தமிழ்நாட்டின் ஊராட்சி ஒன்றியங்கள்
இந்தியாவின் தமிழகத்தில் வட்டார அளவில் செயல்படும் குறு வட்டங்களின் தலைமையிடம் ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் தமிழ்நாட்டின் மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர, பிற 37 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[1][2] குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், அதிக அளவாக சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. மாவட்டவாரியாக ஊராட்சி ஒன்றியங்கள் விவரங்கள் வருமாறு:[3]
அரியலூர் மாவட்டம்அரியலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[4][5] பெரம்பலூர் மாவட்டம்பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், 121 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[6][7] கோயம்புத்தூர் மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களும், 227 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை;[8][9] கடலூர் மாவட்டம்கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[10][11] அவை; தர்மபுரி மாவட்டம்தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[12][13] திண்டுக்கல் மாவட்டம்திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[14][15] அவை; ஈரோடு மாவட்டம்ஈரோடு மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[16][17] காஞ்சிபுரம் மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[18][19] செங்கல்பட்டு மாவட்டம்செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[20] கன்னியாகுமரி மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[21][22] கரூர் மாவட்டம்கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[23][24] கிருஷ்ணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[25][26] மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை:[27][28] தஞ்சாவூர் மாவட்டம்நாகப்பட்டினம் மாவட்டம்நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களும், 193 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[31] [32] திருவாரூர் மாவட்டம்திருவாரூர் மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[33] [34] மயிலாடுதுறை மாவட்டம்மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களும், 241 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[35] நாமக்கல் மாவட்டம்நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களும், 322 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[36][37] புதுக்கோட்டை மாவட்டம்புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களும், 497 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[38][39] இராமநாதபுரம் மாவட்டம்இராமநாதபுரம் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[40][41] சேலம் மாவட்டம்சேலம் மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [42] [43] சிவகங்கை மாவட்டம்தேனி மாவட்டம்தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[46] [47] நீலகிரி மாவட்டம்நீலகிரி மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [48][49] திருநெல்வேலி மாவட்டம்திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [50][51] தென்காசி மாவட்டம்தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[52] திருவள்ளூர் மாவட்டம்திருவள்ளூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களும், 526 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[53] [54] திருவண்ணாமலை மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டத்தில் பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[56][57] தூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி மாவட்டத்தில் பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [58] [59] திருச்சிராப்பள்ளி மாவட்டம்திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[60][61] திருப்பூர் மாவட்டம்திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[62][63] வேலூர் மாவட்டம்வேலூர் மாவட்டத்தில் ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[64][65]
இராணிப்பேட்டை மாவட்டம்இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களும், 288 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[66] திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.[67] விழுப்புரம் மாவட்டம்விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[68][69] கள்ளக்குறிச்சி மாவட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[70] விருதுநகர் மாவட்டம்விருதுநகர் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [71][72] புதிய ஊராட்சி ஒன்றியங்கள்10 நவம்பர் 2025 அன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 7 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் நிறுவ தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை வெளியிட்டுள்ளது.[73][74][75]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads