தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முதன்மையான இடம் வகிக்கின்றன. இவை நெடுஞ்சாலைத் துறையின் ஏழு மண்டலங்களில் உள்ள நூற்று இருபது கோட்டங்கள் மற்றும் நானூற்று ஐம்பது உட்கோட்டங்கள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.

தமிழக சாலைகள்

2010 ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 1,52,183 கிலோமீட்டர்கள் நீளம் சாலைகள் உள்ளன. சாலையில் வகைபாடுகளும் மற்றும் அவைகளின் நீளமும் கீழே தரப்பட்டுள்ளன:

மேலதிகத் தகவல்கள் சாலை வகைப்பாடு, நீளம் (கிலோமீட்டர்) ...
மேலதிகத் தகவல்கள் எண், வகைப்பாடு ...
Remove ads

தேசிய நெடுஞ்சாலைகள்

மேலதிகத் தகவல்கள் தே.நெ எண், இணைக்கும் நகரங்கள் ...
Remove ads

மாநில நெடுஞ்சாலைகள்

மாநில நெடுஞ்சாலைகள் மாவட்ட தலைநகரங்களை இணைக்கவும் , பிற மாநில நகரங்களையும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கவும் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் சில மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மாநில நெடுஞ்சாலைகள் பட்டியல்


மேலதிகத் தகவல்கள் எண், நெடுஞ்சாலையின் பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads