இந்திய அருங்காட்சியகங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இந்திய அருங்காட்சியகங்களின் பட்டியல்
Remove ads

இது இந்தியாவில், மாநில மற்றும் ஒன்றிய பிரதேசத்தால் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்படும் குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்களின் பட்டியல் (List of museums in India):

Thumb
1814இல் நிறுவப்பட்ட இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா, இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய[1] அருங்காட்சியகமாகும். இது 10,02,646 கலைப்பொருட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. (31 மார்ச் 2004 வரை) [2]
Thumb
1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட புது தில்லியின் தேசிய அருங்காட்சியகம் 2,00,000க்கு மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய அருங்காட்சியகம்[3]
Thumb
அரசு அருங்காட்சியகம், வில்லி பர்க் சென்னை வளாகம், சி. 1905. 1851இல் நிறுவப்பட்டது இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம்
Thumb
ஐதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகம் 1951ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது தனி நபரின் பழங்காலத் தொகுப்பாகும்.
Thumb
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயா (முன்னர் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம்) 1922இல் நிறுவப்பட்டது
Thumb
தேசிய நவீன கலைக்கூடம், புது தில்லி 1954இல் ஜெய்ப்பூர் மாளிகையில் நிறுவப்பட்டது
Thumb
பரோடா மியூசியம் & பிக்சர் கேலரி, வடோதரா 1894இல் நிறுவப்பட்டது
Thumb
நேப்பியர் அருங்காட்சியகம், திருவனந்தபுரம் 1855இல் நிறுவப்பட்டது
Thumb
பாட்னா அருங்காட்சியகம், பாட்னா 1917இல் நிறுவப்பட்டது
Thumb
செய்ப்பூரின் ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் 1887இல் நிறுவப்பட்டது
Thumb
அரசு அருங்காட்சியகம், பெங்களூர், 1865இல் நிறுவப்பட்டது.
Thumb
ஒடிசா மாநில அருங்காட்சியகம், 1932 இல் நிறுவப்பட்டது.
Thumb
2011இல் நிறுவப்பட்ட விராசத்-இ-கல்சா சீக்கிய மதத்தைக் காட்டுகிறது .
Thumb
சென்னை இரயில் அருங்காட்சியகம், 2002இல் நிறுவப்பட்டது.
Thumb
ஐதராபாத்தில் உள்ள தெலங்காணா மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் 1930இல் நிறுவப்பட்டது.
Thumb
விக்டோரியா நினைவிடம், கொல்கத்தா 1921இல் நிறுவப்பட்டது.
Thumb
1970ஆம் ஆண்டில் உஜ்ஜயந்த அரண்மனையில் நிறுவப்பட்ட திரிபுரா மாநில அருங்காட்சியகம் வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இது.
Remove ads

பட்டியல்

மேலதிகத் தகவல்கள் பெயர், நகரம் ...
Remove ads

மேலும் படிக்க

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads