மலேசிய தலைநகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய தலைநகரங்களின் பட்டியல் ஆங்கிலம்: List of capitals in Malaysia; மலாய்: Senarai ibu kota di Malaysia) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது மலேசியாவின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.

மலேசியாவில் உள்ள மாநிலங்களில் மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்கள் ஆகும். மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்கள் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு அல்லாத மாநிலங்கள்.

அந்த மாநிலங்களில் கவர்னர் எனும் ஆளுநர் தலைவராக இருக்கிறார் அல்லது யாங் டி பெர்துவா என்பவர் தலைவராக உள்ளார்.[1]

அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்களில், அரச நகரங்கள் அல்லது அரசத் தலைநகரங்கள் போன்றவை அடங்கும். அந்த நகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் அல்லது அதிகாரப்பூர்வ அலுவல்முறை உறைவிடங்களும் இருக்கும்.

இந்த அரசத் தலைநகரங்கள், மாநில நிர்வாகத் தலைநகரங்களில் இருந்து அப்பாற்பட்டவை. மாநில நிர்வாகத்தை மாநில அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன.[2][3]

Remove ads

மலேசிய மாநிலங்களின் தலைநகரங்கள்

மேலதிகத் தகவல்கள் மாநிலங்கள், நிர்வாகத் தலைநகரம் ...
Remove ads

மலேசிய மாவட்டங்களின் தலைநகரங்கள்

மலேசியாவின் தேசியத் தலைநகரமாக கோலாலம்பூர் விளங்குகிறது. பண்பாடு, வணிக, நிதித் துறைகளின் தலையாய மையமாகவும் விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றமும், மாமன்னரின் அதிகாரப்பூர்வமான அரச மனையும் கோலாலம்பூரில் தான் அமைந்துள்ளன.

2001-ஆம் ஆண்டில், நடுவண் அரசின் நிர்வாகத் துறைகள் கோலாலம்பூரில் இருந்து புத்ராஜெயாவிற்கு இடப்பெயர்வு செய்யப்பட்டன. புத்ராஜெயாவை ஒரு நிர்வாகத் தலைநகரம் என்றும் அழைக்கிறார்கள்.

புத்ராஜெயா, லபுவான் ஆகிய இரண்டும், மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்கள் என சிறப்புச் சலுகைகளைப் பெறுகின்றன.

மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டிற்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மலேசிய மாவட்டங்களின் மக்கள் தொகை அடிப்படையில், மாநகரங்கள் அல்லது நகரங்களின் தரப் பட்டியல் இங்கே தரப்படுகிறது. இந்தப் புள்ளி விவரங்கள் மலேசியாவின் 2010 பொது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை.

Remove ads

ஜொகூர்

கெடா

Remove ads

கிளாந்தான்

Remove ads

மலாக்கா

நெகிரி செம்பிலான்

Remove ads

பகாங்

Remove ads

பினாங்கு

பேராக்

Remove ads

பெர்லிஸ்

மேலதிகத் தகவல்கள் மாவட்டங்கள், தலைநகரம் ...

சபா

மேலதிகத் தகவல்கள் மாவட்டங்கள், தலைநகரம் ...

சரவாக்

மேலதிகத் தகவல்கள் மாவட்டங்கள், தலைநகரம் ...

சிலாங்கூர்

மேலதிகத் தகவல்கள் மாவட்டங்கள், தலைநகரம் ...

திராங்கானு

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads