானிய காலனிப் பேரரசு | 3.147 | 1.215[10] | 2.34% | 1911[10] |
வடக்கு சாங் அரசமரபு | 3.1[1][2] | 1.20 | 2.3% | 980[1][2] |
உயுகுர் ககானரசு | 3.1[1][2] | 1.20 | 2.3% | 800[1][2] |
யின் அரசமரபு (265-420) | 3.1[3] | 1.20 | 2.3% | 280[3] |
தானிசு பேரரசு | 3.0[11] | 1.16 | 2.23% | 1700[11] |
சுயி அரசமரபு | 3.0[3] | 1.16 | 2.23% | 589[3] |
சபாவித்து பேரரசு | 2.9[7] | 1.12 | 2.15% | 1630[7] |
சாமனிய பேரரசு | 2.85[1][2] | 1.10 | 2.12% | 928[1][2] |
யின் அரசமரபு (265-420) | 2.8[3] | 1.08 | 2.08% | 347[3] |
மீடியாப் பேரரசு | 2.8[2][3] | 1.08 | 2.08% | பொ. ஊ. மு. 585[2][3] |
பார்த்தியப் பேரரசு | 2.8[2][3] | 1.08 | 2.08% | 0[2][3] |
உரூரன் ககானரசு | 2.8[2][3] | 1.08 | 2.08% | 405[2][3] |
பைசாந்தியப் பேரரசு | 2.7[2]–2.8[3] | 1.04–1.08 | 2%–2.08% | 555[2] அல்லது 450[3] |
இந்தோ சிதியப் பேரரசு | 2.6[3] | 1.00 | 1.93% | 20[3] |
லியாவோ அரசமரபு | 2.6[1][2] | 1.00 | 1.93% | 947[1][2] |
கிரேக்க பாக்திரியா பேரரசு | 2.5[3] | 0.97 | 1.86% | பொ. ஊ. மு. 184[3] |
பிந்தைய சாவோ | 2.5[3] | 0.97 | 1.86% | 329[3] |
மராட்டியப் பேரரசு | 2.5[2] | 0.97 | 1.86% | 1760[2] |
பெல்ஜிய காலனிப் பேரரசு | 2.366[9]–2.47 | 0.91–0.95[12] | 1.76%–1.83% | 1941[9] அல்லது 1939[12] |
சின் அரசமரபு (1115–1234) | 2.3[1][2] | 0.89 | 1.71% | 1126[1][2] |
குவாரசமியப் பேரரசு | 2.3[2]–3.6[1] | 0.89–1.39 | 1.71%–2.67% | 1210[2] அல்லது 1218[1] |
சின் அரசமரபு | 2.3[3] | 0.89 | 1.71% | பொ. ஊ. மு. 220[3] |
இடச்சுப் பேரரசு | 2.1[7] | 0.81 | 1.56% | 1938[7] |
முதலாம் பிரஞ்சு பேரரசு | 2.1[1] | 0.81 | 1.56% | 1813[1] |
கீவ ருஸ் | 2.1[1][2] | 0.81 | 1.56% | 1000[1][2] |
எகிப்தின் மம்லுக் சுல்தானகம் | 2.1[1][2] | 0.81 | 1.56% | 1300[1] அல்லது 1400[2] |
சொங் அரசமரபு | 2.1[1] | 0.81 | 1.56% | 1127[1] |
போர்த்துகல் பேரரசு | 2.1[1] | 0.81 | 1.56% | 1900[1] |
அல்மொகத் கலீபகம் | 2.0[2]–2.3[1] | 0.77–0.89 | 1.48%–1.71% | 1200[2] அல்லது 1150[1] |
கவோ வெயி | 2.0[3] | 0.77 | 1.48% | 263[3] |
முந்தைய கின் | 2.0[3] | 0.77 | 1.48% | 376[3] |
முந்தைய சாவோ | 2.0[3] | 0.77 | 1.48% | 316[3] |
கோரி அரசமரபு | 2.0[7] | 0.77 | 1.48% | 1200[7] |
இன்கா பேரரசு | 2.0[1][2] | 0.77 | 1.48% | 1527[1][2] |
குசானப் பேரரசு | 2.0[2]–2.5[3] | 0.77–0.97 | 1.48%–1.86% | 200[2][3] |
இலியு சாங் அரசமரபு | 2.0[3] | 0.77 | 1.48% | 450[3] |
வட வெயி | 2.0[3] | 0.77 | 1.48% | 450[3] |
மேற்கு உரோமைப் பேரரசு | 2.0[3] | 0.77 | 1.48% | 395[3] |
அய்யூப்பிய வம்சம் | 1.7[1]–2.0[2] | 0.66–0.77 | 1.26%–1.48% | 1200[1] அல்லது 1190[2] |
குப்தப் பேரரசு | 1.7[3]–3.5[2] | 0.66–1.35 | 1.26%–2.6% | 440[3] அல்லது 400[2] |
ஹெப்தலைட்டுகள் | 1.7[13]–4.0[3] | 0.66–1.54 | 1.26%–2.97% | 500[13] அல்லது 470[3] |
புயித் அரசமரபு | 1.6[1][2] | 0.62 | 1.19% | 980[1][2] |
கிழக்கு உ | 1.5[3] | 0.58 | 1.11% | 221[3] |
வட கி | 1.5[3] | 0.58 | 1.11% | 557[3] |
வட சியோங்னு | 1.5[3] | 0.58 | 1.11% | 60[3] |
வட சோவு | 1.5[3] | 0.58 | 1.11% | 577[3] |
புது அசிரியப் பேரரசு | 1.4[2][14] | 0.54 | 1.04% | பொ. ஊ. மு. 670[2][14] |
கிழக்கு மௌரியப் பேரரசு | 1.3[3] | 0.50 | 0.96% | பொ. ஊ. மு. 210[3] |
இலியாங் அரசமரபு | 1.3[2][3] | 0.50 | 0.96% | 502,[3] 549,[3] அல்லது 579[2] |
குவாசார் பேரரசு | 1.29 | 0.50[15] | 0.96% | 1873[15] |
அக்சும் பேரரசு | 1.25[2] | 0.48 | 0.93% | 350[2] |
சாங் அரசமரபு | 1.25[2][14] | 0.48 | 0.93% | பொ. ஊ. மு. 1122[2][14] |
பிரான்சியா | 1.2[1][2] | 0.46 | 0.89% | 814[1][2] |
சிறீவிஜயம் | 1.2[2] | 0.46 | 0.89% | 1200[2] |
இந்தோ கிரேக்க நாடு | 1.1[3] | 0.42 | 0.82% | பொ. ஊ. மு. 150[3] |
மாலிப் பேரரசு | 1.1[1][2] | 0.42 | 0.82% | 1380[1][2] |
போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் | 1.1[1][2] | 0.42 | 0.82% | 1480[2] அல்லது 1650[1] |
அல்மொராவித் அரசமரபு | 1.0[2] | 0.39 | 0.74% | 1120[2] |
ஹர்ஷவர்தனர் | 1.0[1][2] | 0.39 | 0.74% | 625[1] அல்லது 648[1][2] |
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு | 1.0[1] | 0.39 | 0.74% | 860[1] |
புனித உரோமைப் பேரரசு | 1.0[1] | 0.39 | 0.74% | 1050[1] |
கசர் கானரசு | 1.0[1]–3.0[2] | 0.39–1.16 | 0.74%–2.23% | 900[1] அல்லது 850[2] |
கெமர் பேரரசு | 1.0[1][2] | 0.39 | 0.74% | 1290[1][2] |
புது எகிப்து இராச்சியம் | 1.0[2][14] | 0.39 | 0.74% | 1450 BC[14] அல்லது 1300 BC[2] |
தாலமி பேரரசு | 1.0[3] | 0.39 | 0.74% | 301 BC[3] |
காரா கிதை | 1.0[1]–1.5[2] | 0.39–0.58 | 0.74%–1.11% | 1130[1] அல்லது 1210[2] |
சிதியா | 1.0[13] | 0.39 | 0.74% | பொ. ஊ. மு. 400[13] |
சூ ஆன் | 1.0[3] | 0.39 | 0.74% | 221[3] |
தகிரித்து அரசமரபு | 1.0[1] | 0.39 | 0.74% | 800[1] |
மேற்கு சியா | 1.0[2] | 0.39 | 0.74% | 1100[2] |
சுவீடியப் பேரரசு | 0.99[16] | 0.38 | 0.73% | 1700[16] |
நாட்சி ஜெர்மனி | 0.824[9] | 0.32 | 0.61% | 1941[9] |
அக்காடியப் பேரரசு | 0.8[14] | 0.31 | 0.59% | பொ. ஊ. மு. 2250[14] |
அவார் ககானரசு | 0.8[3] | 0.31 | 0.59% | 600[3] |
சூ | 0.8[3] | 0.31 | 0.59% | பொ. ஊ. மு. 300[3] |
ஹூனர்கள் | 0.8[3] | 0.31 | 0.59% | 287[3] |
சோங்கை பேரரசு | 0.8[1] | 0.31 | 0.59% | 1550[1] |
ஐக்சோஸ் | 0.65[14] | 0.25 | 0.48% | பொ. ஊ. மு. 1650[14] |
எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம் | 0.65[14] | 0.25 | 0.48% | பொ. ஊ. மு. 550[14] |
ரோசுவி பேரரசு | 0.624[17] | 0.24 | 0.46% | 1700[17] |
ஆத்திரியா-அங்கேரி | 0.62 | 0.24[18] | 0.46% | 1905[18] |
குர்துபா கலீபகம் | 0.6[1] | 0.23 | 0.45% | 1000[1] |
போர்த்துகல் பேரரசு | 0.6[1] | 0.23 | 0.45% | 1580[1] |
விசிகோத்திய இராச்சியம் | 0.6[3] | 0.23 | 0.45% | 580[3] |
சவு அரசமரபு | 0.55[19] | 0.21 | 0.41% | பொ. ஊ. மு. 1100[19] |
சீக்கியப் பேரரசு | 0.52 | 0.20[20] | 0.39% | 1839[20] |
கோர்தோபா அமீரகம் | 0.5[1] | 0.19 | 0.37% | 756[1] |
கோசல நாடு | 0.5[3] | 0.19 | 0.37% | பொ. ஊ. மு. 543[3] |
லிடியா | 0.5[14] | 0.19 | 0.37% | பொ. ஊ. மு. 585[14] |
மகத நாடு | 0.5[3] | 0.19 | 0.37% | பொ. ஊ. மு. 510[3] |
எகிப்தின் மத்தியகால இராச்சியம் | 0.5[14] | 0.19 | 0.37% | பொ. ஊ. மு. 1850[14] |
புது பாபிலோனியப் பேரரசு | 0.5[14] | 0.19 | 0.37% | பொ. ஊ. மு. 562[14] |
சாதவாகனர் | 0.5[3] | 0.19 | 0.37% | 150[3] |
எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம் | 0.5[14] | 0.19 | 0.37% | பொ. ஊ. மு. 715[14] |
மேற்கு சத்ரபதிகள் | 0.5[3] | 0.19 | 0.37% | 100[3] |
இட்டைட்டு பேரரசு | 0.45[14] | 0.17 | 0.33% | பொ. ஊ. மு. 1250–பொ. ஊ. மு. 1220[14] |
சியா அரசமரபு | 0.45[14] | 0.17 | 0.33% | பொ. ஊ. மு. 1800[14] |
பல்கேரியப் பேரரசு | 0.4[21] [need quotation to verify] | 0.15 | 0.3% | 850[21][need quotation to verify] |
பிரான்சு இராச்சியம் (நடுக்காலம்) | 0.4[1] | 0.15 | 0.3% | 1250[1] |
மத்திய கால அசிரியப் பேரரசு | 0.4[14] | 0.15 | 0.3% | பொ. ஊ. மு. 1080[14] |
பழைய எகிப்து இராச்சியம் | 0.4[14] | 0.15 | 0.3% | பொ. ஊ. மு. 2400[14] |
சொகோட்டோ கலீபகம் | 0.4[22] | 0.15 | 0.3% | 1804[22] |
இலத்தீன் பேரரசு | 0.35[3] | 0.14 | 0.26% | 1204[3] |
பண்டைய கார்த்தேஜ் | 0.3[3] | 0.12 | 0.22% | பொ. ஊ. மு. 220[3] |
சிந்துவெளி நாகரிகம் | 0.3[19] | 0.12 | 0.22% | பொ. ஊ. மு. 1800[19] |
மித்தானி இராச்சியம் | 0.3[14] | 0.12 | 0.22% | பொ. ஊ. மு. 1450–பொ. ஊ. மு. 1375[14] |
முதல் பாபிலோனியப் பேரரசு | 0.25[14] | 0.10 | 0.19% | பொ. ஊ. மு. 1690[14] |
அசுத்தெக் பேரரசு | 0.22[1] | 0.08 | 0.16% | 1520[1] |
சூலு இராச்சியம் | 0.21 | 0.08[23] | 0.16% | 1822[23] |
ஈலாம் | 0.2[14] | 0.08 | 0.15% | பொ. ஊ. மு. 1160[14] |
பிரைசியா | 0.2[14] | 0.08 | 0.15% | பொ. ஊ. மு. 750[14] |
இசினின் இரண்டாம் அரசமரபு | 0.2[14] | 0.08 | 0.15% | பொ. ஊ. மு. 1130[14] |
அரராத்து இராச்சியம் | 0.2[14] | 0.08 | 0.15% | பொ. ஊ. மு. 800[14] |
கிழக்கு சோவு | 0.15[14] | 0.06 | 0.11% | பொ. ஊ. மு. 770[14] |
இட்டைட்டு பேரரசு | 0.15[14] | 0.06 | 0.11% | பொ. ஊ. மு. 1450[14] |
பழைய அசிரியப் பேரரசு | 0.15[14] | 0.06 | 0.11% | பொ. ஊ. மு. 1730[14] |
இட்டைட்டு பேரரசு | 0.15[14] | 0.06 | 0.11% | பொ. ஊ. மு. 1530[14] |
ஓயோ பேரரசு | 0.15[24] | 0.06 | 0.11% | 1680[24] |
போர்னு பேரரசு | 0.13 | 0.05[25] | 0.1% | 1892[25] |
லார்சா | 0.1[14] | 0.04 | 0.07% | பொ. ஊ. மு. 1750–பொ. ஊ. மு. 1700[14] |
மூன்றாவது ஊர் வம்சம் | 0.1[14] | 0.04 | 0.07% | பொ. ஊ. மு. 2000[14] |
தரசகன் பேரரசு | 0.075[26] | 0.03 | 0.06% | 1450[26] |
லகாசு | 0.05[19] | 0.02 | 0.04% | பொ. ஊ. மு. 2400[19] |
சுமேரியா | 0.05[14] | 0.02 | 0.04% | பொ. ஊ. மு. 2400[14] |
மூடு
Remove ads
மேலதிகத் தகவல்கள் பேரரசு, பரப்பளவு (மில்லியன் கி. மீ.2) ...
பேரரசு | பரப்பளவு (மில்லியன் கி. மீ.2) |
ஆண்டு |
---|---|---|
மேல் மற்றும் கீழ் எகிப்து | 0.1[14] | பொ. ஊ. மு. 3000[14] |
பழைய எகிப்து இராச்சியம் | 0.25[14] | பொ. ஊ. மு. 2850[14] |
0.4[14] | பொ. ஊ. மு. 2400[14] | |
அக்காடியப் பேரரசு | 0.65[14] | பொ. ஊ. மு. 2300[14] |
0.8[14] | பொ. ஊ. மு. 2250[14] | |
புது எகிப்து இராச்சியம் | 1.0[14] | பொ. ஊ. மு. 1450[14] |
சாங் அரசமரபு | 1.25[14] | பொ. ஊ. மு. 1122[14] |
புது அசிரியப் பேரரசு | 1.4[14] | பொ. ஊ. மு. 670[14] |
மீடியாப் பேரரசு[a] | 2.8[3] | பொ. ஊ. மு. 585[3] |
அகாமனிசியப் பேரரசு | 3.6[3] | பொ. ஊ. மு. 539[3] |
5.5[3] | பொ. ஊ. மு. 500[3] | |
சியோங்னு | 9.0[3] | பொ. ஊ. மு. 176[3] |
உமையா கலீபகம் | 11.1[1] | 720[1] |
மங்கோலியப் பேரரசு | 13.5[1] | 1227[1] |
24.0[1] | 1309[1] | |
பிரித்தானியப் பேரரசு | 24.5[1] | 1880[1] |
35.5[1] | 1920[1] | |
|
மூடு
Remove ads
மேலதிகத் தகவல்கள் பேரரசு, பரப்பளவு (மில்லியன் கி. மீ.2) ...
பேரரசு | பரப்பளவு (மில்லியன் கி. மீ.2)[19] |
தோராய காலம்[19] |
---|---|---|
மேல் எகிப்து | 0.1 | பொ. ஊ. மு. 3000 |
பழைய எகிப்து இராச்சியம் | 0.25–0.4 | பொ. ஊ. மு. 2800 – பொ. ஊ. மு. 2400 |
அக்காடியப் பேரரசு | 0.2–0.6 | பொ. ஊ. மு. 2300 – பொ. ஊ. மு. 2200 |
சிந்துவெளி நாகரிகம் | 0.15 | பொ. ஊ. மு. 2100 |
எகிப்தின் மத்தியகால இராச்சியம் | 0.2–0.5 | பொ. ஊ. மு. 2000 – பொ. ஊ. மு. 1800 |
சியா அரசமரபு | 0.4 | பொ. ஊ. மு. 1700 |
ஐக்சோஸ் | 0.65 | பொ. ஊ. மு. 1600 |
புது எகிப்து இராச்சியம் | 0.65–1.0 | பொ. ஊ. மு. 1500 – பொ. ஊ. மு. 1300 |
சாங் அரசமரபு | 0.9–1.1 | பொ. ஊ. மு. 1250 – பொ. ஊ. மு. 1150 |
புது எகிப்து இராச்சியம் | 0.5–0.6 | பொ. ஊ. மு. 1100 – பொ. ஊ. மு. 1050 |
சவு அரசமரபு | 0.35–0.45 | பொ. ஊ. மு. 1000 – பொ. ஊ. மு. 900 |
புது அசிரியப் பேரரசு | 0.4–1.4 | பொ. ஊ. மு. 850 – பொ. ஊ. மு. 650 |
மீடியாப் பேரரசு[a] | 3.0 | பொ. ஊ. மு. 600 |
அகாமனிசியப் பேரரசு | 2.5–5.5 | பொ. ஊ. மு. 550 – பொ. ஊ. மு. 350 |
மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) | 5.2 | பொ. ஊ. மு. 323 |
செலூக்கியப் பேரரசு | 4.0 | பொ. ஊ. மு. 300 |
மௌரியப் பேரரசு | 3.5 | பொ. ஊ. மு. 250 |
ஆன் அரசமரபு | 2.5 | பொ. ஊ. மு. 200 |
சியோங்னு | 5.7 | பொ. ஊ. மு. 150 |
ஆன் அரசமரபு | 4.2–6.5 | பொ. ஊ. மு. 100 – 200 பொ. ஊ. |
உரோமைப் பேரரசு | 4.4 | 250–350 |
சாசானியப் பேரரசு | 3.5 | 400 |
ஊணப் பேரரசு | 4.0 | 450 |
சாசானியப் பேரரசு | 3.5 | 500 |
முதல் துருக்கியக் ககானரசு | 3.0–5.2 | 550–600 |
ராசிதீன் கலீபாக்கள் | 5.2 | 650 |
உமையா கலீபகம் | 9.0–11.0 | 700–750 |
அப்பாசியக் கலீபகம் | 8.3–11.0 | 750–800 |
திபெத் | 2.5–4.7 | 850–950 |
சொங் அரசமரபு | 3.0 | 1000 |
செல்யூக் பேரரசு | 3.0–4.0 | 1050–1100 |
திபெத் | 2.5 | 1150 |
சின் அரசமரபு (1115–1234) | 2.3 | 1200 |
மங்கோலியப் பேரரசு | 18.0–24.0 | 1250–1300 |
யுவான் அரசமரபு | 11.0 | 1350 |
தைமூரியப் பேரரசு | 4.0 | 1400 |
மிங் அரசமரபு | 4.7–6.5 | 1450–1500 |
உதுமானியப் பேரரசு | 4.3 | 1550 |
உருசியாவின் சாராட்சி | 6.0–12.0 | 1600–1700 |
உருசியப் பேரரசு | 14.0–17.0 | 1750–1800 |
பிரித்தானியப் பேரரசு | 23.0–34.0 | 1850–1925 |
சோவியத் ஒன்றியம் | 22.5 | 1950–1975 |
|
மூடு
Remove ads
உலக மக்கள் தொகை சதவீத அடிப்படையில்
மேலதிகத் தகவல்கள் பேரரசு, உலக மக்கள் தொகையில் இதன் சதவீதம் ...
பேரரசு | உலக மக்கள்
தொகையில் இதன் சதவீதம்[28] |
ஆண்டு[28] |
---|---|---|
சிங் அரசமரபு | 37 | 1800 |
சொங் அரசமரபு | 33 | 1100 |
ஆன் அரசமரபு | 32 | 1 |
மங்கோலியப் பேரரசு | 31 | 1290 |
உரோமைப் பேரரசு | 30 | 150 |
யின் அரசமரபு (265-420) | 28 | 280 |
மிங் அரசமரபு | 28 | 1600 |
சின் அரசமரபு | 24 | பொ. ஊ. மு. 220 |
முகலாயப் பேரரசு | 24 | 1700 |
தாங் அரசமரபு | 23 | 900 |
தில்லி சுல்தானகம் | 23 | 1350 |
பிரித்தானியப் பேரரசு | 23 | 1938 |
சப்பானியப் பேரரசு | 20 | 1943 |
மௌரியப் பேரரசு | 19 | பொ. ஊ. மு. 250 |
முன்னாள் கின் | 19 | 376 |
வடக்கு சோவு | 16 | 580 |
மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) | 15 | பொ. ஊ. மு. 323 |
ஹர்ஷவர்தனர் | 15 | 647 |
குப்தப் பேரரசு | 13 | 450 |
வடக்கு வெயி | 13 | 500 |
உமையா கலீபகம் | 13 | 750 |
அகாமனிசியப் பேரரசு | 12 | பொ. ஊ. மு. 450 |
முன்னாள் யான் | 12 | 366 |
சின் அரசமரபு (1115–1234) | 12 | 1200 |
நாட்சி ஜெர்மனி | 12 | 1943 |
மூடு
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads