செப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.
- 1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)
- 1860 – அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், அமெரிக்க ஓவியர் (இ. 1961)
- 1867 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (இ. 1922)
- 1870 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1938)
- 1877 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)
- 1911 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (இ. 1986)
- 1925 – பி. பானுமதி, இந்திய நடிகை, பாடகி, இயக்குநர் (இ. 2005)
- 1928 – தொனால்டு எண்டர்சன், அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 2016)
- 1929 – சார்வாகன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
- 1929 – பெரி. சிவனடியார், தமிழகக் கவிஞர் (இ. 2004)
- 1930 – எஸ். சிவநாயகம், இலங்கைப் பத்திரிகையாளர் (இ. 2010)
- 1934 – சுனில் கங்கோபாத்யாயா, இந்திய வங்காளக் கவிஞர் (இ. 2012)
- 1934 – சோசப் இடமருகு, கேரள இதழாளர், இறைமறுப்பாளர் (இ. 2006)
- 1951 – மம்முட்டி, மலையாள நடிகர்
- 1963 – நீரஜா பனோட், இந்திய விமானப் பணிப்பெண் (இ. 1986)
- 1984 – மாலிங்க பண்டார, இலங்கைத் துடுப்பாளர்
- 1985 – ராதிகா ஆப்தே, இந்தியத் திரைப்பட நடிகை
- 1987 – இவான் ரசேல் வூட், அமெரிக்க நடிகை
- 1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
- 1809 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1737)
- 1949 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
- 1974 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
- 1988 – வசுந்தரா தேவி, தமிழ்த் திரைப்பட நடிகை, பரதநாட்டியக் கலைஞர், கருநாடக இசைப் பாடகி (பி. 1917)
- 1997 – மொபுட்டு செசெ செக்கோ, கொங்கோவின் அரசுத்தலைவர் (பி. 1930)
- 2008 – நாகி நோடா, சப்பானிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1973)
- 2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1929)
- 2022 – வலேரி பொல்யாக்கொவ், சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (பி. 1942)
- விடுதலை நாள் (பிரேசில் போர்த்துகலிடம் இருந்து 1822 இல்)
A History of the Crusades: The Impact of the Crusades on the Near East By Kenneth M. Setton, Norman P. Zacour, Harry W. Hazard, p.363-364
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.