ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-3
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-3 குறியீடுகள் ஐ.எசு.ஓ 3166-1 இன் மூன்று எழுத்து தரநிலை ஆகும். ஐ.எசு.ஓ 3166 தரநிலைகளின் குடும்பத்தில் ஒன்றாகும். சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எசு.ஓ) இவற்றை பதிப்பிடுகிறது. நாடுகள், சார்பு மண்டலங்கள், மற்றும் புவியியல் இடங்களைக் குறிக்க இயற்றப்படுகிறது.
குறியீடுகள்
அனைத்து மூன்று எழுத்து நாட்டுக் குறியீடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன,[1]
- ABW அரூபா
- AFG ஆப்கானித்தான்
- AGO அங்கோலா
- AIA அங்கியுலா
- ALA ஓலந்து தீவுகள்
- ALB அல்பேனியா
- AND அந்தோரா
- ARE ஐக்கிய அரபு அமீரகம்
- ARG அர்கெந்தீனா
- ARM ஆர்மீனியா
- ASM அமெரிக்க சமோவா
- ATA அந்தாட்டிக்கா
- ATF French Southern Territories
- ATG அன்டிகுவாவும் பர்பியுடாவும்
- AUS ஆத்திரேலியா
- AUT ஆஸ்திரியா
- AZE அசர்பைஜான்
- BDI புருண்டி
- BEL பெல்ஜியம்
- BEN பெனின்
- BES Bonaire, Sint Eustatius and Saba
- BFA புர்க்கினா பாசோ
- BGD வங்காளதேசம்
- BGR பல்காரியா
- BHR பகுரைன்
- BHS Bahamas
- BIH பொசுனியா எர்செகோவினா
- BLM செயிண்ட்-பார்த்தலெமி
- BLR பெலருஸ்
- BLZ பெலீசு
- BMU பெர்முடா
- BOL Bolivia (Plurinational State of)
- BRA பிரேசில்
- BRB பார்படோசு
- BRN புரூணை
- BTN பூட்டான்
- BVT Bouvet Island
- BWA போட்சுவானா
- CAF மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
- CAN கனடா
- CCK கொக்கோசு (கீலிங்) தீவுகள்
- CHE சுவிட்சர்லாந்து
- CHL சிலி
- CHN சீனா
- CIV கோட் டிவார்
- CMR கமரூன்
- COD காங்கோ மக்களாட்சிக் குடியரசு
- COG கொங்கோ குடியரசு
- COK குக் தீவுகள்
- COL கொலம்பியா
- COM கொமொரோசு
- CPV கேப் வர்டி
- CRI கோஸ்ட்டா ரிக்கா
- CUB கியூபா
- CUW குராசோ
- CXR கிறிஸ்துமசு தீவு
- CYM கேமன் தீவுகள்
- CYP சைப்பிரசு
- CZE Czechia
- DEU ஜெர்மனி
- DJI சீபூத்தீ
- DMA டொமினிக்கா
- DNK டென்மார்க்
- DOM டொமினிக்கன் குடியரசு
- DZA அல்சீரியா
- ECU எக்குவடோர்
- EGY எகிப்து
- ERI எரித்திரியா
- ESH மேற்கு சகாரா
- ESP எசுப்பானியா
- EST எசுத்தோனியா
- ETH எத்தியோப்பியா
- FIN பின்லாந்து
- FJI பிஜி
- FLK Falkland Islands (Malvinas)
- FRA பிரான்சு
- FRO பரோயே தீவுகள்
- FSM மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
- GAB காபோன்
- GBR ஐக்கிய இராச்சியம்
- GEO சியார்சியா
- GGY Guernsey
- GHA கானா
- GIB ஜிப்ரால்ட்டர்
- GIN கினி
- GLP குவாதலூப்பு
- GMB Gambia
- GNB கினி-பிசாவு
- GNQ எக்குவடோரியல் கினி
- GRC கிரேக்கம் (நாடு)
- GRD கிரெனடா
- GRL கிறீன்லாந்து
- GTM குவாத்தமாலா
- GUF பிரெஞ்சு கயானா
- GUM குவாம்
- GUY கயானா
- HKG ஆங்காங்
- HMD ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்
- HND ஒண்டுராசு
- HRV குரோவாசியா
- HTI எயிட்டி
- HUN அங்கேரி
- IDN இந்தோனேசியா
- IMN மாண் தீவு
- IND இந்தியா
- IOT பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்
- IRL அயர்லாந்து குடியரசு
- IRN ஈரான்
- IRQ ஈராக்கு
- ISL ஐசுலாந்து
- ISR இசுரேல்
- ITA இத்தாலி
- JAM ஜமேக்கா
- JEY யேர்சி
- JOR ஜோர்தான்
- JPN யப்பான்
- KAZ கசக்கஸ்தான்
- KEN கென்யா
- KGZ கிர்கிசுத்தான்
- KHM கம்போடியா
- KIR கிரிபட்டி
- KNA செயிண்ட் கிட்சும் நெவிசும்
- KOR தென் கொரியா
- KWT குவைத்
- LAO லாவோஸ்
- LBN லெபனான்
- LBR லைபீரியா
- LBY லிபியா
- LCA செயிண்ட் லூசியா
- LIE லீக்கின்ஸ்டைன்
- LKA இலங்கை
- LSO லெசோத்தோ
- LTU லித்துவேனியா
- LUX லக்சம்பர்க்
- LVA லாத்வியா
- MAC மக்காவு
- MAF செயிண்ட் மார்டின் தொகுப்பு
- MAR மொரோக்கோ
- MCO மொனாக்கோ
- MDA மல்தோவா
- MDG மடகாசுகர்
- MDV மாலைத்தீவுகள்
- MEX மெக்சிக்கோ
- MHL மார்சல் தீவுகள்
- MKD மாக்கடோனியக் குடியரசு
- MLI மாலி
- MLT மால்ட்டா
- MMR மியான்மர்
- MNE மொண்டெனேகுரோ
- MNG மங்கோலியா
- MNP வடக்கு மரியானா தீவுகள்
- MOZ மொசாம்பிக்
- MRT மூரித்தானியா
- MSR மொன்செராட்
- MTQ மர்தினிக்கு
- MUS மொரிசியசு
- MWI மலாவி
- MYS மலேசியா
- MYT மயோட்டே
- NAM நமீபியா
- NCL நியூ கலிடோனியா
- NER நைஜர்
- NFK நோர்போக் தீவு
- NGA நைஜீரியா
- NIC நிக்கராகுவா
- NIU நியுவே
- NLD நெதர்லாந்து
- NOR நோர்வே
- NPL நேபாளம்
- NRU நவூரு
- NZL நியூசிலாந்து
- OMN ஓமான்
- PAK பாக்கித்தான்
- PAN பனாமா
- PCN பிட்கன் தீவுகள்
- PER பெரு
- PHL பிலிப்பீன்சு
- PLW பலாவு
- PNG பப்புவா நியூ கினி
- POL போலந்து
- PRI புவேர்ட்டோ ரிக்கோ
- PRK வட கொரியா
- PRT போர்த்துகல்
- PRY பரகுவை
- PSE பலத்தீன் நாடு
- PYF பிரெஞ்சு பொலினீசியா
- QAT கத்தார்
- REU ரீயூனியன்
- ROU உருமேனியா
- RUS உருசியா
- RWA ருவாண்டா
- SAU சவூதி அரேபியா
- SDN சூடான்
- SEN செனிகல்
- SGP சிங்கப்பூர்
- SGS தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
- SHN செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
- SJM Svalbard and Jan Mayen
- SLB சொலமன் தீவுகள்
- SLE சியேரா லியோனி
- SLV எல் சால்வடோர்
- SMR சான் மரீனோ
- SOM சோமாலியா
- SPM செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்
- SRB செர்பியா
- SSD தெற்கு சூடான்
- STP Sao Tome and Principe
- SUR சுரிநாம்
- SVK சிலோவாக்கியா
- SVN சுலோவீனியா
- SWE சுவீடன்
- SWZ எசுவாத்தினி
- SXM சின்டு மார்தின்
- SYC சீசெல்சு
- SYR சிரியா
- TCA துர்கசு கைகோசு தீவுகள்
- TCD சாட்
- TGO டோகோ
- THA தாய்லாந்து
- TJK தஜிகிஸ்தான்
- TKL டோக்கெலாவ்
- TKM துருக்மெனிஸ்தான்
- TLS கிழக்குத் திமோர்
- TON தொங்கா
- TTO டிரினிடாட் மற்றும் டொபாகோ
- TUN தூனிசியா
- TUR துருக்கி
- TUV துவாலு
- TWN தைவான், Province of China
- TZA தன்சானியா
- UGA உகாண்டா
- UKR உக்ரைன்
- UMI United States Minor Outlying Islands
- URY உருகுவை
- USA அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- UZB உசுபெக்கிசுத்தான்
- VAT வத்திக்கான் நகர்
- VCT செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
- VEN வெனிசுவேலா
- VGB பிரித்தானிய கன்னித் தீவுகள்
- VIR அமெரிக்க கன்னித் தீவுகள்
- VNM Viet Nam
- VUT வனுவாட்டு
- WLF வலிசும் புட்டூனாவும்
- WSM சமோவா
- YEM யெமன்
- ZAF தென்னாப்பிரிக்கா
- ZMB சாம்பியா
- ZWE சிம்பாப்வே
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads