அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி

இந்திய அரசியல் கூட்டணி From Wikipedia, the free encyclopedia

Remove ads

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி (AIADMK-led Alliance) என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்ட இந்திய பிராந்திய அரசியல் கூட்டணியாகும் .

விரைவான உண்மைகள் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி, சுருக்கக்குறி ...
Remove ads

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்

தமிழ்நாடு

மேலதிகத் தகவல்கள் காலம், தேர்தல் ஆண்டு ...

புதுச்சேரி

மேலதிகத் தகவல்கள் காலம், தேர்தல் ஆண்டு ...
Remove ads

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்

தமிழ்நாடு

மேலதிகத் தகவல்கள் காலம், தேர்தல் ஆண்டு ...

புதுச்சேரி

மேலதிகத் தகவல்கள் காலம், தேர்தல் ஆண்டு ...
Remove ads

வெளியேற்றங்கள்

மார்ச் 2014 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) தலைமையிலான முன்னணியில் இருந்து இடதுசாரிக் கட்சிகள் வெளியேறின [5]

2021 தேர்தலுக்கு முன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அதிமுக தலைமையிலான கூட்டணியை முறித்துக் கொண்டது தேமுதிக . பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய போதிலும், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அது நீடித்தது.[6]

25 செப்டம்பர் 2023 அன்று, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அஇஅதிமுக வெளியேறியது. 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைத்தது அதிமுக.

உறுப்பினர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் #, அரசியல் கட்சி ...
Remove ads

நாடாளுமன்ற/சட்டமன்ற பதவி பிரதிநிதித்துவம் பெற்ற தலைவர்கள்

மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண்., உருவப்படம் ...

மத்திய இணை அமைச்சர்கள் பட்டியல் (தனிப் பொறுப்பு)

மேலதிகத் தகவல்கள் எண்., உருவப்படம் ...

முதலமைச்சர்கள் பட்டியல்

தமிழ்நாடு முதலமைச்சர்கள்

மேலும் தகவல்களுக்கு: தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்
மேலதிகத் தகவல்கள் எண், உருவப்படம் ...

புதுச்சேரி முதலமைச்சர்

மேலும் தகவல்களுக்கு: புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்
மேலதிகத் தகவல்கள் எண், உருவப்படம் ...

துணை முதலமைச்சர்கள் பட்டியல்

தமிழ்நாடு துணை முதலமைச்சர்

மேலும் தகவல்களுக்கு: தமிழ்நாட்டு துணை முதலமைச்சர்களின் பட்டியல்
மேலதிகத் தகவல்கள் எண், உருவப்படம் ...

மக்களவை துணை சபாநாயகர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண், உருவப்படம் ...

மத்திய இணை அமைச்சர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண்., உருவப்படம் ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads